Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 18:23, suvy said:

ஊரிலேயே பாகற்காய்க்கு சிறிது இளநி விட்டு சமைப்பினம்.......அது கசப்பை கெடுக்காமல் கொஞ்சம் தூக்கலாய் சுவையாக இருக்கும்......!  😁

கசப்பான உணவுகளும் உடலுக்கு அவசியம் என சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2022 at 14:25, குமாரசாமி said:

கசப்பான உணவுகளும் உடலுக்கு அவசியம் என சொல்கிறார்கள்.

கண்டிப்பாக........குழம்பு வைக்கும்போதுதான் அப்படி செய்வது......நீங்கள் பச்சை பாகற்காயை துருவி சம்பல் செய்தால், சாலாட் செய்தால்  அப்படியே சாப்பிடுகிறோம்தானே........!  😁

 

ஐந்து நிமிடத்தில் சுவையான ரசம் ரெடி .......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்து பார்சலுக்கு மாற்று போளி..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி கால் பொறிப்பு 

இலங்கை செய்முறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணெய் குடிக்காத பூரியும் அதற்கேற்ற மசாலா கறியும் .........!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் சட்னியும் சோறும்...... எவ்வளவு மாங்காய்கள்.......அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு நூடில்ஸ் சமைத்து சாப்பிடலாம்......!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காளான் மிளகு மசாலா கறி .......கோழியும் இந்த முறையில் செய்யலாம்......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறகவரைகாய் பிரட்டல் கறி......சுவையானது.......சைவம் வேண்டும் என்றால் நெத்தலியை தவித்துக் கொள்ளவும் .......விரும்பினால் காளான் சேர்க்கலாம்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சூப்பரான உணவு......குழம்பு போல் இருக்கும் குழம்பு அல்ல, சொதிபோல் இருக்கும் சொதியும் அல்ல,சாம்பார் என்று நினைத்தால் அது சாம்பாரும் அல்ல......அப்படியெனில் அது என்ன......செய்து சுவைத்து அறிந்து கொள்ளுங்கள்......!  😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெய்யிலுக்கு இதமான ஒரு சலாட்.......ப்ரோக்கோலி + முட்டை ......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வழவழப்பு இல்லாத வெண்டிக்காய் பொரியல்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே வெங்காயம் , உருளை என்று சலித்து போனவர்களுக்கு ..

காளான் சமோசா..👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரடு முரடான கையா இல்லாமல் நல்ல டிசைன் டிசைனான காப்பு மோதிரங்கள் போட்டு மிருதுவான கைகளால் செய்யும் காளான் சமோசா.........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொறு மொறுவென உளுந்து வடை.......!  👍

சிறு தகவல்  : நீங்கள் மோதகம், கொழுக்கட்டை பிடித்து அவிக்கும்போது பிரிந்து போகின்றதா, கவலை வேண்டாம் பிசையும் மாவில் கொஞ்சம் பச்சை மாவையும் சேர்த்து பிசைந்து பிடித்து அவிக்கவும்......முழுதாகவும் இருக்கும், சுவையாகவும் இருக்கும்......  அனுபவம் சுவி......!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை ரெசிபி..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரு சித்திர அன்னம்..

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணவீட்டு உருளைக்கிழங்கு பொரியல்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாறோக்கன் மரக்கறி உணவு.....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளான் சமோசா சூப்பர்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமாய் பிரியாணி செய்யலாம்......!  👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்திக்கு ஏற்ற மரக்கறி குருமா .......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய சமைத்து சாப்பிட்டு விட்டோம் .......அவை செமிபாடடைய நல்லதாய் ஒரு டீ போட்டுக் குடிக்கலாம்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பன்னீர் குழம்பு .......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
  · 
 
POULET AUX POIVRONS, POMMES DE TERRE, OIGNONS, OLIVES, RECETTE FACILE
.
Ingrédients:
- 4 poitrines de poulet (ou escalopes)
- 1 poivron rouge
- 1 poivron vert
- 1 poivron jaune
- 1 bouillon de volaille
- 12 petites pommes de terre (ou 4 grosses pommes de terre coupées en morceaux)
- 1 gros oignon (ou 2 oignons moyens)
- 4 gousses d'ail
- 1 cuillerée à café de piment d'espelette
- 2 feuilles de laurier
- 1 cuillerée à café d'origan
- 1 cuillerée à café de paprika
- Un peu d'huile d'olive
- Sel au goût
- Quelques olives
- 5 baies
.
Préparation:
Préparez vos ingrédients :
Lavez et coupez vos poivrons en lanières après avoir enlevé les graines et le parois blanches. Emincez les oignons, écrasez les gousses d'ail.
Pelez les pommes de terre. Si elles sont grosses coupez-les en morceaux.
Le plat :
Dans une grande poêle avec couvercle, ou une cocotte, faites dorer rapidement vos poitrines de poulet dans un peu d'huile d'olive. Retirez-les et réservez-les.
A la place des poitrines de poulet, dans la même poêle, faites revenir les poivrons et les oignons. Ajoutez l'ail et remettez le poulet. Ajoutez le bouillon de volaille émietté et 30 cl d'eau. Salez, ajoutez le piment d'espelette, le laurier, l'origan et le paprika.
Faites cuire 10 minutes environ à feu doux après ébullition. Ajouter les pommes de terre et cuire 25 à 30 minutes.
Cinq minutes avant la fin de la cuisson, ajoutez les olives.
Au moment de servir, dans l'assiette, saupoudrez de 5 baies.
Bon appétit
Peut être une image de aliment
 
இப்படி தினமும் செய்து சாப்பிட கட்டாது, வாரத்துக்கு இரண்டு மூன்று முறை செய்து சாப்பிடலாம்......!  😂
 
 
 
 
 
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.