• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

On 4/6/2019 at 11:17 AM, மல்லிகை வாசம் said:

ஒரு கருவியை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரிவது ஒரு திறமை. அதைக் கையாளும் நபர்களைக் கையாள்வத் தெரிந்திருப்பது என்பது உலக மகா பெருந்திறமை. 👌இதைப்புரிந்து கொண்டாலே நிறைய விவாகரத்துக்களைத் தவிர்கலாம் போல! 🤔🤣🤠

நீங்கள் ஒரு பேக்காய்  என்ன.....நாடி நரம்பிலை எங்கை எப்பிடி கைவைச்சால் நோயள், பிரச்சனையள் தீருமெண்டு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் என்ன...👍 :grin:

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

இப்படி ஒரு பலகாரத்தை நான் கேள்விப் பட்டதே இல்லை பிறகு எங்க சாப்பிட்டு இருக்கப் போறன் 😋
 
உது எங்கடை பயித்தம்பணியார செய்முறை மாதிரியே இருக்கெல்லே தங்கச்சி...

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

YgFu1Ru3_400x400.jpg

சிறுவயதில் மிட்டாய் சாப்பிட்டு உள்ளீர்களா .. ? 😋

11 hours ago, நீர்வேலியான் said:

தோடம்பழ  இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும்  நிலையில் இருந்தது 

Bildergebnis für bulto toffee

Ãhnliches Foto

மிகவும் பிடித்த இனிப்பு இது. இதனை... இப்போது அங்குள்ள கடைகளில் காணக் கிடைக்கவில்லை.
கொழும்பில்.... Cargills கடையில்  தற்செயலாக கண்டு வாங்கி வந்தேன்.
"புல்டோ ரொபி"  என்றும் ஒன்று முன்பு விற்றவர்கள்.
அதனையும்  இப்போது காணவில்லை.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

நீங்கள் ஒரு பேக்காய்  என்ன.....நாடி நரம்பிலை எங்கை எப்பிடி கைவைச்சால் நோயள், பிரச்சனையள் தீருமெண்டு தெரிஞ்ச நாட்டு வைத்தியர் என்ன...👍 :grin:

இல்லை அண்ணை... குருட்டு லக்கில சில நேரங்களில் சரிவரும் யோசனைகளைச் சொல்லும் அரைகுறை வைத்தியர்... 😃🤣😀🤠

Share this post

Link to post
Share on other sites

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 4/9/2019 at 11:56 AM, suvy said:

புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் 

Share this post

Link to post
Share on other sites

வேலூர் சிக்கன் புரியாணி( கையேந்தி பவன்) 😎

Share this post

Link to post
Share on other sites

அடிக்கிற வெயிலுக்கு இதமான 🌅 😋 🍦 குச்சி ஐஸ் ..

Share this post

Link to post
Share on other sites

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 4/9/2019 at 8:56 PM, suvy said:

On 4/11/2019 at 1:47 AM, நீர்வேலியான் said:

புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும் 

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

பக்கத்தில் துருக்கிக்காரர்களின் கடைகளில் இந்த சட்டி கிடைக்கும் சிறியர்.படத்தை கொண்டுபோய் காட்டி கேளுங்கோ.....!   😁 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, suvy said:

பக்கத்தில் துருக்கிக்காரர்களின் கடைகளில் இந்த சட்டி கிடைக்கும் சிறியர்.படத்தை கொண்டுபோய் காட்டி கேளுங்கோ.....!   😁 

சுவியர்,  துருக்கிக்காரனை கண்டால், எனக்கு...  "அலர்ஜி"  🧐
அங்கு...  பணியாரம் சுடும், சட்டியை வாங்கி வந்து, வீட்டில் வைக்க விருப்பம் இல்லை. 🔴

எனக்கு  தெரிந்த ஒருவர்.. வாற  வருசம்,  சென்னைக்கு, போக இருக்கின்றார்.
அவரிடம்.. சொல்லி,  நல்ல பணியார சட்டி  வாங்கி வரும் படி சொல்லப் போகின்றேன். :grin:

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, நீர்வேலியான் said:

வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான் 

ஒருக்கால் லண்டனுக்கு போனமுட்டம் குண்டுத்தோசை சாப்பிடுவமெண்டு வாங்கி வந்தனான்......பிறகு எங்கை.....உப்புடியே காலம் போட்டுது.....சட்டியும் கறள் பிடிச்சிட்டுது......

