Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆரோக்கியமான சாப்பாடுகளை செய்து

பட்டரை தடவதடவ எல்லாமே வெறுக்குது.

பட்டருக்கு பதிலா சிறிது எண்ணை பூசுங்கோ நன்றாக இருக்கும் ......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

பட்டருக்கு பதிலா சிறிது எண்ணை பூசுங்கோ நன்றாக இருக்கும் ......! 

என்னையா

பட்டர் கட்டியாக இருக்கு

எண்ணெய் ஓடுது.
அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

என்னையா

பட்டர் கட்டியாக இருக்கு

எண்ணெய் ஓடுது.
அவ்வளவு தான்.

என்னுடைய ஆராச்சி மூளையை அவ்வளவு கசக்கியும் இதற்கு வழி தெரியவில்லை....பேசாமல் அந்தக் கலவையை செய்து பாணால கிள்ளி சாப்பிடுங்கோ .....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டன் முந்திரி சுக்கா ......நல்லாயிருக்கும்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெள்ளி விரைவாக செய்ய ஒரு அருமையான சலாட் .........ஆண்கள் செய்முறையை மட்டும் கவனித்து செய்யவும்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செட்டிநாட்டு சுவையில் றால் தொக்கு..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் வலிமைக்கு தேன் நெல்லி செய்து சாப்பிடுங்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை குருமா நன்றாகத்தான் இருக்கும் போல இருக்கு......!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரக்கன் மா கேக் ..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண ஆட்டிறைச்சி பால் பொரியல் .👌

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சுவையான ஆட்டிறைச்சி குழம்பு ......செய்து சாப்பிட்டு பாருங்கள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
பார்க்க பள பளவென இருக்கிறது.   கையோடு கொலஸ்டரோல் குளுசையும்  மறக்காமல் போடவும் . ஆட்டிறைச்சியில் கொழுப்பு இருக்கிறது எண்ணெயைக் கொஞ்சம் குறைக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சுவையான சைட் டிஷ் .......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சி பக்கோடா.👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீடாமங்கலம் பால் திரட்டு 

👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழிப்பிரியாணி & முட்டை மசாலா .......!   😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 மினிட்ஸ் பிரைட் ரைஸ் ...........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி டேய் குடல் வெந்துடாம..😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியன் பலூன் புரோட்டாவா.?

ஆர் காதில் பூ சுத்துகினம் .? ☺️

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தப்பு தப்பா செய்யாமல் சரியாக சுவையாக உப்புமா செய்யுங்கள்.......!  👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு வீணாகிறதா.?  மொறு மொறு அப்பளம்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூண்டுடன் குழவிய இறால் ........!   😍

  • Like 1
Link to comment
Share on other sites


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.