Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

பிசிபேலாபாத்  Bisibelabath Recipe | South Indian Recipes

 

கர்நாடகாவில் செவ்வாய் அன்று பொதுவாக எல்லா உணவகத்திலும் செய்வார்கள்.. பகிர்விற்கு நன்றி தோழர்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கர்நாடகாவில் செவ்வாய் அன்று பொதுவாக எல்லா உணவகத்திலும் செய்வார்கள்.. பகிர்விற்கு நன்றி தோழர்..👌

நன்றி தோழர், நான் இப்பதான் முதல் தடவை கேள்விப்படுகின்றேன், செய்து பார்க்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நன்றி தோழர், நான் இப்பதான் முதல் தடவை கேள்விப்படுகின்றேன், செய்து பார்க்கனும்

IMG-20200902-143945.jpg

தொட்டுக்கொள்ள மிக்சரை மறக்க வேண்டாம் தோழர் . அவயள் அதைத்தான் தருவினம் அருமையாக இருக்கும்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200902-143945.jpg

தொட்டுக்கொள்ள மிக்சரை மறக்க வேண்டாம் தோழர் . அவயள் அதைத்தான் தருவினம் அருமையாக இருக்கும்..👌

சிங்களத்தில் பாத் என்றால் சோறு.

கிரி என்றால் பால்.

கிரிபாத் என்றால் பால்சோறு. இது பிசிபேலாபாத்....

மொழித்தொடர்பு.... குழப்புது? 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சிங்களத்தில் பாத்என்றால் சோறு.

கிரி என்றால் பால்.

கிரிபாத் என்றால் பால்சோறு. இது பிசிபேலாபாத்....

மொழித்தொடர்பு.... குழப்புது? 

IMG-20200902-153510.jpg

இங்கன கலவை சோறு  எல்லாமே "பாத் " என்ட அடைமொழியோடு தான் அழைப்பினம் தோழர்

ரேமாட்டோ பாத் - தக்காளி சோறு

வாங்கி பாத் - கத்தரிகாய் சோறு

மெந்தா பாத் - புதினா சோறு ..👍

                     .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20200902-153510.jpg

இங்கன கலவை சோறு  எல்லாமே "பாத் " என்ட அடைமொழியோடு தான் அழைப்பினம் தோழர்

ரேமாட்டோ பாத் - தக்காளி சோறு

வாங்கி பாத் - கத்தரிகாய் சோறு

மெந்தா பாத் - புதினா சோறு ..👍

                     .....

புரட்சி... நரேந்திர மோடி, நடத்தும்... “மங்கி பாத்” நிகழ்ச்சியும்.... சமையல் குறிப்புகளை பற்றியதா?  

ரெல் மீ  ப்ளீஸ். 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

புரட்சி... நரேந்திர மோடி, நடத்தும்... “மங்கி பாத்” நிகழ்ச்சியும்.... சமையல் குறிப்புகளை பற்றியதா?  

ரெல் மீ  ப்ளீஸ். 😎

அது குரங்குகள் குளிப்பதைப்பற்றி😂

29 minutes ago, Nathamuni said:

சிங்களத்தில் பாத் என்றால் சோறு.

கிரி என்றால் பால்.

கிரிபாத் என்றால் பால்சோறு. இது பிசிபேலாபாத்....

மொழித்தொடர்பு.... குழப்புது? 

சிங்களவருக்கும் கன்னடருக்கும் தொடர்பிருக்கு புதுதிரியொன்று திறக்கப்போகின்றேன் 🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

அது குரங்குகள் குளிப்பதைப்பற்றி😂

சிங்களவருக்கும் கன்னடருக்கும் தொடர்பிருக்கு புதுதிரியொன்று திறக்கப்போகின்றேன் 🤫

பாத் வடமொழி அல்லது உருது என்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளி முருங்கைக்காய் தீயலுடன் பாசுமதி சோறு ஒரு அற்புதம்......!   👍  😌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

பூரி அல்லது ரொட்டியுடன் சாப்பிட்டால் வேற லெவல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேர்க்கடலை இருந்தா இப்பவே இதுபோல முறுக்கு செஞ்சி பாருங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை மா 2 கப்
சீனி 3 கப்
தயிர் 4 மே.க
கோன் ஃபிளவர் மாவு 4 மே.க
பேக்கிங் சோடா 1/2தே.க
கலர் 1/4தே.க
தேவையான அளவு எண்ணெய்
எலுமிச்சை பழச்சாறு 2 மே.க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசை மாவு இல்லாத நேரத்தில் இதுபோல ஈசியா டிஃபன் செய்து அசத்துங்க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்ய சுலபமானது , சுவையானது , நினைக்க சுகமானது.மாலையில் செய்வதற்கு வேளைக்கே தயாராகுங்கள்.....!  🥙

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 முட்டை 2 உருளைக்கிழங்கு இருந்தா இப்பவே இந்த ஸ்னாக் செஞ்சி பாருங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் ..,

process-Nice-Time.jpg

தேங்காய் மற்றும் மேலாக மெல்லியதாக சர்க்கரை தூவிய "நைஸ் விசுகோத்து"  வீட்டு செய்முறை தமிழில் கிடைக்குமா..?.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்கள் ..,

தேங்காய் மற்றும் மேலாக மெல்லியதாக சர்க்கரை தூவிய "நைஸ் விசுகோத்து"  வீட்டு செய்முறை தமிழில் கிடைக்குமா..?.👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

 

மிக்க நன்றி தோழர் ..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சப்பாத்தி பூரிக்கு மிகவும் சுவையான பட்டாணி மசாலா இப்படி செய்ங்க|

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை இப்படி மிளகு வறுவல் செய்து பாருங்க 😋 | ரசம் சாம்பார் தயிர் சாதத்திற்கு நச்சுன்னு இருக்கும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

golden fried rice  ......மறக்காமல் மேலே ஒரு தேசிக்காயை வெட்டி அலங்கரித்து விட்டு சேர்த்து உண்ணவும்.....!   🍋

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.