Archived

This topic is now archived and is closed to further replies.

வெண்ணிலா

கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள்

Recommended Posts

மேற் கோள் செய்யப்படும் பகுதி பெட்டிக்குள் தனியாக வராமல் நான் எழுதும் வசனங்களுடன் சேர்ந்து வருகிறது.பழைய யாழ்களத்தில் இலகுவாக செய்யக் கூடியதாக இருந்தது.

இந்தப்பிரச்சினை எனக்கும் வருவதுண்டு. மேல் இடது மூலையில் முதலாவதாக இருக்கும் பொத்தானை அழுத்தினால் கோடிங் எல்லாம் text format இல் கிடைக்கும். அப்போது ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு பதிவை ஏற்றினால் அந்தப் பிரச்சினை எனக்கு வருவதில்லை.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இப்பவும் மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கிறது.மேலும் எனது கணணியில் இருக்கும் கோப்புகள்,படங்களை தரவேற்றவதற்கான தெரிவகள் எங்கே இருக்கின்றன??நான் குரோம் உலாவியைத்தான் பயன்படுத்துகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

என்னால் படங்களை இணைக்கமுடியாதிருக்கிறது யாராவது உதவி செய்யுங்கள்

Share this post


Link to post
Share on other sites

என்னால் படங்களை இணைக்கமுடியாதிருக்கிறது யாராவது உதவி செய்யுங்கள்

 

Tinypic போன்ற படங்களை தரவேற்றும் தளத்தில் தரவேற்றி விட்டு அவர்கள் கொடுக்கும்  forums இற்கான இணைப்பினை இங்கு கொண்டு வந்து ஒட்டிப்பாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு இப்பவும் மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கிறது.மேலும் எனது கணணியில் இருக்கும் கோப்புகள்,படங்களை தரவேற்றவதற்கான தெரிவகள் எங்கே இருக்கின்றன??நான் குரோம் உலாவியைத்தான் பயன்படுத்துகிறேன்.

 
புலவரே! ஒவ்வொருவரின் கருத்திற்கு கீழ் இப்படி ஒரு பகுதியான பெட்டிகள் தெரிகின்றனவா?
 

 

இண்டையிலையிருந்து கொஞ்ச நாளைக்கு நான்தான் உங்களுக்கு ரியூசன் வாத்தியார்... :D
 

Share this post


Link to post
Share on other sites

தெரியுது ஆனால் அனகல் இதனைத் தெரிவு செய்து விட்டு எழுதும் போது அதே பிர்ரனைதானே வருகிறது. முன்னைய களத்தில் இலகுவாக மேற் கோள் காட்டக் கூடியதாக இருந்தது.வாத்தியார். எனக்கு இன்னுமொரு பிரச்சினை கீஈழயுள்ள பெட்டிக்குள் தமிழில் எழுத்துக்கள் வராம் ஆங்கிலத்தில் வருவதால் எழுத்துப்பிழைகளைத் திருத்துவதில் சிரமமாக இருக்கிறது.எல்லாத்துக்கும் இணடைக்குத் தீர்வு கிடைத்து nவிடும் என்று நம்புகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

16/10/14 & 17/10/14 அனுப்பிய message கள் இன்னுமொரு கள உறவிடமிருந்து எனக்கு 8/10/14 ம் திகதிதான் கிடைத்து, ஏன் என்று விளக்க முடியுமா?

Share this post


Link to post
Share on other sites

16/10/14 & 17/10/14 அனுப்பிய message கள் இன்னுமொரு கள உறவிடமிருந்து எனக்கு 8/10/14 ம் திகதிதான் கிடைத்து, ஏன் என்று விளக்க முடியுமா?

கிடைத்த திகதி சரியாகக் குறிப்பிடப்படவில்லை.

தனிமடல் சேவையைப் பரிசீலித்துப் பார்த்ததிலிருந்து இப்படியான தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதுகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

கிடைத்த திகதி சரியாகக் குறிப்பிடப்படவில்லை.

தனிமடல் சேவையைப் பரிசீலித்துப் பார்த்ததிலிருந்து இப்படியான தவறுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதுகின்றோம்.

