Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

 

சீனிபாணி செய்யும் வரை ஓகே.
சீனிபாணியைக் கண்டதும் வயிற்றைக் கலக்குது.

ஐயாவுக்கு வெறும் கோதுமை மாவும் சீனிபாணியும் தான் தின்ன ஆசையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமிசம் சாப்பிடாதவர்களுக்கும், விரதநாட்களிலும் செய்து சாப்பிட சுலபமானது சுவையானது.....!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் றோல்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிக்கன் றோல்..👌

 

Bildergebnis für kebab schneidenDönermesser Döner- / Gyrosmesser Modell ED 100 Klinge Blade à 100 mm

தோழர்... இந்த இறைச்சியை,  மெல்லிதாக வெட்ட  இங்கு மின்சார கத்தி ஒன்றை, 
துருக்கி கடைகாரர் பாவிப்பார்கள். விலை 92 €.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டன் எலும்பு சால்னா. பிட்டுக்கும் ரொட்டிக்கும் சூப்பர்........!  😋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஜ் பப்சு  - வெதுப்பக செய்முறை.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெஜ் பப்சு  - வெதுப்பக செய்முறை.👌

நல்ல, அழகாக செய்கிறார்கள். இதற்கு மா குழைக்கும்  போது...
கைப் பக்குவமும், தொழில்  ரகசியமும் மிக முக்கியமானது. :)

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை வெண்ணை பாண்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவித்த முட்டையில் மசாலா சேர்க்கும் முறை - பர்மா ஸ்ரைல்😋

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஜெகதா துரை said:

 

செய்து பாத்திட வேண்டியதுதான்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2019 at 7:24 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிக்கன் றோல்..👌

 

இந்த உணவு துருக்கியக் கடைகளில் யேர்மனியில் பிரபல்யம். மிகவும் சுவையாக இருக்கும். நான் யேர்மனி செல்லும் போதெல்லாம் ஒரு தடவையாவது இதைத் தவறவிடுவதில்லை. கிரேக்கத்திலும் நன்றாக இருந்தது. லண்டனில் ஒருசில கடைகள் இருந்தாலும்பெரிதாகச் சுவை இல்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

On ‎8‎/‎12‎/‎2019 at 2:24 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிக்கன் றோல்..👌

 

கிறீக்  gyros pita இப்படி தானே செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, nunavilan said:

கிறீக்  gyros pita இப்படி தானே செய்வார்கள்.

ஒம் தோழர்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/26/2019 at 3:43 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை வெண்ணை பாண்..👌

 

புரட்சி யாரையும் கொல்ல வேண்டுமென்றால் சிரித்து சிரித்தே நான்கு நாட்களுக்கு இதை வாங்கி கொடுத்தா கதை காலி.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

புரட்சி யாரையும் கொல்ல வேண்டுமென்றால் சிரித்து சிரித்தே நான்கு நாட்களுக்கு இதை வாங்கி கொடுத்தா கதை காலி.

ஓம் தோழர் .. சுத்தமான வெண்னை என்டு நான் நம்பவில்லை.. பூரா வனஸ்பதியை போட்டு தாக்குகினம்..

hqdefault.jpg

101% வயிற்று போக்கு கேரண்டி..

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கி முட்டை தோசையாம்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலம் முட்டைமாவு சாப்பிட்டு.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் போது.... அம்மா செய்து, "நெஸ்பிறே"  ரின்களில், போட்டு வைத்திருப்பார்.
பாடசாலையால் வந்தவுடன்...  பால் தேநீருடன் இதனை சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.
இப்ப கூட... அதன் அருமையான வாசம், மனதை விட்டு அகலவில்லை.
இணைப்பிற்கு... நன்றி சுவி.  :)

சிவப்பு  அரிசியை,   ஊற  வைத்து...  காய வைத்து... அரைத்து.... அரித்து.... 
அத்துடன் பயறை  வறுத்து.. அரைத்து... அரித்து.... செய்யும் பயங்கர வேலைகளை பார்க்க...
முட்டை மா... சாப்பிடுற ஆசையை... ஒத்தி வைத்துள்ளேன்.  :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் இருக்கும் போது.... அம்மா செய்து, "நெஸ்பிறே"  ரின்களில், போட்டு வைத்திருப்பார்.
பாடசாலையால் வந்தவுடன்...  பால் தேநீருடன் இதனை சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.
இப்ப கூட... அதன் அருமையான வாசம், மனதை விட்டு அகலவில்லை.
இணைப்பிற்கு... நன்றி சுவி.  :)

சிவப்பு  அரிசியை,   ஊற  வைத்து...  காய வைத்து... அரைத்து.... அரித்து.... 
அத்துடன் பயறை  வறுத்து.. அரைத்து... அரித்து.... செய்யும் பயங்கர வேலைகளை பார்க்க...
முட்டை மா... சாப்பிடுற ஆசையை... ஒத்தி வைத்துள்ளேன்.  :grin:

முதலில் ஆரம்பியுங்கள், அப்புறம் அது பாட்டுக்கு தானா நடக்கும்.ஆரோக்கியமான உணவு காலதாமதம் கூடாது.....!   😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலோன் முட்டை புரோட்டா..

செய்ய தெரியாமல் சிலோன் பெயரை கெடுக்கினம்..😢

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.