Jump to content

சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி

 

சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.

46494672_506794439847941_375950740960575

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.

46508030_181626462790345_855676723963258

இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

46788299_510460376122557_727504498298821

சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் முக்கிய சந்திப்பொன்றையும் தர்சிகா அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

 

http://www.virakesari.lk/article/44942

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இலங்கையில் கேள்விப்படுகிறன் பல நாடுகளில் இலங்கை ஈழத்துப் பெண்கள் போட்டியிடுறார்கள் தேர்தலில் அது இது என ஆனால் இவர்களால் ஏதும் அந்த நாட்டுக்கு நல்லது நடந்திருக்கா என்ன ?? அறிந்து கொள்ளத்தான் :unsure::27_sunglasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.