புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

 

எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.

Share this post


Link to post
Share on other sites

 

On 4/20/2019 at 6:35 PM, ஈழப்பிரியன் said:

எல்லாம் சரி இந்த எண்ணெயிலை போடுறது தானே பிரச்சனையே.

எண்ணெய் அதிகமாய் மேலேதான் இருக்கும், அதை  தவத்தி விட்டு  உள்ளுடனை சாப்பிடலாம் பிரியன். மேலும் தினமும் சாப்பிடுவதில்லைதானே.....!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 4/27/2019 at 4:42 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நீர் ஆகாரம் .. (கஞ்சி) தமிழர் உணவு.. ☺️

 

தோழரே! பழங்கஞ்சிக்கு வெள்ளை அரிசி சரி வருமா? நோர்மலாய் நம்ம தவிட்டு அரிசிதானே உகந்தது?âºï¸

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

 • Like 3
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

பனை நுங்கு வெட்டி சாப்பிடும் முறை..😊

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

 

சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா.
திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி எண்ணெய் இல்லாமல் என்றதும் அரக்க பரக்க ஓடியாந்து பார்த்தா ஒரு கப் தடித்த தேங்காய்ப் பால் விட்டு செய்கிறா நோனா.
திண்டு முடிய ஆளும் மேல போனாலும் போகும்.
இணைப்புக்கு நன்றி சுவி.

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

ஒரு பிரசினையுமில்லை ஒரு காலை எடுத்து கடியுங்கோ......!  😄

Share this post


Link to post
Share on other sites
On 5/8/2019 at 9:35 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அடிக்குற வெயிலுக்கு கேழ்வரகு கூழ்.😎 (பாண்டிசேரி)

 

நான் இண்டைவரைக்கும் கேழ்வரகுகூழ் குடிச்சதில்லை புரட்சியர்! சுவை எப்படியிருக்கும்?
அதுசரி தொட்டுக்க என்ன குடுக்கிறார்கள்?
இணைப்பிற்கு நன்றி👍

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, Nathamuni said:

அப்படி இல்லையே ஈழப்பிரியர்.

பரம்பரை, பரம்பரையா தேங்காய் எண்ணையில் குளிச்சு, படுத்து, சாப்பிட்டு, இப்ப வந்து கூடாது என்றால், என்ன கதை.

தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது என்று வெள்ளை டாக்குத்தர்மார் சொல்லுகினம். அதைத்தான் எங்கண்ட ஆக்கள் எப்பவோ சொன்னவையள்.

அதோட, vegan 3 வருடத்தில் 700% வளர்ச்சி. பிரிட்டனில், தேங்காய் எண்ணெய் வியாபாரம் அமோகம். 

அதை ஏன் பேசுவான்.....இஞ்சை ஜேர்மன் கடையளிலை  தேங்காய் ஐயிட்டங்களுக்கெண்டே ஒரு ஏரியாவை ஒதுக்கிக்கொண்டு வாறாங்கள். அதோடை நல்லெண்ணையும் இப்ப பிரபலமாகிக்கொண்டு வருது.
இதிலை பகிடி என்னவெண்டால் எங்கடை ரமில் டாக்குத்தர்மார்   திருப்பியும் யூனிவசிற்றி  போய் படிக்கவேண்டிய காட்டாயத்திலை இருக்கினம் கண்டியளோ...ஏனெண்டால் அவையள் தான் அப்ப படிச்சதை இப்பவும் சொல்லிச்சொல்லி மருந்து எழுதிக்குடுத்துக்கொண்டிருக்கினம்..😁

Edited by குமாரசாமி

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, குமாரசாமி said:

நான் இண்டைவரைக்கும் கேழ்வரகுகூழ் குடிச்சதில்லை புரட்சியர்! சுவை எப்படியிருக்கும்?
அதுசரி தொட்டுக்க என்ன குடுக்கிறார்கள்?
இணைப்பிற்கு நன்றி👍

தோழர் , வெயிலுக்கு நன்றாக இருக்கும் ..

koozh.jpg

சின்ன வெங்காயம் , காய்ந்த மிளகாய் , சிப்சு , ஊறுகாய் .. இதுதான் அருமை..🙂

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 5/2/2019 at 3:41 PM, suvy said:

இராசவள்ளிக் கிழங்குக்  களி......!   😄

இராச வள்ளிக்கிழங்கு... உலகில் உள்ள,  அத்தனை  கிழங்கு வகைகளுக்கும்...  அரசன் என்பேன்.   
இராச வள்ளிக்கிழங்கு களியை... சூடாக சாப்பிடும் போது ஒரு சுவை.
குளிரூட்டியில் வைத்து... சாப்பிடும் போது, இன்னொரு சுவை.

