புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

5 hours ago, suvy said:

சுவையான அவரைக்காய் பொரியல் /பிரட்டல்.........!  😋

 

முள்ளங்கி 12.00
அவரை 30.00
கோவக்காய்

20.00

கட்டுபடி ஆக கூடிய விலைதான் தோழர்.. செய்யதான் போகிறேன்..👌

Share this post


Link to post
Share on other sites

வெயிலுக்கேற்ற வெள்ளரி.👌

 

Share this post


Link to post
Share on other sites

நெய்சோறு, காலிப்ளவர் மிளகு வறுவல்....சூப்பரான சாப்பாடு.....!   👍

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

யூஸ் கடை - பாங்காக் - தாய்லாந்து👍

போற வாற புட் ரிவியுவ்ர் எல்லாம் இவா கடையில போய் நிக்கினம்..☺️ அப்புடி என்ன ஸ்பெஷலா யூஸ் போடுது இந்த அம்மிணி ரெெல் மீ.? 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

இப்பொழுது அநேகமானோர் வீட்டில் இருப்பீர்கள் ......சிம்பிளாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடுங்கள்.....!  😋

                                             

                           

Share this post


Link to post
Share on other sites

மட்டனில் சுவையான தக்கடி......!  👍 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் செய்யும் பூரி ஹன்சிகாவின் கண்ணம்போல் உப்பி இருக்க வேண்டுமா .....இப்படி செய்து பாருங்கள்.....!  😁

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

98 வயது பாட்டியும் 72 வயது மகளும் நடத்தும் இட்லி கடை.....!   👍

 • Like 1
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

கிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி

கருவாட்டில் தொக்கு, வறுவல், குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வித்தியாசமான சுவையில் கருவாடு வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
கிராமத்து ஸ்டைல் கருவாட்டு பிரியாணி
கருவாட்டு பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - அரை கிலோ
 
வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை - அரை பழம்
 
கருவாட்டு பிரியாணி


செய்முறை :

அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

கருவாட்டை நன்றாக கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பின் தயிர் சேர்க்கவும்.

அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும்.

அடுத்து அதில் ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும்.

சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.

https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/04/02155500/1383853/Dry-Fish-Biryani.vpf

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!  

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!  

அவயளின் கதம்ப சட்னி எப்படியோ .. 4 பல் உள்ளியை நன்றாக நசுக்கி கறி தூளோடு எண்ணெய் சேர்த்து வதக்கி கோதுமை தோசையோடு தொட்டு சாப்பிட அந்த மாதிரி இருக்கும்.. இங்க தமிழ்நாட்டில் இருப்பதை வைத்து இப்படித்தான் பிழைப்பு ஓடுது தோழர்..👍

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, suvy said:

ஒரு அசத்தலான கோதுமை தோசை.செய்வது சுலபம்........!  

இதை முந்தி எப்பவோ, எங்கண்ட குமாரசாமியார், கூப்பன் தோசை மாவிலை, பிளேன் சோடா ஊத்தி பிசைந்து, செய்யிறதெண்டு ஓர் செய்முறை போட்டதை நினைவு....

வெள்ளை மா தோசை, குழாய் தோசை எண்டு செய்வினம் வீட்டில... குழாய் தோசை எண்டு, சுட்ட தோசை நடுவில தேங்கைப்பூ, சீனி அல்லது சர்க்கரை கலந்து வைச்சு தோசையை மசாலா தோசை உருட்டுற மாதிரி வைச்சு தருவினம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முருங்கைக்காய் மசாலா குழம்பு. வித்தியாசமான சுவையில்......!   👍

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

செஞ்சி கோட்டை முட்டை மிட்டாய். 👌

 

Share this post


Link to post
Share on other sites

இந்த வீடியோவை பார்க்க பழைய நினைவுகளை கிளறிவிட்டுது.

இப்படிதான் நண்பர்களாக சேர்ந்து ஓவ்வொரு தீபாவளிக்கு கிடாய் ஆடு வாங்கி நாங்களே வெட்டி சமைப்பதுண்டு. கிடாயின் தலையை வெட்ட முதல் கழுத்து பகுதியில் உள்ள தோலை வெட்டி எடுத்துவிட்டு கத்தியால் சிறு வெட்டு வெட்ட சட்டியில் இரத்தத்தை பிடித்திடுவோம்,  கிடாயை உரித்து கொண்டிருக்கும் வேளையில் உடனேயே இரத்த பொரியல் செய்திடுவோம். பனங் கள்ளிற்கு நல்ல சைட் டிஸ். குடல் கறி அந்த மாதிரியிருக்கும் (சுத்தப்படுத்துவது தான் பொரிய வேலை), மூளையை முட்டையுடன் சேர்ந்து பொரித்து சாப்பிட என்ன சுவை, எப்ப வருமோ அந்த காலம், அடுத்த பிறவிதான்

 

