புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

 

இடி சாம்பார் சாதம்.....!  😁

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தஞ்சை லெஸ்ஸி ..

😋

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites
On 1/5/2019 at 1:19 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தஞ்சை லெஸ்ஸி ..

😋

கடையில்... பயங்கர கூட்டம் அலை மோதுது.  
நான்கு தலைமுறையாக கடை நடத்துவது என்றால்... நல்ல தரமாக தயாரிக்கின்றார்கள் போலுள்ளது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, suvy said:

 

மதர் ரேஸ்ற்.......:grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, தமிழ் சிறி said:

கடையில்... பயங்கர கூட்டம் அலை மோதுது.  
நான்கு தலைமுறையாக கடை நடத்துவது என்றால்... நல்ல தரமாக தயாரிக்கின்றார்கள் போலுள்ளது. 

 

4 hours ago, குமாரசாமி said:

மதர் ரேஸ்ற்.......:grin:

ஓம் .. தாங்கள் இருவரும் பெரிய கோவிலுக்கு சுற்றிலா வரும் போது சுவைக்குக தோழர் .. 😍

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, suvy said:

 

வாழை கருவாடு சமைத்த பின்... பிள்ளைகள் வடிவாக சாப்பிடுவதைப்  பார்க்கவே... 
ருசியான சமையல் என்று, ஊகிக்கக்  கூடியதாக உள்ளது.  

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

சோலா பூரி .. (பெரிய அளவு பூரி)

☺️

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

புத்தூர் மீன் வறுவல் ..

 டிஸ்கி :

இப்படி யு ரியூப்பிலும் ,   ரீவிக்களிலும் காட்டி காட்டியே சுவையை குறைத்து போட்டார்கள் . தரம் முன்பு போல் இல்லை .. 😎

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, suvy said:

 

  சுவியர்! பள்ளிக்கூடத்துக்கு கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போனமாதிரியே இருக்கு.....அதன் உருசியே தனி...:love:

 • Like 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, suvy said:

 

வாழை இலையில்... சுடு சோத்தை  கட்டிக்  கொண்டு போய் சாப்பிடும் போது....
ஒரு வாசம்  வரும்,  அது எதற்கும் ஈடாகாது.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

வெண்பொங்கலுக்கு சும்மா அள்ளி எறியும் கத்தரிக்காய் பால்கறி .......!  😋

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/14/2019 at 9:40 AM, தமிழ் சிறி said:

வாழை இலையில்... சுடு சோத்தை  கட்டிக்  கொண்டு போய் சாப்பிடும் போது....
ஒரு வாசம்  வரும்,  அது எதற்கும் ஈடாகாது.

இப்படியும் ஆரம்பித்து போட்டார்கள் தோழர் . 😋. தமிழ் நாட்டில் பழமைக்கு திரும்புகிறார்கள் 🤔

IMG_6325.JPG

19225047_1615750261821419_86948124783543

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

 

வெண்பொங்கலுக்கு சும்மா அள்ளி எறியும் கத்தரிக்காய் பால்கறி .......!  😋

வெண்பொங்கலுக்குப் பச்சை மிளகாய்ச் சம்பல் போல் எது வும் வராது. 😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, suvy said:

 

வெண்பொங்கலுக்கு சும்மா அள்ளி எறியும் கத்தரிக்காய் பால்கறி .......!  😋

நான் ஊரிலை இருக்கேக்கை காலைச்சாப்பாடு பச்சையரிசி புக்கையும் செத்தல்மிளகாய் சம்பலும்தான் கூடுதலாய் இருக்கும்.

அதை விட்டால் பழஞ்சோறு....இதுகளையெல்லாம் அனுபவித்த சந்ததியெண்டால் நாங்களாய்த்தான் இருக்கும்...:(

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
23 minutes ago, suvy said:

 

hqdefault.jpg

கடைசியில் நண்டு வம்சமே.. அழிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தோழர் ..😊

