Jump to content

கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஆத்தா! வலிக்காமல் வாழ்க்கையில்லை :unsure:

நீங்க இப்படி எழுதியதுதான் வலிக்குது

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply

படம் இல்லாமல் இருந்தால் தான் உண்மையான கறுப்பி மாதிரி இருக்கும். எண்டபடியால கவலைப்படாமல் இப்பிடியே விடுங்கோ கறுப்பி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது Avatar படம் இன்றிலிருந்து தெரியவில்லை.

Avatar Settings போய் போட்டாலும் வருகுது இல்லை.

எந்த ஒரு படத்தையுமே Avatar ல் போட முடியாமல் இருக்கிறது.

உதவி உதவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது Avatar படம் இன்றிலிருந்து தெரியவில்லை.

Avatar Settings போய் போட்டாலும் வருகுது இல்லை.

எந்த ஒரு படத்தையுமே Avatar ல் போட முடியாமல் இருக்கிறது.

உதவி உதவி

இந்தக் கால பெண்கள் காதலனை.. கணவனை அடிக்கடி மாத்திறது போல நீங்கள் ஏன் அவற்றரை மாத்திரனீங்கள். வேணும் உங்களுக்கு. இப்படி அடிக்கடி மாத்திற ஆக்களுக்கு யாழே வைக்குது ஆப்பு..! :unsure::blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கால பெண்கள் காதலனை.. கணவனை அடிக்கடி மாத்திறது போல நீங்கள் ஏன் அவற்றரை மாத்திரனீங்கள். வேணும் உங்களுக்கு. இப்படி அடிக்கடி மாத்திற ஆக்களுக்கு யாழே வைக்குது ஆப்பு..! :unsure::blink:

நான் அவற்றை மாற்றவில்லை. அப்படியே இல்லாமல் போயிட்டுது. சரி சரி ஒர் ஆண் படத்தையே போடுறன். நெடுக்கு உங்க படம் இருந்தா தாரியளே

Link to comment
Share on other sites

இந்தக் கால பெண்கள் காதலனை.. கணவனை அடிக்கடி மாத்திறது போல நீங்கள் ஏன் அவற்றரை மாத்திரனீங்கள். வேணும் உங்களுக்கு. இப்படி அடிக்கடி மாத்திற ஆக்களுக்கு யாழே வைக்குது ஆப்பு..! :blink::lol:

இவளவுதூரம் பாதிக்கப்பட்டவரா நீங்க ... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவளவுதூரம் பாதிக்கப்பட்டவரா நீங்க ... :unsure:

பாதிக்கப்பட்டவை இப்படி குரல் கொடுக்காயினம். பதுங்கி இருந்துக்குவினம். கள்ளம் வெளிப்பட்டிடும் என்று. பாதிக்கப்படாதவங்க தான் அவைக்காகவும் குரல் கொடுக்க வேண்டி இருக்குது உலகத்தில..! :blink:

Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த கதையாக இருக்கிறது என் நிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த கதையாக இருக்கிறது என் நிலை

ஆட்கள் இல்லாத நேரம் தலையை விரிச்சுப் போட்டு கடற்கரை பக்கம் போன, காத்து கறுப்பு பிடிக்கமல் பின்ன Canada Police ஆ புடிக்கும்

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

பதியப்படும் பதிவுகள் சிலசமயங்களில் இரண்டாக பதியப்படுகிறதே!

Link to comment
Share on other sites

  • 1 month later...

