Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

சுவையான அவரைக்காய் பொரியல் /பிரட்டல்.........!  😋

 

முள்ளங்கி 12.00
அவரை 30.00
கோவக்காய்

20.00

கட்டுபடி ஆக கூடிய விலைதான் தோழர்.. செய்யதான் போகிறேன்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெயிலுக்கேற்ற வெள்ளரி.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெய்சோறு, காலிப்ளவர் மிளகு வறுவல்....சூப்பரான சாப்பாடு.....!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூஸ் கடை - பாங்காக் - தாய்லாந்து👍

போற வாற புட் ரிவியுவ்ர் எல்லாம் இவா கடையில போய் நிக்கினம்..☺️ அப்புடி என்ன ஸ்பெஷலா யூஸ் போடுது இந்த அம்மிணி ரெெல் மீ.? 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்பொழுது அநேகமானோர் வீட்டில் இருப்பீர்கள் ......சிம்பிளாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடுங்கள்.....!  😋

                                             

                           

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டனில் சுவையான தக்கடி......!  👍 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்யும் பூரி ஹன்சிகாவின் கண்ணம்போல் உப்பி இருக்க வேண்டுமா .....இப்படி செய்து பாருங்கள்.....!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

98 வயது பாட்டியும் 72 வயது மகளும் நடத்தும் இட்லி கடை.....!   👍

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி

கருவாட்டில் தொக்கு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் கருவாடு வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
கிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி
கருவாட்டு பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - அரை கிலோ
 
வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை - அரை பழம்
 
கருவாட்டு பிரியாணி


செய்முறை :

அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.

அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/04/02155500/1383853/Dry-Fish-Biryani.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!  

அவயளின் கதம்ப சட்னி எப்படியோ .. 4 பல் உள்ளியை நன்றாக நசுக்கி கறி தூளோடு எண்ணெய் சேர்த்து வதக்கி கோதுமை தோசையோடு தொட்டு சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.. இங்க தமிழ்நாட்டில் இருப்பதை வைத்து இப்படித்தான் பிழைப்பு ஓடுது தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!  

இதை முந்தி எப்பவோ, எங்கண்ட குமாரசாமியார், கூப்பன் தோசை மாவிலை, பிளேன் சோடா ஊத்தி பிசைந்து, செய்யிறதெண்டு ஓர் செய்முறை போட்டதை நினைவு....

வெள்ளை மா தோசை, குழாய் தோசை எண்டு செய்வினம் வீட்டில... குழாய் தோசை எண்டு, சுட்ட தோசை நடுவில தேங்கைப்பூ, சீனி அல்லது சர்க்கரை கலந்து வைச்சு தோசையை மசாலா தோசை உருட்டுற மாதிரி வைச்சு தருவினம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கைக்காய் மசாலா குழம்பு. வித்தியாசமான சுவையில்......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சி கோட்டை முட்டை மிட்டாய். 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவை பார்க்க பழைய நினைவுகளை கிளறிவிட்டுது.

இப்படிதான் நண்பர்களாக சேர்ந்து ஓவ்வொரு தீபாவளிக்கு கிடாய் ஆடு வாங்கி நாங்களே வெட்டி சமைப்பதுண்டு. கிடாயின் தலையை வெட்ட முதல் கழுத்து பகுதியில் உள்ள தோலை வெட்டி எடுத்துவிட்டு கத்தியால் சிறு வெட்டு வெட்ட சட்டியில் இரத்தத்தை பிடித்திடுவோம்,  கிடாயை உரித்து கொண்டிருக்கும் வேளையில் உடனேயே இரத்த பொரியல் செய்திடுவோம். பனங் கள்ளிற்கு நல்ல சைட் டிஸ். குடல் கறி அந்த மாதிரியிருக்கும் (சுத்தப்படுத்துவது தான் பொரிய வேலை), மூளையை முட்டையுடன் சேர்ந்து பொரித்து சாப்பிட என்ன சுவை, எப்ப வருமோ அந்த காலம், அடுத்த பிறவிதான்

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.