-
Tell a friend
-
Topics
-
7
By nedukkalapoovan
தொடங்கப்பட்டது
-
Posts
-
கிழக்கின் விடுதலைஅபிவிருத்தி என்றுதானே கோடரிக்கொம்பானவர்? அப்போ கிழக்கு சிங்கப்பூர் ஆகிட்டுதோ?? எதிரி நாட்டை அபிவிருத்தி செய்ய வெளிக்கிட்டு விட்டார்?
-
வணக்கம் வாத்தியார்.....! பெண் : ஈக்கி போல நிலா வடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு பெண் : சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு பெண் : யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் பெண் : தங்கத்துக்கு வேர்க்குது பாருங்க பாருங்க சாந்து கண்ணும் மயங்குது ஏனுங்க ஓஹோ ஓஓஓஓ ஆஆ பெண் : முத்தழகி இங்கே இல்லீங்க சொல்லுங்க முத்தமிட்டு எங்கே தொடுங்க மொத்தமாக சொல்லிக் குடுங்க சொல்லிக் குடுங்க குடுங்க குடுங்க குடுங்க பெண் : கன்னிப் பொண்ணு நல்லா நடிப்பா அவ நடிப்பா கட்டிலுக்குப் பாட்டுப் படிப்பா.....! --- யாரோ யாரோடி உன்னோட புருஷன்---
-
என்னிடமே நேரே சொல்லியிருக்கிறீர்கள் பெருமாள்..அழகான தமிழ் அர்த்தம் என்று தவறான சொற்களை முன்வைத்திருக்கிறீர்கள். எனவே, புறணியல்ல..உண்மை தான்! (உங்கள் "பெட்டிக்கு வெளியே இருந்து யோசித்தல்" என்ற கோணமும் எனக்கு விளங்குவதில்லை! நீங்கள் out of box ஆக சுட்டிக் காட்டிய தோழர் பாலனின் பதிவுகள் உண்மையிலேயே ஒரு குறுகிய வட்டத்தினுள் இருக்கும் சிந்தனைகளாக இருந்தன!)
-
By nedukkalapoovan · Posted
உங்களைப் போன்றவர்களுக்கும் பாதுகாப்புக்கு ஒரு நேரம் வரும்.. அதாவது Herd immunity என்பதற்கான வாய்ப்பு வரும் போது. அதாவது தொற்று மூலம் நிர்ப்பீடனம் கண்டோடும் மற்றும் தடுப்பூசி மூலம் நிர்ப்பீடனம் கண்டோரும் சமூகத்தில் அதிகரிக்கும் போது கொவிட்-19 சமூகப் பரவல் என்பதை இயல்பாகக் கட்டுப்படுத்தும் போது. -
பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ் ..... இது போன்ற அனுபவப் பதிவுகளால் பயம் கொஞ்சம் குறையலாம்.....!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.