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • 60,330 have signed. Let’s get to 75,000       https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
  • நீங்கள் சொல்வதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் கிருபன் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். ஈழத்தில், பெரும்பான்மை சிங்கள இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட கிருபன், தமிழகத்தில் சிறுபான்மை தெலுங்கர்கள், அரசியல் அதிகாரத்தில் இருந்து கொண்டு, பெரும்பாண்மை தமிழர்களை ஆள்வதை என்ன கோணத்தில் நோக்குகிறார் என்கிற கேள்வி எழுகின்றது. எமது நாட்டின் அரசியல் அனுபவத்தினால் பயம் கொள்வதாக கூட இருக்கலாம். பண்டாரநாயக்க (தெலுங்கர்) சிங்கள தேசியவாதம் பேசி, சிங்கள மட்டும் சட்டம் கொண்டுவருவேன் என்று என்று பேசி பதவிக்கு வந்தார், சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் அதேயே பேசி அரசியலுக்கு வருகின்றனர். தமிழகத்தில், நாம் தமிழர் நிலைப்பாடும் அதேபோல அமையுமோ என்று அவர் கவலை கொள்வது நியாயம். ஆயினும் பெரும்பான்மையினமாக அங்கே தமிழர் இருந்தாலும், ஆளும் சிறுபான்மையினர், ஊழல் இல்லாத, நேர்மையான ஆட்சி செய்தால், சீமானுக்கு அங்கே இடமில்லை என்பதும் உண்மைதானே. 350 கோடி பிரசாந்த் கிசோருக்கு கொடுத்து, வாக்குக்கு காசும் கொடுத்து பதவிக்கு வருபவர்கள், அந்த செலவழித்த பணத்தினை எடுக்க, இன்னும் ஊழல் செய்வார்களே. அதுக்கு மிச்சம் இருக்கும் மணலையும், மலையினையும் வித்து துளைப்பார்களே என்பதே என்போன்றவர்கள் பலர் அச்சம்.  சீமான் வேண்டாம் என்று சொன்னால், அப்படியானால் இந்த ஊழல் முதலைகளின் கையில் தமிழகம் என்னாகும் என்றும் சொல்லவேண்டும். அதிமுகவின் ஊழல் விபரம், மோடி கையில் இருப்பதால் தான் நீட், gst போன்ற எதிலுமே மத்திய அரசின் மூக்கு நுழைத்தலை தடுக்க முடியவில்லை. இதே நிலை தான் திமுக வந்தாலும். இதனால் தான் சீமான் திமுகவால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றார்.  சீமான் எதிர்ப்பு வேறு, அதுக்காக திமுக ஆதரவு நிலைப்பாடு எடுப்பது, ஊழலை ஆதரிப்பது ஆகிவிடும் என்று அவர் நினைக்கவில்லை என்று ஆதங்கம் இருந்தது. அதனால் தான் திமுக விடீயோக்களை கிருபன் இணைத்தபோது, கடுமையாக எதிரித்தேன்.  இந்த மாதிரி இயற்கையை பத்தி பேசும் ஒருவரின், கறி இட்லி குறித்த கருத்துதான் மனதை கவர்ந்தால், அது எந்த வகை ரசனை என்று புரியவில்லை
  • சம்மந்தன் அவர்கள் தனது நண்பராக தனிப்பட்ட ரீதியில் வாழ்த்து கூறலாம்.  சம்மந்தரின் தனிப்பட்ட வாழ்த்து அவரது கட்சியோ அல்லது அவரது மக்களோ ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் காலையில் பாராளுமன்றத்தில் அனல் பறக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதம் செய்துவிட்டு மாலையில் ஒன்றாக அமர்ந்து தண்ணி அடித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆக மொத்தத்தில் சம்மந்தரின் இந்த வாழ்த்து செய்தியில் எமக்கு செய்தி ஏதும் இல்லை? 
