Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமரி "குலுக்கி" சர்பத்..😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

சாரம்,  கட்டிய....  ஆட்களுடன், இணைந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகின்றேன். 
வேலையால்.... வந்தவுடன், எல்லாத்தையும் கழட்டி எறிந்து விட்டு,
காத்தாட, கதிராட.... என்று  சாரத்தில், உள்ள இன்பம்....
வித்தியாசமானது 

ஊரில் குளிர் காலங்களில் போர்வைக்குள் படுப்பதைவிட சாறத்துக்குள் முழு உடம்புமே குடங்கிக் கொண்டு படுத்தால் குளிரே தெரியாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நீர்வேலியான் said:

உண்மையிலேயே மிக சுவையானது. சிறு வயதில் எனது விருப்பமான உணவு. இங்கு கூட எமது backyardஇல் மனைவி இரண்டு மூன்று தடவை வைத்து , நன்றாக விளைந்து வந்தது.

நீர்வேலியான் எமது வீட்டிலும் இராசவள்ளிக் கிழங்கு என்றால் ஒரு பைத்தியமே.கனடாவில் தாராளமாக கடைகளில் வாங்கலாம்.
சன்பிரான்ஸ்சிஸ்கோவில் சீனர்கள் வீடுகளில் பயிரிட்டு ஒவ்வொரு புதனும் கொண்டு வந்து தெருவோரத்தில் போட்டு விற்பார்கள்.நாங்கள் போய் நிற்கிற நாட்களில் மகள் நிறைய வாங்கிவருவா.

அடுத்த இருகிழமையில் அங்கு நிற்பேன்.இப்பவே சொன்னால் வாங்கி வைத்திருப்பா.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழி பணியாரம் ..🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குழி பணியாரம் ..🙂

 

தன்னிடம் குழிச்சட்டி இல்லையென்று கவலையில் இங்கு ஒருத்தர் இருக்கிறார். நீங்கள் வேற கடுப்பேத்திக் கொண்டு குழிப்பணியாரம் குண்டுத்தோசை என்று கடுப்பேத்துறீங்கள்........!  😁

  • Haha 2
Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

தன்னிடம் குழிச்சட்டி இல்லையென்று கவலையில் இங்கு ஒருத்தர் இருக்கிறார். நீங்கள் வேற கடுப்பேத்திக் கொண்டு குழிப்பணியாரம் குண்டுத்தோசை என்று கடுப்பேத்துறீங்கள்........!  😁

 

குழிப் பணியாரச் சட்டியில் முட்டை Omelette.

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டால் சுவையில் வீட்டில் செய்ய மைசூர் மசாலா தோசை....எளிய முறையில்.......!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்பத் என்ற பெயரில் கலர் கலரா எதை எதையோ போட்டு கலக்கினம் .. புடுங்காத வரை ( வயிற்று போக்கு ) மகிழ்ச்சி.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சர்பத் என்ற பெயரில் கலர் கலரா எதை எதையோ போட்டு கலக்கினம் .. புடுங்காத வரை ( வயிற்று போக்கு ) மகிழ்ச்சி.. 😎

தேசிக்காய்...புளியிற  "ரெக்னிக்" வித்தியாசமாக உள்ளது.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தேசிக்காய்...புளியிற  "ரெக்னிக்" வித்தியாசமாக உள்ளது.  :grin:

ரம்பளரை "ரோக்.. ரோக்" எண்டு ரெண்டு தடவை தட்டுகினம் .. ஒரே டமாஸ்தான் தோழர் ..☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளிலும் சுறா தாராளமாக கிடைக்கும். செய்து சாப்பிட்டுப் பாருங்கள் செம்மையாய் இருக்கும்.....!   😋

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ முறை மடிக்க பழகினாலும் ...சதுரமாக .. போண்டா .. மாதிரியும் வந்து விடுவதுண்டு.. இதோ ஆய கலைகளில் ஒன்றான சமோசா மடிக்கும் கலை..😇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு ஆமி கேம்ப்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிறு பிள்ளைகள் மற்றும் வயதானவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இதை செய்து குடுக்கலாம்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓனியன் ரவா ..😋

டிஸ்கி :

வீட்டில் பெரும்பாலான மனுசிமார் கரண்டி மாவை எடுத்து தோசை கல்லில் வட்ட வடிவமாக தேய்ச்சு விடுவினம் . பிறகு வெட்டி வைத்த வெங்காயத்தை மேலே தூவி விடுவினம் ..

அந்த முறை தவறு ..  காணொளியில் காட்டியவாறு தூவப்பட்ட வெங்காயத்தின் மேல் ஒரு ரம்பளரில் தோசை மாவை துளி துளியாக  ஊற்ற வேண்டும் ..👌

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா முறையில் நெத்தலி கருவாட்டு குழம்பு,  செம .....!   🐟

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

ஸ்ரீலங்கா முறையில் நெத்தலி கருவாட்டு குழம்பு,  செம .....!   🐟

சுவியர்! உந்த கருவாட்டு குழம்புக்கு கிழங்கு போடாமல் மாங்காய் போட்டால் இன்னும் தூக்கலாய் இருக்குமெல்லோ?😸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சுவியர்! உந்த கருவாட்டு குழம்புக்கு கிழங்கு போடாமல் மாங்காய் போட்டால் இன்னும் தூக்கலாய் இருக்குமெல்லோ?😸

மாங்காய் போடுவதென்றால் புளித்தண்ணியை குறைத்து விட வேண்டும் கு.சா, அப்பாவும் அசத்தலாய்த்தான் இருக்கும். என்ன ஒரு கறுமம் முன்பு மாமிசம் சாப்பிடும்போது ரசித்து ருசித்து சாப்பிட நேரம் இருந்ததில்லை,ஆக்கவும் தெரியாது. இப்ப நேரமும் உண்டு ஆக்கவும் தெரியும் ஆனால் மாமிசம் உண்பதில்லை. பொறுங்கள் கண் வேர்க்குது துடைத்துட்டு வாறன்........!  😚

                          Résultat de recherche d'images pour "sivaji ganesan photos gif"

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

ஸ்ரீலங்கா முறையில் நெத்தலி கருவாட்டு குழம்பு,  செம .....!   🐟

செமமையா, கம்மி போன்ற தமிழக சினிமாவில் இருந்து சில சொற்கள் கடன் வாங்கி இருந்தாலும், கொழும்பின், அழகிய இஸ்லாமிய தமிழில் சகோதரி உரையாடுகின்றார். 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சைஸ் பூரி..சோலா பூரி.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை ஆப்பம் ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குல்பி பனி கூழ் ..

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாம் பசார் மசாலா பால் & லெசி

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.