 • Like 1
 • Haha 3

Share this post


Link to post
Share on other sites

பெப்சி கோக் ஊத்தி மூடினாலும் தமிழகத்தில் ஒரு சில கிராமங்களில் இன்றும் கிடைக்கும் கோலி சோடா .. 😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இல்லை நண்பரே தமிழர்களின் முக்கியமாக யாழ் தமிழர்களின் சுயநலம் வித்தியாசமானது. தான் தன் குடும்பம் என்ற வட்ட‍த்திற்குள் அவர்களின் சுயநலம் மட்டுப்படுத்தப்படிருப்பதை அவதானிக்கலாம். பெரிதாக றிஸ்க் எடுக்க விரும்பமாட்டா்கள். ஒரு வட்டத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். வர்த்த‍கத்துறையில் வளர்ச்சியடையாமல் படித்தவுன் அரசு உத்தியோகம் எடுப்பதில் திருப்தி கொள்ளுவர். போட்டி போடுவதென்றால் தனது அயல்வீட்டுகாரனுடம் மட்டும் தான் போட்டி போடுவரே தவிர அடுத்த நாட்டு கார‍ரை ஒரு ரோல் மொடலாக கூட எடுக்க மாட்டார்கள்.  அந்த ரீதியில் சிங்களவனிடம் அரச உத்தியோகத்தில் கொழுத்த சம்பளத்தில் இருக்கலாம் என்று பேதைத்தனமாக கற்பனை செய்திருப்பார்கள். 
  • நன்றி உறவுகளே. கடந்த தைத் திங்களில்... சீனாவில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் பிரித்தானியாவுக்குள் நோய் காவாளர்கள் வரத்தொடங்கி விட்டார்கள். அப்போதே நாம் எச்சரித்தோம்.. சரியான தடுப்பு protocols ஐ உடனடியா நிறுவி அமுல்படுத்துங்கள் இன்றேல்.. இது பாரதூரமான விளைவுகளை கொண்டு வரும் என்று. எமது வேலைத்தள.. நிர்வாகப் பொதுக்கூட்டத்தில் கூட இதனை வலியுறுத்தினோம். எமக்கான வழிமுறைகளை வரையச் சொல்லி கேட்டோம். ஆனால் அப்போது PHE இன் வழிமுறைகளை வேதவாக்காக எடுத்துச் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.  ஆனால்... அன்று இதனை சாதாரணமாக எடுத்தவர்களும்.. ஆரம்பத்தில்.. covid -19 ஐ downgrade பண்ணி அரசுக்கு ஆலோசனை வழங்கியவர்களின் தவறே.. இத்தனை மரணங்கள். தொற்றுக்கள். குறிப்பாக.. ஸ்கான்டிநேவியன் நாடுகள்.. சீனாவில் பரவத்தொடங்கியதும்.. தம் தம் நாடுகளை பூட்டி விட்டார்கள். எல்லைகளை மூடிவிட்டார்கள். ஆனால்.. பிரித்தானியா.. இத்தாலியில் ஸ்பெயினில்... தொற்றுள்ளவர்கள்.. பிரித்தானியவுக்குள் வந்து பதுங்கும் வரை ஒரு உருப்படியான செயற்திட்டமும் இன்றி.. செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.  நாங்கள் நேரடியாக.... covid-19 positive மாதிரிகளோடு வேலை செய்திருக்கிறோம். இதுவரை எந்தப் பெரிய பாதிப்பும் வரவில்லை. இது கெட்டித்தனம் அல்ல.. அதிஷ்டம் அவ்வளவே. குறிப்பாக ஆய்வுசாலைகளுக்கூடாக கொவிட் 19 பரவியதாக சான்றுகள் இல்லை. பொதுப் போக்குவரத்து மற்றும் பொது மக்கள் கூடும் அல்லது அடர்த்தியா உள்ள இடங்களில் பரவியது தான் அதிகம். 
  • நான் சிறுவனாக இருக்கும்பொழுது பக்கத்து சிறு கிராமங்களின் தொகுப்பிற்கு நடுவில் டூரிங் டாக்கீஸ் ஒன்று திறக்கப்பட்டது. தினசரி இரண்டு காட்சிகள் தான். அப்பொழுதெல்லாம் இரவு ஏழு மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட்டுவிடும். இரண்டாவது காட்சி இரவு பத்து மணிக்கு. எனது ஐயாவிடம் அடம் பிடித்து கூட்டிச் சென்று இந்த படத்தை பார்த்தேன். "ஐயா, திரையில் தோன்றும் இவர்கள் ஏன் இப்படி அழுகிறார்கள்..?" என ஐயாவிடம் கேட்டதும், அதற்கு என் ஐயா "நீ சிறு பையன்.. படத்தைப் பார்.." பதில் சொல்லி சமாளித்ததும் ஞாபகம் உள்ளது. அதன் பின் இப்பாடலை அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கும்போது திரையில் பார்த்து நினைவிற்கு வந்த இந்த முதல் பட பாடல் ஞாபத்திற்கு வரும். பால்ய பருவத்தின் சிறு சிறு நினைவுகளை இக்கொரானா காலத்தில் இரைமீட்டுவதில் அலாதியான சுகம் இருக்கிறதுதான்..! எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..!!  
  • சுஜநலமா?  அப்படி சொல்லமுடியாது நண்பரே...தெளிவாக சிந்தியுங்கள் ஜின்னாவை போல நாட்டினை பிரித்து கேட்டிருந்தால், அவர்கள் தானே பிரதமர் அல்லது ஜனாதிபதியாக இருந்திருப்பார்கள்.... அது அதிகூடிய சுஜநலமாக இருந்திருக்கும் அல்லவா?  
  • அக்கரைப்பற்றில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் பற்றிய தகவல்! கொரோனா தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 4 பேரில் நான்காம் நபர், அக்கரைப்பற்று - 19 பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த தொற்றாளரும் மேலும் சிலரும் கட்டாரில் இருந்து கடந்த மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்கள் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த பின்னணியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழலில், குறித்த நபர் உள்ளிட்ட 7 பேரில் இரத்தமாதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போதே ஆய்வின் முடிவுகளின் படி குறித்த நபருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/79568