Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎

  • Like 1
Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு தரமான தர்பூஸ் வாங்கும் ரிப்ஸ் .. 😎

 பயனுள்ள தகவல்.இதுநாள்வரை தெரியாமல் போச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வெளிநாடுகளிலும் சுலபமாய் செய்து சாப்பிடலாம்.......!  🐠

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் நேற்று ஒரு கருத்து எழுதினேன்.அதை யார்/ஏன் தூக்கினார்கள் என்பது தெரியவில்லை...தூக்கின காரணத்தையாவது சொன்னால் இனி மேல் எழுதும் போது கவனமாய் எழுதுவேன் அல்லவா 😶

Link to comment
Share on other sites

10 minutes ago, ரதி said:

இந்த திரியில் நேற்று ஒரு கருத்து எழுதினேன்.அதை யார்/ஏன் தூக்கினார்கள் என்பது தெரியவில்லை...தூக்கின காரணத்தையாவது சொன்னால் இனி மேல் எழுதும் போது கவனமாய் எழுதுவேன் அல்லவா 😶

ரதி, இந்த திரியில் இன்றை தவிர்த்து கடைசியாக நீங்கள் பதில் எழுதியது போன வியாழக்கிழமை தான்.

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

நான் நேற்று முந்தினம் கருத்துக்களம் பிரச்சனைகள் திரியில குமாரசாமி அண்ணைக் ஒரு பதிலை போட்டு விட்டு அங்கால பக்கம் போய் விட்டேன். இன்றைக்கு வந்து பார்த்தால் நான் போட்ட பதிலை காணவில்லை

ஒரு சில வினாடிகள் கொடுத்து சரியாக பதிந்து இருக்கா என பார்த்தால் நல்லது என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஓ...நன்றி...அது தான் நானே யோசித்து மண்டை குழம்பி போச்சு.அப்படி ஒன்றும் பார தூரமாய் எழுதவே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2018 at 4:55 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெங்களூரு பேம்லி ரோஸ்ட் .. 😊

மூன்று தோசையை போட்டுவிட்டு இடையில பேட்ச் வேலை செய்து நிரப்புகின்றனர் . ஆனால் முன்பு கோல்டன் பீச்சில் ஒரே தோசையாக சுட்டு தருவார்கள் . இப்போது தெரியவில்லை ..🤔

சென்னை பேமிலி ரோஸ்ட்.. 😎

தார் ரோடு போல் உதில் 2 தோசையை தனித்தனியே போட்டு பேட்ச் வேலை செய்கின்றனர் .. போதாக்குறைக்கு ஊத்திய மாவை வீணாக்குகின்றனர்.. 😢

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2019 at 5:47 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

No photo description available.

தோழர்  புரட்சி இணைத்த,  "நுங்கு சர்பத்"  மீம்சாகவே வந்து விட்டது.  :)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

எனக்கு பிடிச்சது எண்ணைத்தோசைதான்......நல்லெண்ணையை அந்தாமதிரி தோசைக்கு மேலை ஊத்தி கொஞ்சம் மொறு மொறுப்பாய் பிரட்டி எடுத்தால் சும்மா அந்தமாதிரி இருக்கும்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Quote

சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது.

அட உதே விசயம்!!!!!!!!
எனக்கு உப்பிடி கனதரம் நடந்திருக்கு.......நானும் மட்டுறுத்தினர்மாரின்ரை விளையாட்டாக்கும் எண்டெல்லே நினைச்சு  மனதுக்கை திட்டாத திட்டில்லை.......

சாரி மோகன் ஐயா....... :grin:

நிழலியை திட்டின பாவத்துக்கு 6வருசம் கந்தசஷ்டி உபவாசம் இருந்தாலும் தீராது...☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிழலியை திட்டின பாவத்துக்கு 6வருசம் கந்தசஷ்டி உபவாசம் இருந்தாலும் தீராது...☹️

யாழில் நடக்கும் நல்லது பொல்லாதது எல்லாத்துக்கும் நிழலி தான் பொறுப்பா?

