Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, உடையார் said:

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் 10 நிமிடத்தில் சுலபமான முறையில் பூப்போல சாப்ட் மிருதுவான பிடி கொழுக்கட்டை

 

காலத்திற்கு ஏற்ற பதிவு தோழர் .. 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோதகமும் கொழுக்கட்டையும்

 

மோதகம் கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் 

பயறு 85g    (1dl)
சக்கரை 100g
தேங்காய்ப்பூ 200g 
ஏலக்காய் சிறிதளவு 
 அவித்த கோதுமை மாவு 150g 
வறுத்த சிவப்பு அரிசிமாவு 75g

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சளி , தலைவலிக்கு - வெற்றிலை தேத்தண்ணீர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாணி செஞ்சா இப்படி செய்யணும் அவ்வளவு ருசி|காளான் பிரியாணி செய்வது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்துக்கு ஏத்த புதுசா ஒரு பக்காவான சைடிஷ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அருமையான அசத்தலான அட்டாகாசமான  சைட் டிஷ். செய்து உண்டு களித்து அனுபவிக்கவும்.....!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 உருளைகிழங்கு இருந்தா 5 நிமித்தில் Crispy ஈவினிங் ஸ்னாக்ஸ் ரெடி||Crispy Evening Snacks Recipe

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெந்தய குழம்பு இப்படி செய்தால் எல்லாரும் உங்களை பாராட்டுவார்கள்|

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் குழம்பு கம கமன்னு வீடே மணக்கும் படி செய்வது எப்படி ?| மீன் குழம்பு 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முட்டை உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான கட்லெட் செய்யலாமா?

இன்று முட்டை உருளைக்கிழங்கு சேர்த்து சூப்பரான கட்லெட் செய்யலாமா?

 

வேகவைத்த  முட்டை - 4
உருளைக்கிழங்கு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1  ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய  வெங்காயம்  - 1
தேங்காய் பால் - அரை கப்
மைதா மாவு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
ரொட்டித்தூள் - தேவையான அளவு

பொரிக்க  எண்ணெய் - தேவையான அளவு
 
முட்டை உருளைக்கிழங்கு கட்லெட்


செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து  வைக்கவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும்.

இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.
 

சுவைாயன  முட்டை உருளைக்கிழங்கு கட்லெட்  ரெடி.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை ஸ்பெஷல் ஸ்வீட் முற்றிலும் புதிய சுவையில்

 

10 நிமிடத்தில் மொறு மொறு கிரிஸ்பியான ஸ்நாக்ஸ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் டீ காபியை மறந்துட்டு இத குடிங்க 😋 | 100 % ஆரோக்கியத்திற்கு நான் கேரண்டி 💪 | Healthy Drink

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவன் சாம்பார்👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hyderabadi Chicken Biriyani in Tamil | ஹைதராபாத் சிக்கன் வடி பிரியாணி | Jabbar Bhai

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் புதிய சுவையில் பத்தே நிமிடத்தில் சுலபமான டிஃபன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Breakfast & டின்னருக்கு புதுவித ஹெல்தி ரெசிபி 

 

 

 

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணவு செய்முறையை ரசிப்பம் -  பர்மா ஆத்தோவ் ..,👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஆயிட்டங்கள் இரண்டும் சூப்பர். முக்கியமாக பிள்ளைகள் உங்களை வியந்து நோக்குவார்கள்.....!  🦪

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.