  • அக்கருத்து இத்திரியின் போக்கு குறித்த பொதுவான கருத்தேயன்றி உங்களை குறிப்பிட்டு எழுதப்படவில்லை.        ஈழத் தமிழரின் போராட்டம் தோற்றதிலும் இனப்படுகொலையிலும் இந்திய மததிய அரசின் துரோகங்கள் திராவிடக் கட்சிகளின் துரோகஙகளின் எதிரவினை தான் நாம தமிழர் என்ற தமிழ் தேசீய எழுசசி. பின்னர் அரசியல் அதிகாரம் அவசியம் என்ற அடிப்படையில் அரசியல் கட்சியாக வளர்கின்றது. ஈழப்போரின் முடிவின் நீட்சிதான் இந்த இனத் தேசீய எழுச்சி. ஒரு விடுதலைப்போராட்டம் எபபொழுதும் முற்று முழுதாக முடிவதிலலை. ஈழ விடுதலைப் போராட்டம்  புலிகள் தலைவர் ஈழத்தமிழர்கள்  அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளும் தான் இந்த எழுச்சியின் அடிப்படை - பின்னர் அது தமிழகத்தின் பல்வேறு தள அரசியல் சமூக பிரச்சனைகளோடு விரிவடைகின்றது. இந்தக் காலத்தில் சீமான் ஈழத்தமிழரின் போராட்ட அடயாளங்களை தக்கவைக்கின்றார், பின்னர் வேறுரொவர் தககவைக்கலாம். புலம்பெயர் தமிழர்களாகிய நாம் போராட்டம்  தியாகஙகள் இனப்படுகொலை நிகழ்வுகளை உயிரப்புடன் வைத்திருக்க தவறுகின்றோம்.. அதற்கு பதிலாக சீமானை தூற்ற முற்படுகின்றோம்?   இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைறைக்கும் உள்ள கால இடைவெளியில் ஈழ விடுதலைபபோரும் இனப்படுகொலையும் உயிர்புடன் இருக்கவேண்டும்.. உயிர்புடன் இல்லாத பட்சத்தில் எதிர்காலத் தலமுறை புதிதாக உணர்வுபெற்று எழுச்சி பெற வாய்ப்பில்லை. உயிர்புடன் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் பணியை ஈழத்தமிழராகிய நாம் எதிர்க்க தேவையில்லை. புலம் பெயர்ந்தவர்கள் தங்களாலனவரை மாவீரர் தினங்கள் இனப்படுகொலை தினைங்களை  எழுச்சியுடனும் உணர்வுடனும் தொடரவேணும். அதை விடுத்து நாம தமிழர் கட்சியை எதிர்ப்பதும் ஈழவிடுதலைப்போர் இனப்படுகொலை பற்றி பேசக் கூடாது என்பதால் என்ன நன்மை நிகழப்போகின்றது. ? இவைகள் தவிர்க்க முடியாதவை. நாயக்கர் கால ஆட்சியின் பின்னர் தமிழராக அடயாளப்படுத்துகின்றவர்கள்  கைகளில் தான் தமிழக அரசியலின் பொரும்பான்மை  அதிகாரம் உள்ளது . சிறு வணிகங்கள பெரு வணிகங்கள் அரசு துறை பணிகள் , சினிமாத் துறை , தலை நகர் சென்னையின் வர்த்தகம் என இந்த அதிகாரம் விரிவடைந்துள்ளது. இவைகள் பற்றி பேசாமல் தமிழ்த் தேசீய எழுச்சி சாத்தியமில்லை. திராவிடமா தமிழ்த்தேசீயமா என்று வரும்போது  பெரும்பாலான திராவிட கொள்கை ஈர்பாளர்கள் திராவிடத்தின் பக்கமே செல்கினறார்கள். இதன் அரசியல் தள விழைவு ஸ்டாலினையோ அவரின் மகன் உதயநிதியையோ அவரின் மகனையோ தமிழகத்தின் அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவது என்பது தெரிந்தும் அதை செய்கின்றார்கள், இதற்கு சுபவி வைககோ  மதி மாறன் என பலரை எடுத்துக்காட்டலாம். ஆனால் மஞ்சள் பையுடன் ரெயிலுக்கு ஐம்பது பைசா இல்லாமல் அரசியல் தொடங்கிய கருணாநிதியின் ஊளல்கள் சொத்துக் குவிப்புகள்  குடும்ப அரசியல் தொடக்கம் காங்கிரஸ் பிஜேபி கூட்டணிகள் இறுதியாக திரும்ப ஆட்சியை பிடிப்பதற்கு பிரசாந் கிஷே◌ார் என்கிற பார்பனரின் கார்பரேட்  கம்பனியுடன் 350 கோடிக்கு ஒப்பந்தம் செய்து வேலை செய்வது தெரிந்தும் தமிழ்த்தேசீயத்தை விட திராவிடத்தின் பக்கம் நிற்கின்றனர்..  பெரியார் கொள்கைகளின் பற்றாளர் சுபவி ஸ்டாலினை தளபதி என்று துதிபாடுகின்றார், ஈழப்போராட்டம் முடிந்துபோன கதை என்கின்றார். வைகோ தமிழ்த்தேசீயம் என்று கிழம்பியிருக்கிறாங்கள் அவங்களை நம்பக் கூடாது என்று நாம் தமிழரை சாடி ஸ்டாலினுக்கு துதிபாடுகின்றார் ஸ்டாலின் பிரசாந் கிஸோர் என்கிற பர்பனர் ஆலோசனையில் நடக்கின்றார். இங்கே திராவிடக் கொள்கைகள் அரசியல் அதிகாரம் பார்பானியம் கார்பரேட் என அனைத்தும் கைகோர்த்து நிற்கின்றது. திராவிடக் கட்சித் தலமைகளின் பூர்வீகம் தமிழராக அடயாளப்படுத்துபவர்களிடமே உள்ளது. கடந்த ஐம்பதாண்டுகால தமிழகத்தின் அரசியல் அதிகாரம் திராவிடக் கட்சிகளிடமே உள்ளது.  பிரிவினை அரசியல் இந்த அதிகர குவிப்பின் சிதைவுக்கு அவசியமாகின்றது.