Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தம்பி என்னை தெரியுதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

46847900_2089092974734021_5952734761410625536_n.jpg?_nc_cat=108&_nc_ht=scontent-frx5-1.xx&oh=63afa6da6dbcdc353578398a4b8380b7&oe=5CADF063

தம்பி என்னை தெரியுதா?
நான்: இல்லை அம்மா
ஜெமினியின் அம்மா, ஜெமினியை தெரியுமா?
நான்: இல்லை அம்மா...
முல்லைத்தீவு தளபதியாய் இருந்தவர்.

ஈழ வரலாற்றின் ஆணி வேர்களை தெரியாமல் தமிழர் உரிமை பேசுகின்றோமே என்று மனதை பாரமாக்கியது.

இன்றைய தினம் கோப்பாய் மாவீரர் தின நினைவேந்தலுக்கு வந்திருந்த அந்த தாய் தனது மகனை ஈழ விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று சன்னதி ஆச்சிரமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். 

இன்றைய சமுதாயமாகிய நாங்கள், உரிமை போராட்டத்தின் தியாகங்களை அறியாமலும் ஈழத்தாயினை அனாதையாக ஆச்சிரமத்திலும் இருத்திவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

https://www.facebook.com/ragulaoneg?__tn__=%2Cd*F*F-R&eid=ARAOyQ3pMDhHtNNDpUKySUT0Tw4XUOl07lnsgWPSYEqSDs3-SnWz0_Shav0FYVVIzxZ941pmsBzoW4yy&tn-str=*F

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.