[size="6"]பதியும் எழுத்தின் அளவை எப்படி [/size][size=1]

[size="6"]கூட்டிக்குறைப்பது ?உதவி தேவை .[/size][/size][size=1]

[size="6"]நன்றி .[/size][/size]

Link to comment
Share on other sites

[size=6]பதியும் எழுத்தின் அளவை எப்படி [/size]

[size=1][size=6]கூட்டிக்குறைப்பது ?உதவி தேவை .[/size][/size]

[size=1][size=6]நன்றி .[/size][/size]

[size=7]Size [/size][size=1][size=5]என்ற கீழே இழுக்க கூடிய பெட்டிய[/size] [size=3]சொடுக்கி மாற்றலாம் .[/size][/size]

Link to comment
Share on other sites

[size=1]நான் google transliteration lab இல் தட்டச்சு செய்து [/size]

[size=1]இங்கு paste பண்ணும்போது சில நேரங்களில் [/size]

[size=1]பிழைக்கிறது .[/size]

[size=1]உதவிக்கு நன்றிகள் அகூதா .[/size]

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதியும்போது எழுத்து அளவினைக் கூட்டிக் குறைகாமல் சாதாரண அளவில் விடுவதே நல்லது. யாழ் கருத்துக்கள மென்பொருள் புதிய பதிவிற்கு மாறும்போது குறிக்கப்படாத (அல்லது நடுநிலையான) எழுத்து வடிவமைப்புக்கேற்றவாறு பொருத்தமாக மாறிக் கொள்ளும். எழுத்து அளவினை மாற்றம் செய்யும்போது ஒவ்வொரு கருத்தும் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தால் வாசிப்பவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதுடன் புதிய வடிவமைப்புடன் சேராமல் பிரச்சனை ஏற்படுத்தலாம். நிறம் அடிக்கப்பட்ட கருத்துக்களும் தடித்த எழுத்துடைய கருத்துக்களும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு உட்படலாம்.

வேறு இணையத் தளங்களிலிருந்து எழுத்துக்களை வெட்டி ஒட்டும்போது அத் தளங்களிலுள்ள எழுத்து அலங்காரங்களும் சேர்ந்து வரலாம். அவ்வாறான எழுத்துக்களை நடுநிலையாக்குவதற்கு, குறிப்பிட்ட ஒட்டப்பட்ட எழுத்துக்களைத் தெரிவு செய்து கீழ் குறிப்பிட்டுள்ள கருவியில் அழுத்த வேண்டும்.

txtq.png

வாசகர்கள் நடுநிலையான எழுத்து வடிவத்தை விரும்புவார்களே தவிர கருத்தாக்கதில் திறமையைக் காட்டாது எழுத்து வடிவமைப்பில் தனித்துவத்தைப் பேணுவதை விரும்ப மாட்டார்கள் என்பது எனது கருத்து :).

Link to comment
Share on other sites

நன்றி இணையவன், நல்ல தகவல்

கையெழுத்து பகுதியில் உள்ள படத்தை எப்படி சிறிதாக மாற்றலாம்?

Link to comment
Share on other sites

[size=1]உதவிக்கு நன்றி ,இணையவன் [/size]

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மேற் கோள் காட்டி எழுதுவது எப்படி?படங்களை இணைப்பது எப்படி?வேறு இணைப்புக்களில் உள்ள கவிதைகளை வெட்டி ஒட்டும் போது எல்லாம் சேர்ந்து பந்தியாக வருவதைத் தடுப்பது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற் கோள் காட்டி எழுதுவது எப்படி?படங்களை இணைப்பது எப்படி?வேறு இணைப்புக்களில் உள்ள கவிதைகளை வெட்டி ஒட்டும் போது எல்லாம் சேர்ந்து பந்தியாக வருவதைத் தடுப்பது எப்படி?

 

 

கேள்விகளைப்பார்த்தால்

தம்பி  ரொம்ப நல்ல சோம்பேறி  என்று தெரிகிறது. :lol:

Link to comment
Share on other sites

மேற்கோள் செய்யும் முறை:

 

[q.u.o.t.e]மேற்கோள் காட்டவேண்டிய பகுதி[/q.u.o.t.e]

 

