புரட்சிகர தமிழ்தேசியன்

உணவு செய்முறையை ரசிப்போம் !

Recommended Posts

 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

சில்லி சிக்கனிலும்.... சிக்கனம்.:grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

முட்டை பப்சு -- வெதுப்பக செய்முறை 😊

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சேலம் ரொட்டி மசாலா  😋

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

தினத்துக்கும் சும்மா சோறும் கறியும் சோறும் கறியும் என்று வயித்துக்குள் கொட்டுவதை விட வாரத்தில் இரு நாட்கள் இப்படி சாலட் செய்து கால் றாத்தல் பானோடு சாப்பிடலாம்.அத்துடன் இந் நாடுகளில் வசிப்பவர்கள் இதனுள் சீஸ் துண்டுகள், ஒலிவ் காய்களும் சேர்க்க செமையாய் இருக்கும்.....!  😁

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, suvy said:

 

தினத்துக்கும் சும்மா சோறும் கறியும் சோறும் கறியும் என்று வயித்துக்குள் கொட்டுவதை விட வாரத்தில் இரு நாட்கள் இப்படி சாலட் செய்து கால் றாத்தல் பானோடு சாப்பிடலாம்.அத்துடன் இந் நாடுகளில் வசிப்பவர்கள் இதனுள் சீஸ் துண்டுகள், ஒலிவ் காய்களும் சேர்க்க செமையாய் இருக்கும்.....!  😁

எங்களுக்கு பாத்திகட்டி சோறு சாப்பிடாட்டில் பத்தியப்படாது கண்டியளோ....😄

reis sri lankan à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Share this post


Link to post
Share on other sites

 

கண்ட தூளையும் கடையில் வாங்காமல் மிக எளிமையாய் நீங்களே செய்யலாம், எமது முறையில் மிளகாய்த்தூள் ......ஒருமுறை செய்து விட்டால் இரு மாதங்களுக்கு போதும். தூளை வறுக்கும் போது மின் விசிறியை ஓடிப்போய் அனைத்து விடவும். கண்ணாடி அணிவது கூடுதல் பாதுகாப்பு ....!  😎

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

வட கிந்தியன்ர லெஸ்ஸி .. 😊

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

திருவாரூர் பொறிச்ச ரொட்டி 🙂

 

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

500 முட்டையில் செய்யப்பட்ட,  "முட்டைக்   குழம்பு."

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கனக்க  நொங்கை  வெட்டி, சர்பத் தயாரித்துள்ளார். 
கண் முன்னே தயாரிக்கப் படும், நொங்கு சர்பத் என்ற படியால்.... சுகாதாரமானது.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கன்னியாகுமரி நுங்கு சர்பத்..😊

 

பார்க்க நன்றாகவே இருக்கிறது.சிறு வயதில் நாளாந்தம் எத்தனையோ நெங்குகளைக் குடித்திருந்தாலும் நொங்கு சரபத் கண்டதுமில்லை குடித்ததுமில்லை. இணைப்புக்கு நன்றி புரட்சி.

34 minutes ago, தமிழ் சிறி said:

கனக்க  நொங்கை  வெட்டி, சர்பத் தயாரித்துள்ளார். 
கண் முன்னே தயாரிக்கப் படும், நொங்கு சர்பத் என்ற படியால்.... சுகாதாரமானது.

எப்போதாவது குடித்துப் பார்த்திருக்கறீர்களா?

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

நானும் குடித்ததில்லை....... நுங்கை வெட்டி சாப்பிட்டதே தவிர  இப்படி ஒரு ஐடியாவே அப்ப வந்ததில்லை.அருமை தோழர்........!   😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நன்றாகவே இருக்கிறது.சிறு வயதில் நாளாந்தம் எத்தனையோ நெங்குகளைக் குடித்திருந்தாலும் நொங்கு சரபத் கண்டதுமில்லை குடித்ததுமில்லை. இணைப்புக்கு நன்றி புரட்சி.

எப்போதாவது குடித்துப் பார்த்திருக்கறீர்களா?

நானும் இதுவரை குடித்துப் பார்த்ததில்லை.
அவர் தயாரிக்கும் முறையை.. பார்க்க, குடிக்க வேண்டும் போல் உள்ளது. :)

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

NELUM KOLE RESTAURANT இது என்ன அம்மாச்சி மாதிரி உணவகமா?...யாரவது போயிருக்கிறீர்களா?

 

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, ரதி said:

NELUM KOLE RESTAURANT இது என்ன அம்மாச்சி மாதிரி உணவகமா?...யாரவது போயிருக்கிறீர்களா?

அம்மாச்சி சைவ உணவகம் என நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, suvy said:

 

அடைத் தோசை நல்ல சத்தாக இருக்கும் போல.ஒருக்கா செய்து பார்க்கத் தான் இருக்கு.
இணைப்புக்கு நன்றி சுவி.

