புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும்  அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்

டிஸ்கி :

இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..

எ.கா

இது இரண்டாம் நிலை செய்முறை..

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்  ..

புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..

.. அல்லது

இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..

http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1

நன்றி !

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்

முதல் முறை இலங்கைக்குப் போன ஒரு வெளிநாட்டவர் தேநீர் குடிப்பதற்காக கடைக்கு போனவர் நீண்ட நேரமாக தேநீர் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம்.

இவரையே பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் ஏதாவது உதவி தேவையா என்று கேட்டுள்ளார்.

எனக்கு ஒரு யார் தேநீர் வேணும் என்றாராம்.

தேநீரை யார் கணக்கில் கொடுப்பதில்லையே!

இல்லை நானும் நீண்ட நேரமாக பார்க்கிறேன் ஒரு யார் இழுத்து ஊத்தினால் ஒரு கிளாஸ் முட்ட வருகிறது.அரை யார் இழுத்து ஊற்றும் போது அரை கிளாஸ் தான் வருகிறது.அதனால் நீண்ட நேரமாக பார்த்து தேநீர் போடும் அளவைக் கண்டுபிடித்துவிட்டேன் என சந்தோசமாக சொன்னாராம்.

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

எல்லோரும் கப்சி .. அக்கா மாலாவுக்கு மாறி போய்டினம் .. ?

memees.php?w=240&img=dmFkaXZlbHUvdmFkaXZ

ஆனாலும் இன்னும் கிராமபுறங்களில் வெயில் காலத்தில் கிடைக்கும் "நன்னாரி சர்பத்"

சர்பத் மாஸ்ரரின் அட்டகாசமான செய்முறை ..?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

"Team Work" உடன்  இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை  பாருங்கள்.:grin:
நல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி. ?

Edited by தமிழ் சிறி
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, தமிழ் சிறி said:

"Team Work" உடன்  இவர்கள் பரோட்டா செய்யும் வேகத்தை  பாருங்கள்.:grin:
நல்ல ரசனையான.. தலைப்பு புரட்சி. ?<span>

புரோட்டா மாவை லாவகமாக கேட்ச் பிடிப்பவரை கிரிக்கறிட்டில் சேர்த்து விடணும் தோழர் ..?

 

Share this post


Link to post
Share on other sites

ஓடர் கொடுத்துவிட்டு வந்ததை.. பாதி வெந்ததை.. அல்லது கருப்பாக வரட்டி போல இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் இயலாமல் இருக்கும் "புட் கோர்ட் ", நட்சத்திர விடுதிகளை விட "அண்ணே எனக்கு 'எண்ணை' கம்மியாக ஒரு ரோஸ்ட்" என்று சொல்லி கண் எதிரே சுடுவதை  சுவையாக சாப்பிடுவதில் உள்ள சுகமே தனிதான்.?

 

பொற்சும், வயிறும் பத்திரம் தானே ? ?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

அந்தமான் தீவு வாணலி பனி கூழ்

?

 

Share this post


Link to post
Share on other sites

 புரட்சியின் புரட்சி  ஒரு கட்டிட மேஸ்திரியை வைத்து  ஐஸ்கிரீம் கடை நடத்துகிறார்......!  tw_blush:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பிரட் ஒம்லேட் .. ?

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

புரட்சி.... நீங்கள், கவுண்டமணி ரசிகராக இருந்தாலும்,
எனது,  "காமெடி கிங். மதுரை சிங்கம்"  வடிவேலு அவர்கள்.. சொல்லும்  சமையல் பக்குவத்தின் அழகையும் ரசிப்பீர்கள்  தானே... :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிச்சயம் தோழர் ..  தாங்கள் மேலும் பல காணொளிகளை இணைக்க வேண்டும் ..?

பழைய  ராமராஜன் ,  டி. ஆர் காமெடிகளையும் அவ்வப்போது ரசிப்பதுண்டு ..?

வாழைக்காய் பஜ்ஜி .. ?

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On ‎11‎/‎26‎/‎2018 at 5:11 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும்  அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்

டிஸ்கி :

இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..

எ.கா

இது இரண்டாம் நிலை செய்முறை..

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்  ..

புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..

.. அல்லது

இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..

http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1

நன்றி !

யாழிலும் இப்படி தேனீரை பையில் கட்டி குடுப்பது இப்ப தான் தெரியும் 

பரோட்டா மாஸ்டரின் வேர்வை எல்லாம் பரோட்டாவுக்குள் தான்? 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இலங்கை கொத்து ரொட்டி ..

கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் ..  ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?

memees.php?w=650&img=dmFkaXZlbHUvdmFkaXZ

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

beer1.png

பியர்க்கு ஆயிரம் சைட் டிஷ்கள் இருந்தாலும் " சிக்கன் பக்கோடவுக்கு ஈடாகுதில்லை ..  ☺️

 

Share this post


Link to post
Share on other sites

சிறுவயதில் திருவிழா காலத்தில் பெற்றோரின் தோளில் இருந்து வேடிக்கை பார்த்து வரும் நம்மிடம் என்ன வேண்டும்  ? என கேட்க நம் கை நீண்டதோ ..

?

Share this post


Link to post
Share on other sites
On 12/3/2018 at 1:35 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை கொத்து ரொட்டி ..

கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் ..  ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?

 

Image may contain: one or more people

தோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி  நல்லா இருக்கான்னு பாருங்க. :grin: ?

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

தோழர்... நீங்க, ஆளை பார்க்காம... கொத்து ரொட்டி  நல்லா இருக்கான்னு பாருங்க. :grin: ?

இணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......!?

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

இணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......!?

 100 % மிகச்சரி தோழர் ..☺️

Share this post


Link to post
Share on other sites

மதுரை கொத்து ரொட்டி ..

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

இணையத்தில் ரொட்டி ருசி தெரியாது, குட்டிதான் தெரியும் இல்லையா புரட்சி.......!?

ஆஹா சுவி...   "ரொட்டி,  குட்டி,  புரட்சி....."   என்று,  அழகான...  எதுகை  மோனை வசனங்கள். ?

//கொத்து ரொட்டி ( அ ) கொத்து புரோட்டா என்றால் நல்லா வடிவாக கொத்த வேணும் ..  ? இவர் ஆள்தான் வடிவாக இருக்காரே ஒழிய ஏதோ தடவி கொடுப்பது போல் கிடக்கு ..?//

சுவியர்...    புரட்சி,    "சைக்கிள் காப்பிலை.."    யாழ்ப்பாணத்து தமிழ்  எழுதியிருக்கிறார் கவனித்தீர்களா. :grin:

Edited by தமிழ் சிறி
 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

யாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ?) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஒழுங்கா ரீ .. ஆத்த சொன்னால்

இவரு கத்தி சண்டை போடுறார்..?

இவர் பிரேக் றான்ஸ் ஆடுறார் ..☺️

?

Share this post


Link to post
Share on other sites

அரிசி பிட்டு ..🙂

 

Share this post


Link to post
Share on other sites

கையேந்திபவன்கள் 😋

 

Share this post


Link to post
Share on other sites

யாழ்பாணத்து இறால் வடை கடை!