அது... வேறு எந்தக்  கிழங்கு வகைக்கும், வராது என்பதால்தான்...
நமது முன்னோர்கள் அதனை... கிழங்குகளின்  அரசன், என்று...
இராசவள்ளிக் கிழங்குக்கு... அரசருக்குரிய மகுடம் சூட்டி  உள்ளார்கள்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 5/9/2019 at 4:52 PM, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது சரி.
ஆனால் காலநிலை பிரச்சனையால் வாற பிரச்சனை.

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான்.

வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன்.

காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை.
வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

என்ன காலநிலை பிரச்சனை எண்டு கேக்கிறன்......கூடுதலாய் அரைக்காற்சட்டை சாறத்தோடை தானே நிக்கிறியள்? 🤣

 

22 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு வீட்டு உடுப்பு சாறம் தான்.

வீட்டை வந்தவுடன் முதல் வேலையாக எல்லாம் கழட்டி எறிந்துவிட்டு சாறத்தை கட்டிவிடுவேன்.

காலநிலை என்பது ஊரில் எந்த எண்ணெய் என்றாலும் செய்கிற வேலையும் வெய்யிலும் எரித்து தள்ளிவிடும்.ஆனால் இங்கு அப்படி இல்லை.
வியர்வை என்றது காணாமல் போய்விட்டது.எல்லாம் அடைபட்டு விட்டது.

சாரம்,  கட்டிய....  ஆட்களுடன், இணைந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகின்றேன். 
வேலையால்.... வந்தவுடன், எல்லாத்தையும் கழட்டி எறிந்து விட்டு,
காத்தாட, கதிராட.... என்று  சாரத்தில், உள்ள இன்பம்....
வித்தியாசமானது 

Edited by தமிழ் சிறி
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

இராச வள்ளிக்கிழங்கு... உலகில் உள்ள,  அத்தனை  கிழங்கு வகைகளுக்கும்...  அரசன் என்பேன்.   
இராச வள்ளிக்கிழங்கு களியை... சூடாக சாப்பிடும் போது ஒரு சுவை.
குளிரூட்டியில் வைத்து... சாப்பிடும் போது, இன்னொரு சுவை.

அது... வேறு எந்தக்  கிழங்கு வகைக்கும், வராது என்பதால்தான்...
நமது முன்னோர்கள் அதனை... கிழங்குகளின்  அரசன், என்று...
இராசவள்ளிக் கிழங்குக்கு... அரசருக்குரிய மகுடம் சூட்டி  உள்ளார்கள்.