மேற்குறிப்பிட்டவற்றில் புள்ளிகளை மட்டும் எடுத்து விடுங்கள். அல்லது மேலும் இலகுவாக நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்தின் கீழ் வலப்புற மூலையில் உள்ள "Quote" என்பதனை அழுத்திவிட்டு, கிடைக்கப்பெறும் பெட்டியில் மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கு மேலே அல்லது கீழே உங்கள் கருத்துக்களை எழுதலாம். மிகுதியை மற்ற கள உறவுகள் சொல்வார்கள் புலவர். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது மேலும் இலகுவாக நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்தின் கீழ் வலப்புற மூலையில் உள்ள "Quote" என்பதனை அழுத்திவிட்டு, கிடைக்கப்பெறும் பெட்டியில் மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கு மேலே அல்லது கீழே உங்கள் கருத்துக்களை எழுதலாம். மிகுதியை மற்ற கள உறவுகள் சொல்வார்கள் புலவர். :D நீங்கள் சொன்ன படி பல முறை முயற்சித்தும் இப்படி வருகிறது.பழைய களத்தில் இலகுவாக இருந்தது.

கொஞ்சம் சோம்பேறிதான் ஆனால் நாளுக்கு 12 மணித்தியாலங்கள் வேலை செய்கிறேன்.

Link to comment
Share on other sites

முதலில் வேறு தமிழ் தளத்தில் தேவையானவற்றை கொப்பி செய்து, EDIT (notepad) - windowஇல் edit, macஇல்  textedit- எனும் மென்பொருளில் பதிந்து, தேவையற்றவைகளை அகற்றிவிட்டு, அதை கொப்பி செய்து இங்கே பதிவது எனது வழமை.  :D

Link to comment
Share on other sites

அல்லது மேலும் இலகுவாக நீங்கள் மேற்கோள் காட்டவேண்டிய கருத்தின் கீழ் வலப்புற மூலையில் உள்ள "Quote" என்பதனை அழுத்திவிட்டு, கிடைக்கப்பெறும் பெட்டியில் மேற்கோள் காட்டப்பட்ட பகுதிக்கு மேலே அல்லது கீழே உங்கள் கருத்துக்களை எழுதலாம். மிகுதியை மற்ற கள உறவுகள் சொல்வார்கள் புலவர். :D நீங்கள் சொன்ன படி பல முறை முயற்சித்தும் இப்படி வருகிறது.பழைய களத்தில் இலகுவாக இருந்தது.

 

 

எப்படி வருகின்றது புலவர்?

 

பலரின் கருத்துகளை மேற்கொள் காட்ட வேண்டுமெனில், MultiQuote எனும் பட்டனை அழுத்துங்கள்.

 

இன்னொரு தளத்தில் இருந்ததை பிரதி பண்ணி ஒட்டும் போது இடைவெளி இல்லாமல் பந்தியாக வருவதன் முக்கிய காரணம், நீங்கள் பிரதி பண்ணும் போது அப் பதிவின் Format டும் சேர்ந்தே கொப்பி பண்ணப்படுவதேயாகும். இன்னொரு தளத்தின் Format இனை இங்கு ஒட்டும் போது அவ் Format இல்லாமல் போய் பந்திகளுக்கிடையிலான இடைவெளி இல்லாமல் போகின்றது. எல்லா தளங்களிலும் இப்படி நடக்காது சில தளங்களில் மட்டும் தான் நடக்கும். அத்துடன் Internet Explorer 11 இல் தமிழில் கொப்பி பண்ணுபவை இங்கு ஒட்டும் போது சரியாக வராது.

Link to comment
Share on other sites

பிரதி செய்து ஒட்டும்போது பெறப்படும் வேறு தளங்களின் format களை நீக்குவதற்கு பின்வருவதைச் செய்யலாம்.

 

அதாவது அந்த பிரதிசெய்யப்பட்ட பகுதிகளை highlight செய்துவிட்டுப் பின்னர் மேல் இடது மூலையில் இரண்டாவதாக இருக்கும் "Remove Format" என்கிற பொத்தானை அழுத்தலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற் கோள் செய்யப்படும் பகுதி பெட்டிக்குள் தனியாக வராமல் நான் எழுதும் வசனங்களுடன் சேர்ந்து வருகிறது.பழைய யாழ்களத்தில் இலகுவாக செய்யக் கூடியதாக இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.