Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

என்ன உடையார்? நோர்மலாயே கற்பூரவள்ளியை மருந்துக்கும் வாயிலை வைக்கேலாது. இதிலை பஜ்ஜியா???? 😁

கற்பூரவள்ளி இலைச்சாறு கற்கண்டோட குடித்தால் சளி பறந்திடும், சின்ன வயதில அம்மா தரும் நினைவு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

கற்பூரவள்ளி இலைச்சாறு கற்கண்டோட குடித்தால் சளி பறந்திடும், சின்ன வயதில அம்மா தரும் நினைவு இருக்கு.

ஆங்கில மருந்துகள் எடுப்பவர்கள் இதை பாவிப்பது நல்லதல்ல என கூறுகின்றார்களே? லண்டனில் ஒரு மரணம் நடந்ததாகவும் ஞாபகம்.

Link to comment
Share on other sites

21 minutes ago, குமாரசாமி said:

ஆங்கில மருந்துகள் எடுப்பவர்கள் இதை பாவிப்பது நல்லதல்ல என கூறுகின்றார்களே? லண்டனில் ஒரு மரணம் நடந்ததாகவும் ஞாபகம்.

ஊரில நாங்கள் கற்பூரவள்ளி, தூதுவளை எண்டு சளிக்குப் பாவிக்கிறனாங்கள்.

எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்கிறது இப்படியான மூலிகை மருந்துகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆங்கில மருந்துகள் எடுப்பவர்கள் இதை பாவிப்பது நல்லதல்ல என கூறுகின்றார்களே? லண்டனில் ஒரு மரணம் நடந்ததாகவும் ஞாபகம்.

மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?

கற்பூரவள்ளி பஜ்ஜியை  பார்க்க வடிவாக  இருக்கு.
ஆனால்... மரணம் நிகழ்ந்தது என்று கூறுவதை... கேள்விப் பட, பயமாமாக இருக்கிறது. 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி ஸ்டைலில் அசத்தும் மும்பை தோசைவாலா ......!   🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்ட நேரத்தில் கை கொடுத்த ட்ரம் .........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு அழகாக சோளப்பொரி செய்கின்றார். நீங்களும் செய்யலாம்......!   👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசவள்ளி கிழங்கு இப்படி செய்து பாருங்கள்.........குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

இராசவள்ளி கிழங்கு இப்படி செய்து பாருங்கள்.........குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்......!   😁

அருமையான செய்முறை பகிர்வுக்கு நன்றி தோழர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரமான வெங்காயத்தில் கவர்ச்சியான அலங்காரம்....... செய்து அசத்துங்கள் வீட்டுக்காரியை......!  😂  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பறக்கும் தோசை.? 👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மிக அருமையாக பனீர் கறி செய்கிறார்.....நீங்களும் செய்து சாப்பிடலாம்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடான மமோஸ்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுவையான மட்டன் மிதிவெடி......!  👍

இலங்கையின் சுவையான மீன் மிதிவெடி......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுவையான சுசீயம் | சுசியம் செய்வது எப்படி ?

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் - சூரை மீன் சுடுவம் வாங்கோ..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை கறி தோசை..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பர்மிய தமிழனின் வித்தியாசமான சோறு தயாரிக்கும் முறைகள்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலிப்ளவர் மிளகு குழம்பு.....இப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.....!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2021 at 21:13, suvy said:

கோழிக்குள் தப்பித் தவறி உயிர் இருந்தால் அதுவும் சாக வேண்டும் என்று ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து செய்யும் நாட்டுக்கோழி ரசம்.......!   😂

நாட்டு கோழியை இடித்ததன் மூலம், ஒருவகையிழும் சுவைக்க பிரச்சனை ஆகி விட்டார்.

நாட்டு கோழியின் எலும்பு முறிவு தன்மை கொண்டது, இடித்தால் எலும்பின் சிராய்கள், சிறிய துண்டுகள் கலந்து தொண்டையில் சிக்கிவிட இடம் இருக்கிறது.

இடித்ததன் நோக்கம் தசை ஓரளவு இத்து  போக வேண்டும் என்று தானே. தனியாக தசையை வார்ந்து, சாடை மாடையாக இடித்து ரசம் வைக்கலாம், 

எலும்புகளில் குழம்பு வைக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் மா அல்வா..

 

டிஸ்கி

வெயில் காலம் ஆரம்பித்து போட்டுது.. 👍 கள உறவுகள் குளிர் ஐயிட்டம்களா போட்டு தாக்கும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்....👌

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......!  👍

பாக்க நல்லாய்த்தான் இருக்கு .சுகாதாரமாயும் இருக்கும். ஆனால் மினைக்கெட்ட வேலை 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

வீட்டிலேயே செய்யக்கூடிய சுவையான மிக்ஸர் ........செய்து அசத்துங்கள் .......!  👍

வேட்பாளருக்குஆரத்தி எடுத்து பணம் பெறுதல் , பெண்கள் பிரச்சாரத்திற்கு சென்றால் தனி காசு ,  தேர்தல் பணிக்குழு .. என்டு எலக்செனில் மனைவிமார்கள் பிசியாகத்தான் இருக்கினம் ..

Screenshot-2021-03-20-23-34-09-432-org-m

இஞ்ச வீட்டில் சும்மா இருக்கும் கணவன்மார் செய்து பார்க்க வேண்டிய பதிவு 👌 ..

பகிர்ந்தமைக்கு நன்றிகள் தோழர்..👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.