On 3/19/2019 at 1:51 PM, suvy said:

 

கொத்துரொட்டிக்கு பெயர்போன கொழும்பு முஸ்லீம் கடையில் கொத்துரொட்டி சாப்பிட்டு வெறுத்தே போச்சு.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரசுக்கு 2½ நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். கோப்புபடம்   வாஷிங்டன்: அமெரிக்காவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.   நியூயார்க் மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கி வருகிறது. நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் திணறி வருகின்றன. நியூயார்க் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 630 பேர் பலியாகி உள்ளனர். நாள்தோறும் இதே அளவுக்கு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சராசரியாக, 2½ நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் உயிரிழந்து வருகிறார்கள். இன்னும் 7 நாட்களில், நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, உச்சத்தை எட்டும் என்று அம்மாகாண கவர்னர் ஆன்ட்ரூ குவோமோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:- நியூயார்க் மாகாணத்தில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முக கவசங்கள், கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ளன. இவற்றை அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்க முடியாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி இருப்பது வேதனையாக உள்ளது. நியூயார்க் மாகாணம் ‘ஆர்டர்’ செய்த 17 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் போதுமானவை அல்ல. சீனா நன்கொடையாக அளித்த ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் வந்து சேர உள்ளன. இதற்காக சீன அரசுக்கும், அலிபாபா நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பட்டம் பெற தயாராக இருக்கும் மருத்துவ மாணவர்களை மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/04/06064549/1394289/Coronavirus-kills-1-person-every-2-minutes-in-New.vpf
  • கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06,  2020 06:44 AM பீஜிங்,    சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.    உகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அறிவிக்கப்பட்டன. இதனால் அங்கு இயல்புநிலை திரும்பி வருவது தெளிவாகிறது. அதே சமயத்தில், நாடு முழுவதும் 30 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 5 பேர் உள்நாட்டினர். 3 பேர் இறந்துள்ளனர். கொரோனா அறிகுறிகளே இல்லாமல், மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06064453/nine-districts-in-Wuhan-classified-as-lowrisk.vpf
  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 176 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், தொற்றுக்குள்ளான 33 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/79365
  • இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. பதிவு: ஏப்ரல் 06,  2020 05:15 AM புதுடெல்லி,    கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் உலக அளவில் தகவல்கள் வெளிவந்தன.   ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. இங்கு வயதானவர்கள் குறைவான அளவிலும், குறைந்த வயதினர் அதிக அளவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வருமாறு:-   * இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்தான்.   * பெரும்பான்மை என்று பார்த்தால் இளம் வயதினரைத்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவர்களில் 41 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் ஆவார்கள்.   இவர்களை வகைப்படுத்தி பார்த்தால், வெளிநாடு பயணத்தின் வாயிலாகத்தான் பலர் கொரோனாவின் பாதிப்புக்கு ஆளானோர் பலர். வேலை பார்ப்பவர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் அடங்குவார்கள்.   41-60 வயது பிரிவினர்   * கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்போரில் 8.6 சதவீதம் பேர் 0-20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.   * கொரோனா நோயாளிகள் பங்களிப்பில் 41 முதல் 60 வயதானோரின் பங்களிப்பு 32.8 சதவீதம் ஆகும்.   * 60 வயதை கடந்தவர்களின் பங்களிப்பு 16.7 சதவீதம் ஆகும்.   * இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளில் 4-ல் 3 பேர் 20-60 வயது பிரிவினர் ஆவர்.   இறப்புவீதம்   * கொரோனாவில் இறப்பு வீதம் என்று பார்க்கிறபோது மட்டும் உலக அளவில் வயதானோர்தான் அதிக அளவில் பலியாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது மூப்பு, நீரிழிவு, இதய நோய்கள், உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருப்பதும் இதில் முக்கிய காரணம் ஆகிறது.   ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் முதியோர் இறப்பு வீதம் 17 சதவீதமாகத்தான் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளது.   இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.   இன்றைய நாளில் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரை கொண்டுள்ள அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 29 சதவீதம் பேர் 20-44 வயது பிரிவினர் ஆவர்.   60 வயதை கடந்தவர்களின் பங்களிப்பு அங்கு 32 சதவீதமாக இருக்கிறது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06051210/In-India-83-per-cent-of-the-victims-of-corona-attacks.vpf
  • அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06,  2020 06:58 AM நியூயார்க்,   உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுமார்  336,673 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 69,424- பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.    மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.  ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு  வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.   புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.    https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06065800/Tiger-at-US-zoo-tests-positive-for-coronavirus.vpf