Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமாய் ஆக்கக் கூடிய முறையில் கத்தரிக்காய் குழம்பு......!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்/மழைக்கு ஏற்ற நண்டு மிளகு சூப் 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, sivarathan1 said:

 

கட்டைசம்பலுக்கு மாசிக்கருவாடு சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2021 at 09:48, suvy said:

சுலபமாய் ஆக்கக் கூடிய முறையில் கத்தரிக்காய் குழம்பு......!  👍

புளியை அரைவாசியாக குறைத்து போட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டுப் பிரட்டல் செமையாய் இருக்கு......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாசிகருவாட்டுக் குழம்பும் சோறும் அருமையான காம்பினேஷன்.......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவதற்கேற்ற கோழி & நூடில்ஸ் ......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

quinoa வுடன் கூடிய ஆரோக்கியமான உணவு........!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குய்க்காக செய்ய குடை மிளகாய் கறி........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை பிட்டு ..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவணபாயாசம் ......கேரளாவின் விசேஷ பாயாசம்.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதராபாத் கத்தரி குழம்பு.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையுடன் பிரைட் ரைஸ்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளிக்கிழங்கில் தோசை மற்றும் பொரியல்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக ஒரு சுவையான உணவு..... இன்றே செய்வீர் நன்றே உண்பீர்.......!  😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரவள்ளி கிழங்கு தோசை & பொரியல் மேலே இருக்கு.....தவறுதலாக மீண்டும் வந்து விழுந்ததுக்கு  வருந்துகின்றேன்.......!

Edited by suvy
தவறு சரிசெய்யப்பட்டுள்ளது.....
  • Like 1
Link to comment
Share on other sites

பாணிப் பினாட்டுச் செய்வவது எப்படி? உறவுகள் யாருக்காவது தெரியுமா. ??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவாக செய்யக்கூடிய காலை உணவு.....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, suvy said:

விரைவாக செய்யக்கூடிய காலை உணவு.....குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள்.......!  👍

ஆரோக்கியமான சாப்பாடுகளை செய்து

பட்டரை தடவதடவ எல்லாமே வெறுக்குது.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.