Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜெகதா துரை said:

 

இப்போ இதெல்லாம் தமிழ்நாட்டில் சுத்தமாக வழக்கொழிந்து விட்டது  .. சிறு வயது நினைவுகளை கிளப்பியமைக்கு மிக்க நன்றி..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1/2 கப் பருப்பு இருந்தால் உடனே செய்து பாருங்க

 

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இனி பருப்பு அறைகாதீங்க உளுந்தே இல்லாமல் 10 நிமிஷத்தில் உடனடி மெதுவடை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கப் தயிர் இருந்தா இட்லி, தோசை &சப்பாத்திக்கு சூப்பரான சைடுடிஷ் ரெடி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழம் சும்மா சாப்பாட்டு மேசையில் கிடக்கிறது, அதை இப்படி செய்து சாப்பிடலாம்.....!  🍌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப் பழம் சும்மா இருக்குது என்டதற்க்காக ஏதாவது செய்ய வேணும் என்டு இல்லைத்தனே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசி கருவாட்டு சம்பல் .......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செட்டிநாட்டு ஹோட்டல் ரசம்.....bigboss சுரேஷ் சக்கிரவர்த்தி ........செமையாய் இருக்கு .....!  👍

சும்மா சமைத்தோம் சாப்பிட்டோம் என்று போகக் கூடாது, எப்படி ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும் என்று சொல்பவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரியாணி சாப்பிட்டபின் காதலியின் முத்தத்தைக்கூட தவிர்த்து விடுவாராம். .......!    😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு ரொம்ப ஈஸியா இதுபோல 2 ஸ்னாக் செஞ்சி பாருங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய மசால பரோட்டா

இட்லி தோசைக்கு மாற்றாக பத்தே நிமிடத்தில் முற்றிலும் புதுமையான டிபன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு பாகற்காய் காரக் குழம்பு

உடல் ஆரோக்கியத்திற்கு பாகற்காய் காரக் குழம்பு

 

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 300 கிராம்,

 வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 200 கிராம்
நல்லெண்ணெய் - 50மி.லி.,
தக்காளி - 2,
புளி - எலுமிச்சைப்பழ அளவு,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 1½ டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்.

செய்முறை

சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முற்றாத பாகற்காயின் விதைகளை நீக்கி விட்டு பொடியாகவோ அல்லது வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.
 
சீரகம், தேங்காய்த்துருவல், தக்காளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் பாகற்காயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

நன்கு வதங்கியதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி வெந்தயப்பொடி, பூண்டு, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளைச் சேர்த்து கிளறவும்.

பின் அரைத்த விழுது, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு முக்கால் பதத்திற்கு வந்ததும், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/11/02150209/2028745/pavakkai-kara-kulambu.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் இஞ்சி பக்கோடா 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடம்புக்கு தேவையான அனைத்தும் சத்தும் இதுல இருக்கு

1/2 மூடி தேங்காய் இருந்தா இதுபோல ஸ்வீட் செய்ங்க செம taste-ஆ இருக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி ஸ்பெஷல் ரவை லட்டு | சுவையான ரவை லட்டு செய்வது எப்படி ?

ரவை லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

றவ்வை - 300g
சீனி - 500g
ரின் பால்-1ரின் (சிறியது) 
துருவிய தேங்காய்பூ-1கப்
மாஜரீன்-100g
கயூ- 50g
பிளம்ஸ்-50g
ஏலக்காய்-5
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 வாழைப்பழம் இருந்தா உடனே இந்த ஸ்வீட் செய்ங்க ரொம்ப டேஸ்ட் 

ரதி & கிருபன் இதைப் பார்க்கவும்

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.