 

நன்றி நியானி, கிடைத்த திகதி 08 Nov 2014. இனிமேல் இப்படி பிந்தி கிடைத்தால் அறியத்தருகின்றேன்

Share this post


Link to post
Share on other sites

16/10/14 & 17/10/14 அனுப்பிய message கள் இன்னுமொரு கள உறவிடமிருந்து எனக்கு 8/10/14 ம் திகதிதான் கிடைத்து, ஏன் என்று விளக்க முடியுமா?

 

உடையாருக்கு.... களஉறவு 16´ம் திகதி அனுப்பிய மெசெஜ்,

8´ம் திகதி கிடைத்துள்ளது என்றால்... ஒரு கிழமை முன்பே, கிடைத்துள்ளது. இது எப்படி சாத்தியம். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

உடையாருக்கு.... களஉறவு 16´ம் திகதி அனுப்பிய மெசெஜ்,

8´ம் திகதி கிடைத்துள்ளது என்றால்... ஒரு கிழமை முன்பே, கிடைத்துள்ளது. இது எப்படி சாத்தியம். :D  :lol:

 

 

வயது போகின்றது, இனி கண்ணாடிதான் வாங்க வேண்டும் :D

Share this post


Link to post
Share on other sites

கருத்துக் களத்தில் பதில் எழுத முடியாதுள்ளது. புதிய தலைப்பில் ஏதாவது எழுதவே வசதி உள்ளது. இது ஏன்?

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • சாவகச்சேரி ஏஎஸ்பிக்கு பிடியாணை வழங்க மறுப்பு; பிணை வழங்கப்பட்டது! போலி சாட்சிகளை தயாரித்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியும் இப்பாேது யாழ்ப்பாணம் – சாவகச்சேரி உதவி பாெலிஸ் அத்தியட்சகராகவும் உள்ள சுதத் அஸ்மடலவை கைது செய்ய மறுத்து, பிணை வழங்கி கொழும்பு மஜிஸ்திரேட் இன்று (03) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார். இவரை பிடியாணை பெற்று கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நேற்று முன் தினம் (01) அறிவுறுத்தப்பட்டிருந்தது. முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் போலியான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2016ல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பிக்க ரணவக்க கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/சாவகச்சேரி-ஏஎஸ்பிக்கு-பி/  
  • குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதா விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது. எனினும், வெட்டுக்கிளி பரவல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளத. வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கிரிந்த புஹூல்வெல பகுதியில் ஒரு பெர்ச் அளவான நிலத்தில் 3 அடி உயரமுள்ள புல் புதரில் சுமார் 1,000 வெட்டுக்கிளிகள் குவிந்துள்ளதாகவும், அருகிலுள்ள வாழைத் தோட்டத்தை அவை நாசம் செய்துள்ளதாகவும், ஒரு வாழைமரத்தை முற்றாக தின்று தீர்த்து விட்டதாகவும் விவசாய சேவைகள் வட்டாரங்கள் தெரிவித்தன. உருகமுவ பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நான்கு அடி உயரமான புதரில் சுமார் ஐநூறு வெட்டுக்கிளிகள் உள்ளன. இன்று (3) அந்த பகுதிகளில் பெரதெனிய விவசாய கல்லூரியின் மேற்பார்வையில் இரசாயன மருந்து தெளிக்கப்படவுள்ளது. https://www.pagetamil.com/128120/
  • முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கடந்த 31 ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த யுவதியின் சடலம் இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது கண்டறியப்பட்ட நிலையில் கொலையா? தற்கொலையா? என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. சம்பவம் குறித்த விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.   https://newuthayan.com/கிணற்றிலிருந்து-இளம்-யுவ/
  • பிறர் ஓட ஓட விரட்ட முனைந்தாலும் நான் ஓடி ஒளிவதில்லை. அதைத் தவறாகப் புரிந்தால் ஒன்றும் செய்யமுடியாது.😎
  • ஐயா சாமியோவ், இங்கே நான் யாரையும் துரோகிப் பட்டம் சூட்டவில்லை. போராட்டத்தை நக்கலடிப்பதில் EPRLF ம் PLOTE ஐச் சேர்ந்தவர்கள்(எல்லோருமல்ல) அசகாய சூரர்கள். இது எனது சொந்த அனுபவம். ☹️ அந்த கிண்டலடிக்கும் பழக்கம் யாழ் களத்திலும் பரவுகிறதோ என்று கவலையுறுகிறேன். ☹️