தமிழ் சிறி 9,868 Report post Posted November 28, 2018 தம்பி என்னை தெரியுதா? நான்: இல்லை அம்மா ஜெமினியின் அம்மா, ஜெமினியை தெரியுமா? நான்: இல்லை அம்மா... முல்லைத்தீவு தளபதியாய் இருந்தவர். ஈழ வரலாற்றின் ஆணி வேர்களை தெரியாமல் தமிழர் உரிமை பேசுகின்றோமே என்று மனதை பாரமாக்கியது. இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் தின நினைவேந்தலுக்கு வந்திருந்த அந்த தாய் தனது மகனை ஈழ விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று சன்னதி ஆச்சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இன்றைய சமுதாயமாகிய நாங்கள், உரிமை போராட்டத்தின் தியாகங்களை அறியாமலும் ஈழத்தாயினை அனாதையாக ஆச்சிரமத்திலும் இருத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். https://www.facebook.com/ragulaoneg?__tn__=%2Cd*F*F-R&eid=ARAOyQ3pMDhHtNNDpUKySUT0Tw4XUOl07lnsgWPSYEqSDs3-SnWz0_Shav0FYVVIzxZ941pmsBzoW4yy&tn-str=*F Share this post Link to post Share on other sites