Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

தமிழர்கள் ,உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று [சரியாய் நினைவு இல்லை] ஒரு திரி அதில் இவர் தோசை சுட்டு முன்னுக்கு வந்தவர் என்று இவரை தேடின நினைவு ...இவரா அல்லது வேற யாருமோ தெரியவில்லை ..வீடியோவை தேட கிடைக்கவில்லை என்று எழுதி இருந்தீர்கள் ..இவர் இல்லை என்றால் மன்னித்து விடுங்கள்  

ஒம் ரதி இவர்தான் ஆள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இறைச்சியை உப்பு கண்டம் போடுவது(வத்தல் போடுவது) இப்படித்தான்.  நிறைய இறைச்சி கிடைத்து விட்டால் இப்படி செய்து வைத்திருப்பது ஆத்திரம் அவசரத்துக்கு, எதிர்பாராத விருந்தினர் வருகைக்கு  மிகவும் உபயோகமாய் இருக்கும்.....!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மசாலா பொரி & கார பொரி..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகளும் கொஞ்சிக்கொஞ்சி உண்ணும் குடமிளகாய் குழம்பு.......!   😋

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 1:05 PM, suvy said:

குடமிளகாய் கிரேவி குழந்தைகளும் அள்ளிப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம்.காரம் குறைவு.....சூப்பர்........!   🍎

2

On 12/16/2019 at 2:13 PM, suvy said:

குழந்தைகளும் கொஞ்சிக்கொஞ்சி உண்ணும் குடமிளகாய் குழம்பு.......!   😋

 முதலாவது சப்பாத்தி கிரேவி , இரண்டாவது சோற்றுக்கான குழம்பா தோழர் ..?  முதலாவது சுக்கா ரொட்டிக்கு அருமை..! 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ....ஜஸ்ட் மிஸ் தோழர்......! "ஆனைக்கும் கூட அடி சறுக்கும்"......!  😪 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2019 at 12:33 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கூத்தாநல்லூர் தம்ரூட் (எளிய செய்முறை).. 👌

 

ஊரும் உணவும் 2

திருவையாறு அசோகா அல்வா.👌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரான பெப்பர் பனீர் ஸ்நாக்ஸ் ....... விரதநாட்களிலும் விறண்டி பாவிப்பவர்களுக்கும் விசேஷமான சைட் டிஷ் ......!   😋

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாம் றோல்..👌

img1520949337347_wm.jpg

வெதுப்பக செய்முறை..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு சிப்ஸ் சும்மா மொறு மொறுவென்று வீட்டிலேயே சுலபமாய் செய்யலாம்.....!    👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு ஒம்லெற் ..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "kaadai bird"

காடைகோழி கறி சுவையாக செய்து சாப்பிடுங்கள்.....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழ மோர்..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரென்ச் பிரித் சுலபமாய் செய்திடலாம்.....!   😄

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமான இனிப்பான சுவையான ரெசிபி .....புது வருடத்துக்கு செய்து அசத்துங்கள்......!   😀

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளிஜர் சோடா (எ) கார சர்பத். 👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புழுக்கொடியல் லட்டு......!   😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான பயிற்றம் பணியாரம்........!  👍

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎6‎/‎2020 at 5:14 PM, suvy said:

புழுக்கொடியல் லட்டு......!   ?😁

இதற்கு ஒடியல் மா போடலாமோ?

 

6 hours ago, suvy said:

சுவையான பயிற்றம் பணியாரம்........!  👍

 

இது புதுவித செய்முறையாய் இருக்கு ...நாங்கள் சக்கரை போடுவதில்லை ...இப்படி செய்து பார்க்க வேண்டும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதற்கு ஒடியல் மா போடலாமோ? 

ஒடியல் வேறு புழுக்கொடியல் வேறாச்சே 🤔🤔🤔🤔

புழுக்கொடியல் மா போட்டு பாருங்கள்.....

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

இதற்கு ஒடியல் மா போடலாமோ?

 

 

இது புதுவித செய்முறையாய் இருக்கு ...நாங்கள் சக்கரை போடுவதில்லை ...இப்படி செய்து பார்க்க வேண்டும்  

அவர்கள் புழுக்கொடியலும் சர்க்கரையும் சேர்த்துதான் இடித்து லட்டாக பிடிக்கிறார்கள். அதுதான் சுவையாக இருக்கும்.ஒடியல் மாவில் அந்த சுவை வராது.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

ஒடியல் வேறு புழுக்கொடியல் வேறாச்சே 🤔🤔🤔🤔

புழுக்கொடியல் மா போட்டு பாருங்கள்.....

ஓ ...நன்றி தகவலுக்கு 

 

20 minutes ago, suvy said:

அவர்கள் புழுக்கொடியலும் சர்க்கரையும் சேர்த்துதான் இடித்து லட்டாக பிடிக்கிறார்கள். அதுதான் சுவையாக இருக்கும்.ஒடியல் மாவில் அந்த சுவை வராது.......!  👍

ஓம் அண்ணா ...நான் இரண்டும் ஒன்று என்று நினைத்தேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பாரம்பரிய சமையலில் செய்த கணவாய் கறியுடன் ஞாயிறை கொண்டாடுங்கள்......!   😁

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.