Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறி மசாலா தூள் செய்வது எப்படி.......இப்படித்தான்......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Huge Tawa Daal Fry Recipe....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......!   😂

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/9/2021 at 19:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

லன்ச்சுக்கு இது போல செஞ்சு பாருங்க..👌

On 23/10/2021 at 15:54, suvy said:

வேலைக்கு போகின்றவர்கள் சுலபமாக செய்துகொண்டு செல்லக்கூடிய அருமையான மத்திய உணவு......உங்களுக்கு அருகில் உண்பவர்கள் பறித்துத் தின்றால் கொம்பனி பொறுப்பேற்காது ......!   😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் செய்து சாப்பிடலாம்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய சாப்பாடு செய்து களைத்து விட்டோம். இன்று ஒரு நல்ல டீ ஒன்று நாங்களே (மனிசியிடம் சொல்லாமல்) போட்டுக் குடுக்கலாம்/ குடிக்கலாம்......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குக் வித் கோமாளி .....கனியின் தனித்துவமான சமையல் ......நல்லாய் இருக்கு.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டன் புரியாணி.👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரான இறைச்சி சலாட் ......... விளக்கீடு வர முதல் செய்து சாப்பிடவும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

சூப்பரான இறைச்சி சலாட் ......... விளக்கீடு வர முதல் செய்து சாப்பிடவும்.......!   👍

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுவி அண்ணா!!

நீங்கள் இணைத்த சலாட் வகைகளில் இரண்டு செய்முறைகளை செய்து பார்த்தேன்(படங்கள் இணைத்திருந்தேன்).. மிகவும் சுவையானதும் சத்தானதுமான சலாட் வகைகள்..அதிலும் அந்த சிகப்பு கோவாவும் சிக்கன் சலாட்.. 👌

இதில் ஒரு பிரச்சனை உள்ளது.. என்னவென்றால் உருளைக்கிழங்கு.. பார்ப்போம் உருளைக்கிழங்கிற்கு மாற்றீடாக வேறு எதையாவது போட்டு செய்து பார்ப்போம்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளுருண்டை செய்முறை நல்ல விளக்கமாய் இருக்கு.....!  👍

நன்றி சிவரதன்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 22:10, suvy said:

குக் வித் கோமாளி .....கனியின் தனித்துவமான சமையல் ......நல்லாய் இருக்கு.......!   👍

காரக் குழம்பை கை விட்டாச்சோ கனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு அதிரசம் செய்யலாம் வாங்க .  தாயகத்தில் சீனிப்பாணியாரம் என்று சொல்வார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை முந்திரிக்   கொத்து என்று தமிழகத்தில் சொல்கிறார்கள். பொரிக்கும் போது மூன்று மூன்றாக (கொத்தாக ) போடுவதால் .  தாயகத்தின் பயற்றம் பணியாரம் போல் ஆனால் நாம் எள்ளு சேர்ப்பதில்லை . பயற்றம் மாவாக சேர்ப்போம்.  அதிகம் எல்லோராலும் விரும்பும் பலகார வகைகளில் இதுவும் ஒன்று  

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவக்காய் ப்ரை .......மிகவும் நன்றாக இருக்கும்.....நான் செய்து சாப்பிடுகிறது.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கோவக்காய் ப்ரை .......மிகவும் நன்றாக இருக்கும்.....நான் செய்து சாப்பிடுகிறது.......!   👍

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

அது கொவ்வைக் காய் ....பேச்சு வழக்கில் கோவக்காயாக மாறி விட்டது ....... இந்த இதழ்களை நன்றாகப் பாருங்கள் நாதம்ஸ்....

Nayanthara hot sex song on Make a GIF

இதுபோல் அது இருப்பதால் அந்தப் பெயர்......அகநானூறு புறநானூறிலும் கொவ்வை இதழ் என்று பல பாடல்கள் இருக்கின்றன......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

கோவக்காய்யில்லை,  கொவ்வை காய், செவ் வாய்யிற்கு ஒத்த து, கொவ்வை பழத்தை ருசித்துள்ளீர்களா? அது செவ் வாயை ருசிப்பதைவிட இனிமையான சுகம்

13 minutes ago, Nathamuni said:

கோவக்காய் எண்டு ஏன் பெயர் வந்தது சுவியர்?

திண்டால், கோவம் நமக்கு வருமா அல்லது அது கோவிக்குமா? 🤔

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அது கொவ்வைக் காய் ....பேச்சு வழக்கில் கோவக்காயாக மாறி விட்டது ....... இந்த இதழ்களை நன்றாகப் பாருங்கள் நாதம்ஸ்....

Nayanthara hot sex song on Make a GIF

இதுபோல் அது இருப்பதால் அந்தப் பெயர்......அகநானூறு புறநானூறிலும் கொவ்வை இதழ் என்று பல பாடல்கள் இருக்கின்றன......!  😂

நாப்பது வயது நயனதாரா.... முகபாவனை.... கடுப்பேத்துது...😁

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.