😋

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • தமிழர் தரப்பில் யாராவது பங்குபற்றினார்களா?
  • கொரோனாவும் சித்த வைத்தியமும்  - பகுதி 2 இனி கொரோனாவிற்கு வருவோம். இதுவரை பலரும் தமக்குத் தெரிந்த வகையில் இந்த நோய்க்குப் பல பரிகாரம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சித்த வைத்தியம் கொரோனாவுக்கான பதிலை தன்னுள் கொண்டுள்ளதா? இல்லையா? என்பது எங்களில் பலருக்கும் உள்ளதொரு கேள்வி.  பதில் “ஆம்” என்றால், சுதேச வைத்தியம் எந்த சூழ்நிலையில் பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்வி, குழப்பம் எங்களில் பலருக்கும் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சித்த வைத்தியத்தில் இந்த நோய்க்கு மருந்து இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னர் சித்த வைத்தியம் பொதுவாக நோய்களுக்கு எவ்வாறான தீர்வுகளைத் தருகிறது எனப் பார்க்கலாம்.  சித்த மருத்துவம் என்பது வெறும் மருத்துவத்துறை சார்ந்தது அன்று. அது ஒரு முழுமையான நலவாழ்வியல் முறையாகும். நாளொழுக்கம், காலவொழுக்கம், பிணியணுகாவிதி,  உணவியல் நெறிமுறை,  வைத்தியம், யோகம், ஞானம் என பல்வேறு கூறுகளை ஆழ அகலமாகக் கொண்டு,  வாழும் பிரதேசத்தின் தட்பவெப்ப சூழலுக்கேற்ப, இயற்கையோடு இணைந்த நல்வாழ்வை சொல்வதே சித்த மருத்துவம் ஆகும். நோய்கள் தொடர்பாக சித்த வைத்தியம்  இரண்டு வகையான தீர்வுகளைத் தருகின்றன. ஏனைய பல பாரம்பரிய வைத்திய முறைகளும் சொல்வது இதைத்தான். 1. முற்காத்தல் (Prevention)  - எமது உடலை வலுவூட்டும் உணவுகளையும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறையையும் சொல்கிறது. முற்காத்தல் என்ற விடயத்தில் பாரம்பரிய வைத்தியம் ஆங்கில மருத்துவம் போல தடுப்பு மருந்து தருவதில்லை. மாறாக எமது உடலை வலிமையாக்கும் வழிமுறைகளையே சொல்கிறது. ஏற்கனவே நாம் சொன்னதுபோல எமது உடலை உறுதிப்படுத்தக் கூடிய, எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருட்களை நமது நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வதும் அவற்றுடன் ஆரோக்கியமான குடிபானங்களைச் சேர்த்துக் கொள்வதும்  நோய் முற்காப்பு முறையின் அடிப்படையாகும். சித்த மருத்துவம் அதிகம் வலியுறுத்துவது பிணியணுகாவிதி எனும் இந்த நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையே.  2. குணப்படுத்தல் (Cure) – நோய் வந்த பின்னாலே உடலுக்கு வலுவூட்டி நோய்க்காரணியை வலுவிழக்கச் செய்வதும் நோய் காரணமாக உடலில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உடலை மீட்டெடுப்பதும். நோய் தொற்றிவிட்டதென்றால் அதன்பின்னர் அந்த நோய்த் தொற்றுக்கான கிருமிகளை அழிப்பதற்கும் தொற்றினால் ஏற்படும் உடல் உபாதைகளைக் குறைப்பதற்கும் நோயினால் பலவீனமடைந்த எமது உடற் செயற்பாடுகளை மீளப் பலப்படுத்துவதற்கும் சித்த மருத்துவத்தில் மருந்து கொடுக்கப்படுகிறது.  இதன்போது  எந்தெந்த மூலிகைப் பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சித்த வைத்தியம் தெளிவாகவே கூறுகிறது.  அதேபோல எல்லோருக்கும் எல்லா மூலிகை பொருட்களும் ஒத்துக்கொள்ளும் என்றும் சொல்லமுடியாது.  எனவே சித்த வைத்தியமாக இருந்தாலும் அனுபவமுள்ள வைத்தியரின் ஆலோசனைப்படி மட்டுமே இவற்றை உட்கொள்ள வேண்டும்.  எமது முன்னோர்கள் “விருந்தும் மருந்தும் மூன்று வேளை” என்றும் “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்றும் சொன்னது காரணத்தோடுதான். இதே விதியைத்தான் கொரோனாவிலிருந்து தப்புவதற்கு அல்லது நோய் ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய உபாதையிலிருந்து மீள்வதற்கு இயற்கைப் பொருட்களையோ மூலிகைப் பொருட்களையோ மருந்தாகப்  பயன்படுத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.  இயற்கை மருந்தானாலும் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது ஆங்கில முறை மருந்துகள் ஏற்படுத்தும் அளவுக்கு பாரிய அல்லது நிரந்தர பக்கவிளைவுகளை  ஏற்படுத்தாதபோதும் இயற்கை மருந்தும் தற்காலிகமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.  சித்த வைத்தியம் குணப்படுத்துதலை விடவும், எமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முற்காப்பு முறைகளையே அதிகம் வலியுறுத்துகிறது. எம் முன்னோர்களும் அந்த வழியிலேயே தமது உணவுமுறைகளை அமைத்துக் கொண்டனர் என்பது கண்கூடு. இதைவிட முக்கியமான ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நோய் குணமாகும் என்ற நம்பிக்கை. இது சித்த வைத்தியத்திற்கு மட்டுமல்ல ஆங்கில வைத்தியத்திற்கும் பொதுவான விதிதான்.  இதை நீங்கள் உங்கள் அனுபவத்திலேயே கண்டும் கேட்டும் இருப்பீர்கள். நீங்கள் இந்த மருந்துக்கு எனது நோய் குணமாகும் என்று நம்பினால்தான் நோய் விரைவில் குணமாகும். இனி முக்கியமான கேள்விக்கு வருவோம். COVID-19க்கான மருந்து இருக்கிறதா? இதுவரைக்கும் அலோபதி வைத்தியமுறையில் இந்த வைரஸ் நோயைத் தடுப்பதற்கோ நோய் வந்தபின் குணப்படுத்துவற்கோ இன்னமும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.  கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மருந்து பரிசோதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு ஏனைய பிற தடைகளைத் தாண்டி எமது கைக்கு வருவதற்கு இன்னும் கொஞ்சக் காலம் செல்லும்.  பராம்பரிய வைத்திய முறைகளில் இன்னமும் இதுதான் மிகச் சரியான மருந்தென்று உறுத்திப்படுத்தாத போதிலும்  தங்களிடம் உள்ள சில மூலிகை மருந்துகள் தீர்வாக அமையும் என்று பல சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். சீனர்களும் தங்கள் பாரம்பரிய வைத்திய முறைகள் நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு உதவியதாக சொல்லுகிறார்கள். இதனைப் பகுதி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தோம். ஏற்கனவே சித்த மருத்துவம் கபம் தொடர்பான வியாதிகளுக்கு பல பொதுவான மருந்துகளைச் சிபார்சு செய்துள்ளது. இதுவும் சுவாசப் பிரச்சனை தொடர்பான வியாதி என்பதால் கப நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் COVID-19 இன் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் விரைவில் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவக்கூடும்.  ஆங்கில மருத்துவம் போன்றில்லாது எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத வைத்தியமுறை என்பதால் சித்த மருத்துவத்தை பயன்படுத்திப் பார்ப்பதில் தவறில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அதேநேரம் சில மூலிகைப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தினால் நச்சாகவும் மாறிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாடு முழுவதும் நோய் விரைவாகப் பரவுமானால் அனைவரும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறமுடியாத நிலையொன்றும் ஏற்படலாம். இது பல வளர்முக நாடுகளுக்கும் பொருந்தும்.  வளர்ந்த நாடுகளே வைத்தியசாலை வசதிப் பற்றாக்குறையினால் மூச்சுத் திணறி நிற்கின்றன.  இந்த சூழ்நிலையில் எமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்கும் தன்மையுள்ள சித்த வைத்தியமுறைகளை முயற்சி செய்து பார்க்கலாமே!   எமது பாரம்பரிய வைத்தியமுறைகளில் உள்ள பரிகாரங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிடாமல் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை. அதே நேரம் முடிந்தவரை பாரம்பரியமிக்க ஆரோக்கியமான உணவுமுறைகளை மீளவும் பின்பற்ற முயற்சிப்போம்.    
  • கொரோனா தொற்றுக்குள்ளான பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். Boris Johnson moved to intensive care   Prime Minister Boris Johnson has been moved to intensive care in hospital after his coronavirus symptoms "worsened", Downing Street has said. Mr Johnson has asked Foreign Secretary Dominic Raab to deputise "where necessary", a spokesman added. The prime minister, 55, was admitted to St Thomas' Hospital in London with "persistent symptoms" on Sunday. The spokesman said he was moved on the advice of his medical team and is receiving "excellent care". A statement read: "Since Sunday evening, the prime minister has been under the care of doctors at St Thomas' Hospital, in London, after being admitted with persistent symptoms of coronavirus. "Over the course of this afternoon, the condition of the prime minister has worsened and, on the advice of his medical team, he has been moved to the intensive care unit at the hospital." It continued: "The PM is receiving excellent care, and thanks all NHS staff for their hard work and dedication." https://www.bbc.co.uk/news/uk-52192604
  • பாலித கிளிநொச்சிக்கு வந்து தமிழருக்கும் உதவி இருக்கிறார். முஸ்லிம்களுக்கும் நிறைய செய்திருக்கிறார். சண்டியர் ஆனால் நல்லவர். இவர் கேட்பவர்களுக்கே தமிழ் மக்களும் முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும்.
  • ஶ்ரீலங்கா அரசிற்கு சங்கிகள்  உதவுவது இது முதற் தடவை அல்ல. சங்கி சுப்பிரமணிய சாமி , சங்கி சோ போன்ற ஏராளமான  சங்கிகள் சிங்கள அரசின் நீண்ட கால நண்பர்கள். ஈழத்தமிழரின் போராட்ட நியாயங்களை கொச்சைப்படுத்தி புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த இன்று நேற்றல்ல 1980 களில் இருந்தே முழு மூச்சாக சங்கிப்பத்திரிகைகள்  செயற்பட்டன. சந்தேகம்  இருந்தால் கடந்த 40 வருடங்களாக ஈழத்தபிழரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி ஐரோப்பிய பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளைப் பாருங்கள். அதன்  மூலம் சங்கிப் பத்திரிகையாளராகவே இருக்கும். ஆட்சியில்  யார்  இருந்தாலும் இந்திய அரசின் முடிவுகளை எடுக்கும் சவுத் புளொக் சங்கிகளின் கூடாரமே.