புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

On 4/20/2019 at 6:35 PM, ஈழப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.

எண்ணெய் அதிகமாய் மேலேதான் இருக்கும், அதை  தவத்தி விட்டு  உள்ளுடனை சாப்பிடலாம் பிரியன். மேலும் தினமும் சாப்பிடுவதில்லைதானே.....!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 4/27/2019 at 4:42 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️

 

தோழரே! பழங்கஞ்சிக்கு வெள்ளை அரிசி சரி வருமா? நோர்மலாய் நம்ம தவிட்டு அரிசிதானே உகந்தது?âºï¸

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

 • Like 3
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

பனை நுங்கு வெட்டி சாப்பிடும் முறை..😊

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

 

சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா.
திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா.
திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

ஒரு பிரசினையுமில்லை ஒரு காலை எடுத்து கடியுங்கோ......!  😄

Share this post


Link to post
Share on other sites
On 5/8/2019 at 9:35 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)

 

நான் இண்டைவரைக்கும் கேழ்வரகுகூழ் குடிச்சதில்லை புரட்சியர்! சுவை எப்படியிருக்கும்?
அதுசரி தொட்டுக்க என்ன குடுக்கிறார்கள்?
இணைப்பிற்கு நன்றி👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
7 hours ago, Nathamuni said:

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

அதை ஏன் பேசுவான்.....இஞ்சை ஜேர்மன் கடையளிலை  தேங்காய் ஐயிட்டங்களுக்கெண்டே ஒரு ஏரியாவை ஒதுக்கிக்கொண்டு வாறாங்கள். அதோடை நல்லெண்ணையும் இப்ப பிரபலமாகிக்கொண்டு வருது.
இதிலை பகிடி என்னவெண்டால் எங்கடை ரமில் டாக்குத்தர்மார்   திருப்பியும் யூனிவசிற்றி  போய் படிக்கவேண்டிய காட்டாயத்திலை இருக்கினம் கண்டியளோ...ஏனெண்டால் அவையள் தான் அப்ப படிச்சதை இப்பவும் சொல்லிச்சொல்லி மருந்து எழுதிக்குடுத்துக்கொண்டிருக்கினம்..😁

Edited by குமாரசாமி

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, குமாரசாமி said:

நான் இண்டைவரைக்கும் கேழ்வரகுகூழ் குடிச்சதில்லை புரட்சியர்! சுவை எப்படியிருக்கும்?
அதுசரி தொட்டுக்க என்ன குடுக்கிறார்கள்?
இணைப்பிற்கு நன்றி👍

தோழர் , வெயிலுக்கு நன்றாக இருக்கும் ..

koozh.jpg

சின்ன வெங்காயம் , காய்ந்த மிளகாய் , சிப்சு , ஊறுகாய் .. இதுதான் அருமை..🙂

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 5/2/2019 at 3:41 PM, suvy said:

இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

இராச வள்ளிக்கிழங்கு... உலகில் உள்ள,  அத்தனை  கிழங்கு வகைகளுக்கும்...  அரசன் என்பேன்.   
இராச வள்ளிக்கிழங்கு களியை... சூடாக சாப்பிடும் போது ஒரு சுவை.
குளிரூட்டியில் வைத்து... சாப்பிடும் போது, இன்னொரு சுவை.

அது... வேறு எந்தக்  கிழங்கு வகைக்கும், வராது என்பதால்தான்...
நமது முன்னோர்கள் அதனை... கிழங்குகளின்  அரசன், என்று...
இராசவள்ளிக் கிழங்குக்கு... அரசருக்குரிய மகுடம் சூட்டி  உள்ளார்கள்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 5/9/2019 at 4:52 PM, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான்.

வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன்.

காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை.
வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, குமாரசாமி said:

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

 

22 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான்.

வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன்.

காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை.
வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.

சாரம்,  கட்டிய....  ஆட்களுடன், இணைந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகின்றேன். 
வேலையால்.... வந்தவுடன், எல்லாத்தையும் கழட்டி எறிந்து விட்டு,
காத்தாட, கதிராட.... என்று  சாரத்தில், உள்ள இன்பம்....
வித்தியாசமானது 

Edited by தமிழ் சிறி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

இராச வள்ளிக்கிழங்கு... உலகில் உள்ள,  அத்தனை  கிழங்கு வகைகளுக்கும்...  அரசன் என்பேன்.   
இராச வள்ளிக்கிழங்கு களியை... சூடாக சாப்பிடும் போது ஒரு சுவை.
குளிரூட்டியில் வைத்து... சாப்பிடும் போது, இன்னொரு சுவை.

அது... வேறு எந்தக்  கிழங்கு வகைக்கும், வராது என்பதால்தான்...
நமது முன்னோர்கள் அதனை... கிழங்குகளின்  அரசன், என்று...
இராசவள்ளிக் கிழங்குக்கு... அரசருக்குரிய மகுடம் சூட்டி  உள்ளார்கள்.