உண்மையிலேயே மிக சுவையானது. சிறு வயதில் எனது விருப்பமான உணவு. இங்கு கூட எமது backyardஇல் மனைவி இரண்டு மூன்று தடவை வைத்து , நன்றாக விளைந்து வந்தது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சூப்பராய் இருக்கு நீர்வேலியான்......செய்து பார்க்கத்தான் வேண்டும்.....!  👍
  • ’பட்டினிச் சாவை தடுப்பதற்கு அரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை’ வா.கிருஸ்ணா அரசாங்கம், தேர்தலை மய்யப்படுத்தியச் செசயற்பாடுகளை முன்னெடுக்கின்றதேத் தவிர, கொரனா அச்சுறுத்தலால் ஏற்படும் பட்டினிச் சாவை தடுப்பதற்கானத் திட்டங்களை முன்னெடுப்பதாக இல்லை என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் விசேட நிவாரண திட்டத்தை அமுல்படுத்திவிட்டே, ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மட்டு.ஊடக அமையத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக, அன்றாடம் கூலித்தொழில் செய்வோர் தமது தொழிலை இழந்துள்ளனர் என்றும் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ள அரசாங்கம், பெருமளவான மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். சமுர்த்த உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணமானது, சமுர்த்தி பயனாளிகளின் கணக்கில் உள்ள நிதியிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். சதொச மூலமாக, மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால், களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இருந்த சதோசவை டிவிட்டனர் என்றும் இருக்கும் சதோசவில், குறைந்த விலையில் பொருள்;களைக் கொள்வனவு செய்ய முடியாதயுள்ளதாக பொதுமக்கள் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.  அரசாங்கம் குறைந்த விலையில் பலநோக்கு சங்க வர்த்தக நிறுவனங்கள் மூலம் குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.அரசாங்கம் சொல்வதை செய்வதாக இல்லை. தேர்தலை மய்யப்படுத்தியே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், ஊரடங்குச்சட்டம் காரணமாக தொழிலை இழந்த மக்களுக்கான மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் திட்டமிடுவதாக இல்லை என்றும் சாடினார்.   http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/பட்டினிச்-சாவை-தடுப்பதற்கு-அரசாங்கத்திடம்-திட்டங்கள்-இல்லை/73-248160
  • இந்த Tamil 99 keyboard எப்படி வேலை செய்கின்றது என்று தெரியாது நான் பாவிப்பது Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Anjal  keyboard ஐ மாற்ற world icon (இடது பக்க கடைசி வரிசையில் உள்ளது) அமத்தினால் போதும். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறும். தமிழ் keyboard என்றால் space bar இல் “வெளி” என்று இருக்கும். ஆங்கிலத்தில் எழுதுவதுபோலவே தட்டிக்கொண்டு போகலாம். உதாரணங்கள்😁 uthaaraNam - உதாரணம் AththA/ aaththaa - ஆத்தா njaapakam - ஞாபகம் pangkuni - பங்குனி wanRi - நன்றி kaLLu - கள்ளு  selagukaL - செலவுகள் aqthu - அஃது aippasi - ஐப்பசி hansikaa - ஹன்சிகா shamaraa - ஷமரா Svaathi- ஸ்வாதி laxmi - லக்ஷ்மி  
  • டொலருக்கான அதிகரிப்பு இலங்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் - இலங்கை மத்திய வங்கி கொரோனாவின் தாக்கம் உலக பொருளாதரத்தை ஆட்டம் காணவைத்துள்ள நிலையில் டொலருக்கான விற்பனை பெறுமதியின் அதிகரிப்பானது இலங்கை போன்ற நாடுகளுகளுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கும் இலங்கை மத்திய வங்கி, சர்வதேச கடன்களை செலுத்துவதில் மிகப்பெரிய சர்வால்களை சந்திக்க நேரிடும், அதேபோல் இப்போது மக்களுக்கு சலுகைகளை கொடுத்தாலும் இதற்கான விளைவுகளை மக்கள் அனைவரும் சந்திக்க நேரிடும் எனவும் மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடு பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் நாட்டின் பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நெருக்கடிகளில் இருந்து நாட்டினை மீட்டெடுக்க முகங்கொடுக்கும் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் பிரதி ஆணையாளர் எச். கருணாரத்ன இதனை தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தின் பின்னர் இலங்கை மத்திய வங்கி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை கையாளவும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவும் இதுவரையில் 240 பில்லியன் ரூபாய்கள் வழங்கியுள்ளது. அவற்றில் 140 பில்லியன் ரூபாய்கள் இப்போதே மக்களின் கைகளுக்கு சென்றடைந்துவிட்டது. நாட்டிலுள்ள மக்களின் கைகளில் பணமாக இந்த தொகை உள்ளது. நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் முன்னாயத்தமாக பணத்தை கையில் வைத்துக்கொள்வது இயல்பான விடயமேயாகும். பொதுவாக சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாறான தொகை புழக்கத்தில் இருக்கும். ஆனால் வழமைக்கு மாறாக இப்போதே 140 பில்லியன் ரூபாய்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் நூறு பில்லியன் ரூபாய்கள் அனைத்து வணிக வங்கிகளிலும் இருப்பாக உள்ளது.  