Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெள்ளி.....சூப்பரான ஒரு வெஜ் பிரியாணி சாப்பிடலாம்......ரெடியா .....!  😊

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக் - வெதுப்பக செய்முறை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களியோடு கலக்கும் கருவாட்டுக் குழம்பு.பாடுபட்ட உடம்பு வலியெல்லாம் பறந்து போகும்.......!   👌

Edited by suvy
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் திலகங்களுக்கு உபயோகமான சில கருவிகள் மற்றும் தகவல்கள்....!  😂

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சுவைமிக்க சிம்பிளான சிக்கன் பிரியாணி.....நம்பவேனும் இதுவும் பிரியாணி என்று. நம்பிக்கைதானே வாழ்க்கை.....!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

 சுவைமிக்க சிம்பிளான சிக்கன் பிரியாணி.....நம்பவேனும் இதுவும் பிரியாணி என்று. நம்பிக்கைதானே வாழ்க்கை.....!  👌

hqdefault.jpg

புளியோதரையில சிக்கின் பிசை சொருகி ஏமாற்றுவது போல வெள்ளை சோற்றில் ஏமாற்றுகினம் தோழர்..☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலான கணவாய் பிரட்டல் கறி. சைட்டிஷ்சுக்கு அந்தமாதிரி .......!   🐙

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அசத்தலான கணவாய் பிரட்டல் கறி. சைட்டிஷ்சுக்கு அந்தமாதிரி .......!   🐙

கணவாய் கறியை, பார்க்க ஆசையாய்த்தான் இருக்கு....

ஆனால், கணவாய் துப்பரவாக்கி வெட்ட... இரண்டு மணித்தியாலத்துக்கு மேலை எடுக்குது. 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமான முறையில் சுவையான சீனி அரியதரம்.....பொருட்களின் அளவுகளோடும் அதிகமான விளக்கங்களுடனும் சாதாரணமாக சமைப்பவர்களும் செய்யக்கூடியவாறு இருக்கின்றது.........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலை போடுபவர்களுக்கு தெருவோரக்கடையில் கொண்டல் கடலை.......!  😂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை மா அதிகமாக புளித்து விட்டதா.?

சுரைகாய் தோசை .👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி ஈரல் பிரட்டல்...... சாப்பிட்டு சந்தோசம் அடையுங்கள்.....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி தேசிக்காய் ரசம்......வாரத்தில் ஒருமுறையாகிலும் ரசம் சாப்பிட்டால் உடலுக்குள் அழுக்கு தங்காது.....! 👍

(ரசம் காரசாரமாய் இருக்க வேண்டும். குடித்ததும் மூக்கால் ஒழுக வேண்டும். மூன்று மணித்தியாலத்தில் கொல்லைக்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதுதான் சிறந்த ரசம்).  😂 

  • Like 2
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காயில் நல்ல மொறு மொறுப்பான சிப்சு .......செய்து பாருங்கள்....பத்து நிமிடத்தில் வேலை முடிந்து விடும்.....சீரியல் பார்க்கும் மனிசிக்கு சீக்கிரமாய் செய்து குடுத்திடலாம்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, suvy said:

சீரியல் பார்க்கும் மனிசிக்கு சீக்கிரமாய் செய்து குடுத்திடலாம்......!   😂

hqdefault.jpg

மனிசியை அசத்த நல்ல ஐடியா கொடுத்தினம் தோழர் .. 👍பகிர்விற்கு நன்றி.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பரோட்டாதான். ஆள் விசயகாரன். மாவுடன் மெல்லிய ரவை மற்றும் பட்டர் எல்லாம் கலந்து மாஜிக் செய்கிறார்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பானுக்குள் வெண்ணைய தடவும் வேகம்..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழிக்குள் தப்பித் தவறி உயிர் இருந்தால் அதுவும் சாக வேண்டும் என்று ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து செய்யும் நாட்டுக்கோழி ரசம்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்ட நேரத்தில் கை கொடுத்த டிரம் ........!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலி பக்கோடா..👌 ☺️..😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

 

கற்பூரவள்ளி இலைகள் - 10

 கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - 1 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கற்பூரவள்ளி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முழு இலையாக எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து அப்படியே எண்ணெயில் போடவும்.

நன்கு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

அவ்வளவுதான் பஜ்ஜியை எடுத்துவிடுங்கள்.

இப்போது சூப்பரான கற்பூரவள்ளி பஜ்ஜி ரெடி.

 

https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2021/02/13150159/2352986/karpooravalli-Bajji-Omavalli-Bajji.vpf

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, உடையார் said:

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

என்ன உடையார்? நோர்மலாயே கற்பூரவள்ளியை மருந்துக்கும் வாயிலை வைக்கேலாது. இதிலை பஜ்ஜியா???? 😁

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.