தமிழ் சிறி

நல்ல சிங்கள இளைஞர்களும் இருக்கின்றார்கள்.

Recommended Posts

மனித நேயம்....!!!!!
மனிதர்கள் மத்தியில் இருக்கவேண்டிய மிகப்பெரிய குணம்.

புகைப் படங்கள் அனைத்தையும் பார்வையிடவும்...!

மாத்தளை என்னும் இடத்தில்...  பைத்தியம் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட தமிழரான  நடேசன்! அனைவரையும் கண் கலங்க வைத்த சிங்கள இளைஞர்கள் மனிதாபிமானம்!

- முகநூலில்  இருந்து. -

Image may contain: 2 people, people smiling, people standing

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: 4 people, people standing and outdoor

Image may contain: 3 people, people standing

 

Image may contain: 3 people, people sitting, people standing, tree and outdoor

 

Image may contain: one or more people, dog and outdoor

 

Image may contain: one or more people, people standing, outdoor and nature

 

Image may contain: 1 person, standing, tree and outdoor

 

Image may contain: 1 person, standing and outdoor

 

Image may contain: 4 people, people standing and outdoor

 

Image may contain: 1 person, sitting and outdoor

 

Image may contain: 2 people, people sitting, tree and outdoor

 

Image may contain: 2 people, people standing, child, outdoor and nature

 

Image may contain: 3 people, people standing, tree, child, shoes, outdoor and nature

Image may contain: 5 people, people smiling, selfie, tree, outdoor and nature

Image may contain: one or more people and shoes

Image may contain: 5 people, outdoor

Image may contain: 8 people, people standing

Image may contain: 7 people, people standing

Image may contain: 4 people, people sitting and indoor

Image may contain: 4 people, people sitting, selfie and closeup

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 3 people, people smiling

Image may contain: 2 people, people sitting and people standing

Image may contain: 7 people, people smiling, people standing, tree and outdoor

  • Like 5
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி.

சிங்களவர்கள் நல்லவர்கள், எப்பவும் தாம் உதவக் கூடிய நிலமையிலும் நாம் உதவி கேட்கும் நிலையிலும் உள்ளவரைக்கும் அவர்கள் நல்லவர்கள். 

இந்த கோடுகள் மாறும் போது மட்டுமல்ல சமாந்தரமாக போகும் நிலை வரும் போதுதான் அவர்களின் சுயம் வெளிப்படும்.

இம் முகனூலின் இணைப்பு உள்ளதா?

Share this post


Link to post
Share on other sites

இவரும் ஏழைகளுக்கு ஒரு நல்லவர்

 

Image may contain: 1 person, standing, ocean and outdoor

 

Share this post


Link to post
Share on other sites

சிங்களவர்களில் மிக மிக நல்லவர்கள் உள்ளனர். ஆனால் சிங்களக் காடைகள் ஒரு தமிழரை அடித்து துன்புறுத்தும்போது, அவர்கள் ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

தமிழர்களில் மிகக்கெட்டவர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் காடைகள் ஒரு சிங்களவரை அடித்து துன்புறுத்தும்போது, அவர்கள் அதை ஏன் என்று கேட்க முன்நிற்பார்கள்.  

Share this post


Link to post
Share on other sites

சரி, இவர்கள் செய்தது உண்மையாகவே நல்ல விடயமாக இருக்கட்டும். பலராலும் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை அவர்கள் மீளக் கொண்டுவந்திருக்கிறார்கள். தவறாமல் தமது நற்செயலை சமூக வலைத் தளங்களிலும் ஏற்றியிருக்கிறார்கள். ஆனால், உண்மையென்னவென்றால், தமிழர்களால் கைவிடப்பட்ட ஒரு தமிழருக்கு சிங்களவர்கள் உதவுகிறர்கள் என்பதே இங்கு காட்டப்படுவது.

கடந்த 40 வருடங்களாக சிங்களவர்களின் மனிதாபிமானத்தைப் பார்த்துக்கொண்டுதானே வருகிறோம்? 2009 இல் சிங்கள இளைஞர்கள் காட்டாத மனிதாபிமானமா?? அவர்களின் மனிதாபிமானம் உச்சமடைந்து தமிழர்களில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது எமக்கு மறந்து போயிற்றா??

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, நிழலி said:

பகிர்வுக்கு நன்றி.

சிங்களவர்கள் நல்லவர்கள், எப்பவும் தாம் உதவக் கூடிய நிலமையிலும் நாம் உதவி கேட்கும் நிலையிலும் உள்ளவரைக்கும் அவர்கள் நல்லவர்கள். 

இந்த கோடுகள் மாறும் போது மட்டுமல்ல சமாந்தரமாக போகும் நிலை வரும் போதுதான் அவர்களின் சுயம் வெளிப்படும்.

இம் முகனூலின் இணைப்பு உள்ளதா?

நிழலி,   கீழே அந்த முகநூலின் இணைப்பு உள்ளது.

https://www.facebook.com/thiruvarudselvan.ampalavanar?__tn__=%2Cdl%2CP-R&eid=ARC6fIYMiB7TC_EJYf_dbykE6uL5sA1i_yMk4AHMVyNTn0t6nP81UuPtZJX-e08PXyzAyQ5XgC_SEjZC

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now