Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் 2 பொருள் போதும் soft sweet burfi ஸ்வீட் சட்டுனு ரெடி||2 ingredient sweet|sweet shopkid snacks

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை இந்த மாதிரி சாதம் செய்து பாருங்க அவ்ளோ டேஸ்ட்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

ஒருமுறை இந்த மாதிரி சாதம் செய்து பாருங்க அவ்ளோ டேஸ்ட்

 

உடையார்! எங்களுக்கு சோறு எண்டாலே சொர்க்கம் தானே.....😁
இணைப்பிற்கு நன்றி.
எதுக்கும் காட்டிப்பாப்பம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

3 பொருள் போதும் பத்தே நிமிடத்தில் No மைதா,சர்க்கரை 1 வாரம் ஆனாலும் கெடாத ஸ்வீட் அப்பம்|Instant sweet

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் மூன்றே பொருளில் 😋 | வாயில் கரையும் ரம்ஜான் ஸ்பெசல் ஸ்வீட் | vattalappam recipe | eid 2020

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் பிரியாணி

Unity Basmati rice - 1kg
Fish - 1/2 kg
Oil - 250ml
Shakthi Chilli powder - 1 1/2 tablespoon
Salt - 2 tablespoon
Cinnamon - 2grm
Clove - 2grm
Cardamom - 2grm
Star anise - 2 piece
Curd - 200ml
Onion - 400grm
Tomato - 300grm
Lemon - 1
Corinder leaves -1/2 hand
Mint leaves - 1/2 hand
Green chilli - 3
Ginger paste - 100grm
Garlic paste - 50grm
Water - 1 1/2 half litre
 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவல் இருக்கா 10 நிமிடத்தில் முற்றிலும் புதுசா மசாலா அவல் செய்து பாருங்க||Instant 10 mins breakfast

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலை பஜ்ஜி || பாலக்கீரை பஜ்ஜி || இலை பஜ்ஜி Spinach Pakoda | Street Food

கிராம் மாவு மற்றும் பாலாக் இலைகளால் செய்யப்பட்ட மாலை சிற்றுண்டி செய்முறை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிற்றுண்டி வடிவில் பரிமாறப்பட்டது.
பாலாக் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
பாலாக் - 1 கொத்து
பெசன் - 1 கப்
சோடா - பிஞ்ச்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கேரம் விதைகள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
நீர் - தேவைக்கேற்ப
உப்பு - சுவைக்க
சட் மசாலா - பிஞ்ச்

முறை: -

ஒரு கலவை கிண்ணத்தை எடுத்து பெசன் சேர்க்கவும், ஒரு சிட்டிகை சமையல் சோடா, அஜ்வைன், மிளகாய் தூள் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும், தேவையான நிலைத்தன்மையில் தண்ணீர் சேர்க்கவும் ..
இப்போது பாலக்கை நனைத்து சூடான எண்ணெயில் வறுக்கவும்.
அதன் மேல் சில அரட்டை மசாலாவை தெளித்து சூடாக பரிமாறவும்.

Evening snack recipe made of gram flour and Palak leaf. It boosts the immunity level in the body. Served  in the form of snack.
Palak Bhajji 
Ingredients:
Palak - 1 Bunch
Besan - 1 cup
Soda - Pinch
Chilli powder - 1/2 tsp
Carom seeds - 1/4 tsp
Oil - As required 
Water - As Required 
Salt - To Taste
Chat masala - Pinch

Method:- 

Take a mixing bowl add Besan , add a pinch cooking soda, ajwain, Chilli Powder , add salt and mix it well, add water to the required consistency..
Now dip the palak and fry it in hot oil.
Sprinkle some chat masala on top of it and serve it hot.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் உணவு கொத்து சுலபமான முறையில்

தேவையான பொருட்கள்: 

500g மைதா மா  
250ml சமையல் எண்ணை
தேவைக்கேற்ப உப்பு 
5 முட்டை 
500g கணவாய் 
500g இறால் 
5 பெரிய வெங்காயம் 
10 பச்சைமிளகாய் 
கறிவேப்பிலை 
4 tbsp  கறித்தூள் 
1/2tbsp மஞ்சள் தூள் 
1 sp கடுகு 
1 sp வெந்தையம் 
1 எலுமிச்சை

 

Edited by உடையார்
  • Thanks 1
Link to comment
Share on other sites

On 16/7/2020 at 03:03, உடையார் said:

 

ஒரு கப் அவல் போதும், வீட்டிலேயே ஹெல்தியா செய்யலாம்

நல்ல பகிர்வு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளி தனியா (கொத்தமல்லி) சூப் ......!   🍅

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தே நிமிடத்தில் இந்த சாதம் செஞ்சு கொடுங்க உடனே தட்டு காலியாகும்|

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் இப்படி டீ போட்டு பாருங்க|tea recipe in tamil|perfect tea recipe tamil|வீடே மணக்கும் மசாலா டீ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட சுட தீரும் மொறுமொறு மாலை உணவு இப்பவே செய்து பாருங்க

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செட்டிநாடு சிக்கன் கிரேவி || Chettinad Chicken Gravy

Cinnamon stick- 1/2 inch
Black Cardamom - 1 
Star anise - 1
Stone Flower - 1 
Green cardamom - 2 
Cloves - 4
Mace - 1/2
Marathi Moggu/ Kapok Buds - 1 
Coriander seeds - 2 tb spn
Peppercorns - 1 tsp 
Fennel seeds - 1 tsp
Cumin seeds - 1 tsp 
Chana dal - 1 tsp 
Bay leaf - 1 
Red chillies - 15
Dry Coconut - 1/2 
Poppy seeds - 1 tsp
Curry leaves - 2 sprigs 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2020 at 05:56, உடையார் said:

இனிமேல் இப்படி டீ போட்டு பாருங்க|tea recipe in tamil|perfect tea recipe tamil|வீடே மணக்கும் மசாலா டீ

 

உடையார், இது டீ யா சொதியா.... வெங்காயம்  ப . மிளகாய் மட்டும்தான் போடவில்லை.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

உடையார், இது டீ யா சொதியா.... வெங்காயம்  ப . மிளகாய் மட்டும்தான் போடவில்லை.....!  😂

மசாலா டீ 😂; இங்கு மலேசியர் ஒருவர் இந்த டீ போட்டு சிறப்பு வைபவகளுக்கு விற்கின்றவர், அந்த மாதிரி சுவை, நானும் நின்று விற்கின்றனான், சனம் திரும்ப திரும்ப வந்து வாங்குவார்கள் விரைவில் முடித்துவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ருசியான கொத்தமல்லி உருளை கிழங்கு சாதம் செய்து பாருங்க 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முறையில் சுவையான மில்க் ரொஃபி | Milk Toffee Recipe in Tamil | SARNI Home Kitchen

 

மில்க் ரொஃபி செய்வதற்கு தேவையான பொருட்கள்:


ரின் பால் - 400g (397g)
சீனி - 150g
மாஐரின் - 1 தே.கரண்டி
வனிலா - 1 மே.கரண்டி
ஏலக்காய் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - 1/4 தம்ளர்
 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.