இப்ப இஞ்சை ஜேர்மன் கடையளிலையும் விக்கிறாங்கள்.:grin:

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, குமாரசாமி said:

ஒருக்கால் லண்டனுக்கு போனமுட்டம் குண்டுத்தோசை சாப்பிடுவமெண்டு வாங்கி வந்தனான்......பிறகு எங்கை.....உப்புடியே காலம் போட்டுது.....சட்டியும் கறள் பிடிச்சிட்டுது......

இப்ப இஞ்சை ஜேர்மன் கடையளிலையும் விக்கிறாங்கள்.:grin:

அண்ணை, சம்பலுடன் குண்டு தோசை அந்த மாதிரி இருக்கும். அடிக்கடி தோசை செய்பவர்கள், இடக்கிடை குண்டு தோசை செய்து சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் விளங்கும் 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, தமிழ் சிறி said:

 Bildergebnis für பணியார à®à®à¯à®à®¿

எனக்கும்... செய்து பார்க்க, ஆசையாக இருக்கின்றதுதான்...
ஆனால்.... இந்தக் குழம்பு செய்வதற்கு, முக்கியமான... 
"பணியார சட்டி"  இல்லாததால், அந்த ஆசையை... தள்ளிப் போட்டுள்ளேன். :)

அனுப்பி வைக்கவா..........

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
48 minutes ago, MEERA said:

அனுப்பி வைக்கவா..........

மீரா....  நீங்கள், உங்கள் அன்பால்.. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.  💓
வெள்ளிக்கிழமை... சும்மா, பம்பலுக்கு தான் எழுதினேன்.
உண்மையில்.. உங்கள் அன்புக்கு, தலை வணங்குகின்றேன் ஐயா.:)

"அனுப்பி வைக்கவா....."  என்று கேட்ட போதே....
எனக்கு, கிடைத்து விட்டது. உங்கள்  நேசம். 

அந்த... அன்பும், அக்கறையும்...  மிக அரிதான மக்களுக்கு தான் வரும். :)
 
Share this post

Link to post
Share on other sites

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இலங்கை முட்ட புரோட்டா....😊

Share this post

Link to post
Share on other sites
On 4/13/2019 at 12:23 AM, MEERA said:

அனுப்பி வைக்கவா..........

On 4/13/2019 at 1:29 AM, தமிழ் சிறி said:

மீரா....  நீங்கள், உங்கள் அன்பால்.. மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.  💓
வெள்ளிக்கிழமை... சும்மா, பம்பலுக்கு தான் எழுதினேன்.
உண்மையில்.. உங்கள் அன்புக்கு, தலை வணங்குகின்றேன் ஐயா.:)

"அனுப்பி வைக்கவா....."  என்று கேட்ட போதே....
எனக்கு, கிடைத்து விட்டது. உங்கள்  நேசம். 

அந்த... அன்பும், அக்கறையும்...  மிக அரிதான மக்களுக்கு தான் வரும். :)
 
ஈஸ்வரா,

யாரு, யாரைக் கலாய்க்கிறாங்க   எண்டு இந்த மண்டைக்கு புரியலையே ஈஸ்வரா! 😜

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இலங்கை முட்ட புரோட்டா....😊

இலங்கை வடக்கு, கிழக்கு வெளியே வாழும் முஸ்லீம் மக்கள் பேசும் அழகான  தமிழ்.

Edited by Nathamuni
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

மதுரை பருத்தி பால்..😋

Share this post

Link to post
Share on other sites

அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு தேசிக்காய் பிழிந்து போடப்படும் கரும்பு யூஸ் 😋

கடைசி வரைக்கும் அவர் தேசிக்காய் புழிஞ்சு  விடவில்லை புரட்சி, சும்மா சோ வுக்கு வைத்திருக்கிறார்.......அவர் விட்டிருந்தால் வெய்யில் என்னை பாதிச்சுட்டுது போல ,  விடவில்லையென்றால் நீங்களும் பச்சை குத்தியவரும் பாதிக்க பட்டிருக்கிறீர்கள்.....!   😄

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.