Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தேசிய சொத்துக்கள் யாரிடம் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதெரு விடயம்.இது ஒரு தொடக்கம் தான்.இதில் சம்பந்தப்பட்டவர்கள் மக்களுக்காக வாழவேண்டும்.
இணைப்புக்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய சொத்துக்கு யாரிடம் ... எண்டு தொடங்கி ... கடைசீல பார்த்த..... சொந்தமா காணி வாங்கினா  நல்லது எண்டுறார்.....

என்ன சொல்ல வாறார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

தேசிய சொத்துக்கு யாரிடம் ... எண்டு தொடங்கி ... கடைசீல பார்த்த..... சொந்தமா காணி வாங்கினா  நல்லது எண்டுறார்.....

என்ன சொல்ல வாறார் ?

தேசிய சொத்து எரிந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து புடுங்கி எடுக்க முடிந்ததை எடுக்கக்கூடியவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லவாறார் என்று நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.