இன்னொரு ஒன்றரைக் கண்ணன் திரியுறார் அவரையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனை -- பதநீர் .. 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பனை -- பதநீர் .. 😇

புரட்சி எமதூரில் கருப்பணி என்று சொல்லுவோம்.இணைப்புக்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுக்கு மல்லி டீ ....... சாதாரண தலையிடி, வயிற்றுவலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

சுக்கு மல்லி டீ ....... சாதாரண தலையிடி, வயிற்றுவலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி......!   👍

Bildergebnis für westcliff brennnessel- mischung tee

இப்படியான.... எமது நாட்டு முறை மருத்துவ குணங்களை கொண்ட, குடிநீர்களை...
ஜேர்மனியில், பிரபலமான ALDI கடையில்,  விற்கிறார்கள். விலையும்  மலிவு.
உதாரணத்துக்கு...  இஞ்சி ரீ, பெருஞ் சீரக  ரீ... தேசிக்காய் ரீ  என்று, பல ரகங்களில்  வாங்கலாம்.

சுவியர்... மூலம், புகழ் பெற்ற... காஞ்சோண்டி இலையுடன்.. 
வேர்க்கொம்பு (அதிமதுரம்?)  என்ற பெயரிலும்...தேயிலை இருந்ததை கண்டு ஆச்சரியப்  பட்டு,
வாங்கி குடித்துப் பார்த்தால், நன்றாக இருந்தது. 

டி(வி)ஸ்கி:  எமது  குசினியில் .... எப்படியும், பத்து விதமான மருத்துவ குணம் கொண்ட,தேயிலைகள் இருக்கும்.   
ஒருவர்... அதிகாலையில்,  எழும்பும்  போது..... அந்த நாளை, தீர்மானிப்பது,அந்தத்  தேயிலை பெட்டிகள்... தான்.:) 

அத்துடன்... ஒரு விரல் அளவு, இஞ்சி துண்டை... (தோல் சீவி) மெல்லிசாக..... வெட்டி, 
சாதாரணமாக குடிக்கும்...  சீனி போடாத, பால் விடாத.. தேத்தண்ணியுடன் குடிக்கும் போது.....
வரும்.. உற்சாகத்துக்கு, எல்லை இல்லை ஐயா....  :grin:

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

மெல்லிசாக சீவி சாப்பிடவில்லை.....ஆனால் இரண்டு குருத்தும் நிறையவே சாப்பிட்டுருக்கிறன்.....வாவ் ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசகுல்லா .. 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 8:50 AM, suvy said:

இந்தமாதிரி மெல்லிசாக சீவி பனங்குருத்து தென்னங்குருத்து சாப்பிட்டிருக்கிறீர்களா. அருமை. .....!  😋

பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

IMG_3877.JPG

இப்படியான கடைகளை ஊர் பக்கம்  "யன்னல் கடை"  என்று கூறுவார்கள் . ஆண்கள் இல்லாத அல்லது வேலை நிமித்தம் வெளியே சென்ற நிலையில் சுய தொழில் செய்யும் பெண்களுக்கு இப்படியான ஏற்பாடுகளை குடும்பத்தவர் செய்து தருவர்..😇 இணைப்புக்கு நன்றி தோழர் ..😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

மலரும் நினைவுகளில் மங்காமல் நிறைந்திருக்கும் பருத்தித்துறை தெருவோர அப்பத்தட்டி.......!   🥘

சிறு வயதில் பருத்தித்துறையில் சில நாட்கள் தங்கியபோது வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருகிறது. மிகவும் சுவையாக இருக்கும். சுவையான மஞ்சள் தோசையும் இடித்த சம்பலும் கூட இப்பிடி  வாங்கியதாக ஞாபகம். அந்தந்த இடங்களும் சூழ்நிலைகளும் சில உணவுகளுக்கு அதிக சுவை சேர்ப்பன , இதே மாதிரி இப்ப வீட்டில் செய்து சாப்பிட்டாலும் அந்த சுவை  வருவதில்லை. இப்பவும் இப்பிடி செய்து விக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது

17 hours ago, ஈழப்பிரியன் said:

பனை தென்னை வாழை என்று குருத்துகள் தின்பதில் எவ்வளவு சந்தோசம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

தென்னை  பனையில் நிறைய குருத்து சாப்பிட்டு இருக்கிறேன். வாழையிலும் குருத்து சாப்பிடுவதுண்டா? ஞாபகம் வரவில்லை.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.