• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

கறுப்பு தொதல். சுவை அபாரமாய் இருக்கும். செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். செய்தால் சொல்லி வேல இல்லை.....!   👍

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

வெண்ணெய் விசுகோத்து - வெதுப்பக செய்முறை.!

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

மனைவி உப்புமா செய்யிறன் என்று சொன்னால் தப்புமா என்று தெறிச்சு ஓடக்கூடாது..... இப்படி செய்தால் தாம்மா தாம்மா இன்னும் தாம்மா என்று கேட்கும்......!  😋

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

சிம்பிள் &  ஸ்வீட் , வெரி ஸ்வீட் .......!   

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On ‎1‎/‎17‎/‎2020 at 8:59 AM, suvy said:

மனைவி உப்புமா செய்யிறன் என்று சொன்னால் தப்புமா என்று தெறிச்சு ஓடக்கூடாது..... இப்படி செய்தால் தாம்மா தாம்மா இன்னும் தாம்மா என்று கேட்கும்......!  😋

மன்னிக்கவும் சுவியண்ணா ,இதை பார்த்ததும் உப்புமா சாப்பிடுற ஆசையே போயிட்டுது 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/17/2020 at 8:59 AM, suvy said:

மனைவி உப்புமா செய்யிறன் என்று சொன்னால் தப்புமா என்று தெறிச்சு ஓடக்கூடாது..... இப்படி செய்தால் தாம்மா தாம்மா இன்னும் தாம்மா என்று கேட்கும்......!  😋

உப்புமா எனக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால் இப்படி அல்ல. அளவாக உப்பும் போட்டு நெய்யுடன் குறைவாக நீர் வீட்டுக் கிண்டினால் என்ன சுவை தெரியுமா.

On 1/14/2020 at 1:51 PM, suvy said:

கறுப்பு தொதல். சுவை அபாரமாய் இருக்கும். செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். செய்தால் சொல்லி வேல இல்லை.....!   👍

வாழை இலையில் கொட்டினால் தனி சுவை வந்துவிடும்

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, ரதி said:

மன்னிக்கவும் சுவியண்ணா ,இதை பார்த்ததும் உப்புமா சாப்பிடுற ஆசையே போயிட்டுது 

 

உங்களின் அபிப்பிராயம் சொல்வது உங்கள் ரைட்ஸ், மன்னிப்பு இஸ் வேஸ்ட் சிஸ்டர்.....!  😁

19 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்புமா எனக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று. ஆனால் இப்படி அல்ல. அளவாக உப்பும் போட்டு நெய்யுடன் குறைவாக நீர் வீட்டுக் கிண்டினால் என்ன சுவை தெரியுமா.

வாழை இலையில் கொட்டினால் தனி சுவை வந்துவிடும்

உங்கள் இருவருக்குமாக  மீண்டும் உப்புமா.....!  👍

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

விஷேசமான வடகறி..........!   😁

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பெரியவர்  மரக்கறி வெட்டும் அழகே தனி..👍

தெரு ஓர பீசா கடை..👌

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

அருமையான கத்தரி முட்டை  வறுவல். செய்து சாப்பிட்டு பாருங்கள் ........!

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ரிஸ்க் என்டா ரஸ்க் சாப்பிடுவது போல.. ☺️

 வெதுப்பக செய்முறை..👌

Share this post


Link to post
Share on other sites

சட்டில சமைச்சிட்டு,பிறகு அந்த சட்டியை கழுவ கஷ்டப்பட்டு......வேண்டாமே..... வெறும் தோசைக்கல்லிலேயே சூப்பரான சைட்டிஷ்......சும்மா அள்ளிக்கொண்டு போகும்.....!   👍

  • Like 3
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 2/2/2020 at 10:35 AM, suvy said:

சட்டில சமைச்சிட்டு,பிறகு அந்த சட்டியை கழுவ கஷ்டப்பட்டு......வேண்டாமே..... வெறும் தோசைக்கல்லிலேயே சூப்பரான சைட்டிஷ்......சும்மா அள்ளிக்கொண்டு போகும்.....!   👍

சுவி அண்ணா! சட்டி பானை கழுவும் உங்களின் கஷ்டம் புரிகிறது.

  • Like 2
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

அசத்தலான ஆனியன் ரிங்ஸ்.சிம்பிள் & டேஸ்ட் ......!   😁

  • Like 3
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வேளாங்கண்ணி பறக்கும் புரோட்டா..👌

கிந்தியன் கிரிக்கெற் ரீமில் கேட்ச் பிடிக்காதவர்களை கடாசி  போட்டு இவர்களை சேர்த்து கொள்ளுங்க..👍

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பூரியும் அதற்கேற்ற மசாலை கறியும் இப்படி செய்து பாருங்கள்.......!   👍

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

வெல்லம்..

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மிக அருமையான மரக்கறி சால்னா ..........!    😋

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வெண்ணை ஒம்லெற் + பான் ..👌

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெண்ணை ஒம்லெற் + பான் ..👌

 

 

உடனடியாய் மண்டையை போட விரும்புபவர்கள் இதை வாங்கி சாப்பிடவும் 🤔
 

  • Like 1
  • Haha 2

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

 

உடனடியாய் மண்டையை போட விரும்புபவர்கள் இதை வாங்கி சாப்பிடவும் 🤔
 

வெளிநாடுகளிலை விற்கிற ரின்/பக்கற் சாப்பாடுகள் இன்னும் மோசம். 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

 

உடனடியாய் மண்டையை போட விரும்புபவர்கள் இதை வாங்கி சாப்பிடவும் 🤔
 

வெளிநாடுகளில் சாக விரும்புபவர்கள் சாப்பிட்டே செத்துப் போயிடலாம்.

17 hours ago, ஜெகதா துரை said:

 

பார்க்க நல்லாதான் இருக்கு ஆனாலும் வெந்தயம் இன்னும் போட்டால்த் தானே வெந்தய குழம்பு.

Share this post


Link to post
Share on other sites

வடவர் ரொட்டி & குருமா..👌

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.