இப்போது நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எவ்வளவு பணம் தேவை என்பதையும் ஆராய்ந்தே மத்திய வங்கி இந்த தீர்மானம் எடுத்துள்ளது. இப்போதே பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம். இன்னும் சில காலத்திற்கு இதனை வழங்கியாக வேண்டும். அதே நேரத்தில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமை, கடன்கள் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளமை என்பதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலைமையும் உருவாகும். அதற்கும் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டும். ஆகவே எதிர்காலத்தில் மக்கள் நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதற்கு மக்கள் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் மக்களுக்கு சலுகைகளை கொடுத்துவிட்டோம். எதிர்காலத்தில் அனைவரும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்கியாக வேண்டும். கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். நடுத்தர வியாபாரிகள் இதில் அதிக நெருக்கடிகளை சந்திப்பார்கள், எனினும் அரசாங்கம் அதற்கான மாற்று வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும். அதற்கான ஆலோசனைகளை நாமும் வழங்கி வருகின்றோம். நாட்டின் மொத்த கடன்தொகை 13 ட்ரில்லியன் உள்ளது, இதில் இந்த ஆண்டுக்கான செலுத்த வேண்டிய தொகையை செலுத்துவதில் பாரிய சவால்கள் உள்ளது. தேசிய ரீதியில் திறைசேரி பிணைமுறி மூலம் 292 பில்லியன் ரூபாய்கள் கடன் செலுத்தப்படவேண்டும். இதில் ஓரளவு செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் இதில் மிகப்பெரிய சவாலாக அமையாது என நம்புகிறோம். எனினும் சர்வதேச கடன் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள்  இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கியாக வேண்டும். நீண்டகால, குறுகியகால கடன்களை கருத்தில் கொண்டு இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இப்போது சில நாடுகள் எமக்கு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். சிறுதி காலம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவருவதில் சவால்கள் உள்ளன. டொலர் பெறுமதியின் அதிகரிப்பு காரணமாக எமது நாடுகளுக்கு வரும் முதலீடுகள் வேறு நாடுகளுக்கு செல்கின்றது. எனினும் முதலீடுகளை செய்யுமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். சார்க் நாடுகளிடம் இது குறித்து பேசியுள்ளோம். அமைச்சரவையிலும் இதற்கான நடவடிக்கை எடுக்க தீர்மானம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் கடன்களை பெற்றுக்கொள்ளவும் சில தீர்மானங்கள் உள்ளன. இலகு கடன் திட்டங்களை சீன மத்திய வங்கி, இந்திய வங்கியின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய காலத்திற்கான கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளோம். அதேபோல் அமெரிக்க டொலருக்கான விற்பனை பெறுமதி 200 ரூபாவை எட்டியுள்ளது. இது உலகத்தின் இன்றைய நெருக்கடி நிலைமையின் பிரதிபலிப்பாகவே கருத வேண்டும். அமெரிக்க டொலருக்கான பெறுமதி அதிகரிப்பானது இப்போது கடன் தொகையை செலுத்தும் செயற்பாட்டில் தாக்கத்தை செலுத்தும். எனினும் நீண்ட காலம் இதன் தாக்கம் இருக்காது என்றே கருதுகின்றோம். எனினும் டொலருக்கான பெறுமதி அதிகரிப்பு தேசிய ரீதியில் பாரிய தாக்கத்தை செலுத்தும். புத்தாண்டை இலக்குவைத்து பல பொருட்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது, எனினும் கொரோனா தொற்றுநோய் பரவலுடன் அவை அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச முதலீடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. செலவு நூறு வீதம் அப்படியே இருக்கையில் வருமானம் 50 வீதத்தால் குறைவடைந்துவிட்டது. ஆகவே அனாவசிய இறக்குமதி அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளது. அனைவருமே டொலரில் முதலீடு செய்வதன் காரணமாக இலங்கை போன்ற நாடுகளுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இறக்குமதியை நிறுத்துவதே முதல் தெரிவாக உள்ளது. எந்த முதலீட்டாளரும் இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்பதே நாம் கூறும் வலியுறுத்தலாகும் என்றார். https://www.virakesari.lk/article/79541  
  • ‘செயற்றிட்டங்கள் தளர்வடைவதால் எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் தளர்வடைவதால், எதிர்வரும் நாள்களில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தளர்வடையாமல் இருக்கும் என்றால் இந்த எண்ணிக்கை அதிகரிக்காது என்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார் இந்நிலையில், இந்தோனேஷியா, டுபாய், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்றுக்கு உள்ளானோர் மற்றும் அவர்களுடன் பழகியவர்களே தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர் என்றும் நோயாளர்களை இனங்காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பரிசோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவ்வாறு அதிகரிக்கப்படும் அளவுக்குற்ப நோயாளர்கள் இனங்காணப்படுவார்கள் என்றும்  உண்மையில் பரிசோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார். தற்போதுள்ள நிலைவரத்துக்கு அமைய, நாட்டில் மிக மோசமான நிலைமை ஏற்படவில்லை என்றும் எனினும் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் தளர்வடைந்தால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதை தான் மீண்டும் கூறுவதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/செற்றிட்டங்கள்-தளர்வடைவதால்-எண்ணிக்கை-அதிகரிக்கலாம்/175-248186