உண்மையிலேயே மிக சுவையானது. சிறு வயதில் எனது விருப்பமான உணவு. இங்கு கூட எமது backyardஇல் மனைவி இரண்டு மூன்று தடவை வைத்து , நன்றாக விளைந்து வந்தது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் கொழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நண்பர் ஒருவர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்தார். ஒவ்வொரு நாட்டின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டபோது, இரான் நாட்டைப் பற்றி இப்படிச் சொன்னார். "சும்மா ரோட்டுல போறவங்க வர்றவங்களாம் நம்மகிட்ட ஏதாவது டொனேஷன் பண்ணுங்கனு பணம் கேக்குறாங்கப்பா" என்றார். "யாருனே தெரியாத ஒருவர்கிட்ட எந்தக் காரணமும் இல்லாமல் பணம் கேக்குறாங்க. எந்த முன்னேற்றமும் இல்லாத, வறுமையில் உழலும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு" என்றும் இரான் பற்றிச் சொன்னார். நம்ப முடியாத தகவலாக இருந்தது. இப்போது, வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல் இரானின் வறுமை நிலையை உலகுக்கு அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது. ஆம்... எண்ணெய் வளம் நிறைந்த இந்த நாட்டில், இப்போது புதிய வர்த்தகம் ஒன்று கொடிகட்டிப் பறக்கிறது. அதுதான், உடல் உறுப்புகள் விற்பனை. இரான் பல ஆண்டுகளாக அண்டை நாடான இராக்குடன் போரிட்டு வந்தது. தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு, ஆட்சியாளர்களின் பொறுப்பின்மை ஆகியவற்றின் காரணமாக மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர். இதற்கிடையே, இரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா இரான் மீது பொருளதாரத் தடைகளை விதித்தது.   தற்போது, இரான் சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. சமீபத்தில், சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரானுக்குத் தொடர்புள்ளதாக, சவுதியும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளன. உலகில் அதிக எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் இரானும் ஒன்று. அதேநேரத்தில், சவுதி, கத்தார், அமீரகம் போன்ற பிற வளைகுடா நாடுகள்போல வளம் செழிக்காமல் போனதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீண்டகாலப் போர், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தல், தீவிரவாதச் செயல்களுக்கு ஆதரவளித்தல், பொருளாதாரத் தடை காரணமாக எண்ணெய் வளம் இருந்தாலும் முறையான வர்த்தகத்தில் ஈடுபட முடியாத காரணங்களால் இரானில் வறுமையும் கொடிகட்டிப் பறக்கிறது. வறுமையின் உச்சக்கட்டமாக, மக்கள் தங்கள் உடல் உறுப்புகளைத் தானம் செய்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   ''தலைநகர் தெஹ்ரானில், கிட்னி என்ற பெயரில் தனித்தெருவே உள்ளது. பல வீடுகளின் கதவுகளில் கிட்னி விற்பனைக்குத் தயார் என விலை விவரங்கள் குறிப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.'' என்று ஐ.ஆர்.ஏ.என் என்ற இரான் எதிர்ப்பு தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ''ஆண்டுக்கு 1,000 கிட்னிகள் விற்கப்படுகின்றன. 22 வயது முதல் 34 வயதுவரை உள்ள இளைஞர்கள் பணத்துக்காக விரும்பி வந்து தங்கள் உடல் பாகங்களை விற்கின்றனர். கிட்னியின் விலை ரூ.70,000. கல்லீரல் விலை ரூ.3.5 லட்சம் எனப் போட்டி போட்டுக்கொண்டு உடல் உறுப்புகளை விற்கின்றனர். இதற்கெல்லாம் மக்கள் நலனில் அக்கறைகொள்ளாத ஆட்சியாளர்களே காரணம்'' என அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.     உடல் உறுப்புகளை விற்பனை செய்வதற்காக வெப்சைட்களும் ஆப்களும்கூட உள்ளன. அதில், பலரும் தங்கள் ரத்தப்பிரிவு, எலும்பு மஜ்ஜை, கல்லீரல், கிட்னி போன்றவற்றை விற்க விளம்பரம் செய்கின்றனர். உடல் உறுப்புகளை விற்பனை செய்து தர புரோக்கர்களும் செயல்படுகின்றனர். மருத்துவமனைகள், டாக்டர்களையும் புரோக்கர்களையும் அணுகுகின்றன. புரோக்கர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிவிட்டு இருதரப்பிடமிருந்தும் கமிஷன் பெற்றுக்கொள்கின்றனர். கிட்னி புரோக்கர் ஒருவர், தான் ஒரே மாதத்தில் ரூ.6 லட்சம் வரை சம்பாதித்ததாகவும் ஏழை இளைஞர்கள்தான் அவரின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். சிலர் கடன்களை அடைக்கவும் கிட்னிகளை விற்கின்றனர் என இரான் செய்தி நிறுவனமான ஐ.எஸ்.என்-ஏவிடம் தெரிவித்துள்ளார்.   https://www.vikatan.com/social-affairs/international/iran-people-are-selling-their-body-organs-for-money    
  • ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல்  தகனம்  2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41     முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல்  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103
  • இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.  முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.  பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.  135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. https://www.virakesari.lk/article/65356
  • 😁😂  த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ ,  கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று ,  கா  ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /
  • தாயாக மாறவா தாலாட்டு பாடவா......!   😁