Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/21/2019 at 10:34 AM, suvy said:

 

உண்டு தோழர்....... விரத நாட்களில் கண்டிப்பாக அப்பளத்துடன் பக்கவாத்தியமாக பொரித்த மிளகாய், ஊறுகாய் , மோர் சும்மா ஜமாய்க்கும்.....!  😋

வேப்பம்பூ வடகம், வாழைக்காய் பொரியல் விட்டுவிட்டீர்கள்    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையள்(பிரான்சு) வெதுப்பகம் - புதுச்சேரி..🎂

 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசாலா (வேர்கடலை) கச்சான்..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிலேபி எனப்படும் ஜாங்கிரி..

👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலை மிட்டாய் சாப்பிட்டது உண்டோ..? 👌

hqdefault.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை பிரட் ஒம்லெட்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரூட் மிக்ஸ் என்ட பெயரில் ஊரை ஏமாற்றுகினம்.. ☺️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேந்திரம் சிப்சு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/18/2019 at 9:45 AM, suvy said:

 

குறுக்க மறுக்க கதைக்கிறதுக்கு மன்னிக்கோணும்.....எண்ணைப்புட்டுக்கு தவிடு நீக்காத சிவப்பு பச்சை அரிசியை நனையப்போட்டு இடிச்சு/அரைச்சு  எண்ணைப்புட்டு செய்தால் அந்தமாதிரி இருக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்வீட் பாண்

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

 

இணைப்புக்கு நன்றி சுவி.எனக்கு மிகவும் பிடித்தமானது.முஸ்லீம் கடைகளில் சுவையாக செய்வார்கள்.இப்போ கொழுப்பு அதுஇது என்று சாப்பிட்டு நீண்டகாலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

க்ரீம் பாண் 😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரட் ஒம்லெட்

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைமிகு சுசியம். சுலபமாய் செய்து சுவைத்து மகிழ்க.....!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு விசுகோத்து ..👌

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.