Jump to content

என்னை நானே வாசிக்கிறேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னை நானே வாசிக்கிறேன் என்ற தலைப்பின் கீழ் சின்னச்சின்னதாய் கவிதையில் படையல். இங்கே போர்முகம் இருக்காது...காதல் , நட்பு , சோகம், சுகம்,  தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு என்று பலதும் பத்துமாக அநுபவமும் இருக்கு அதி உச்ச கற்பனையும் மிதக்கும். வாசியுங்கள் சேர்ந்து அழுங்கள், சிரியுங்கள், என்னைப்போல தவியுங்கள் , காதல் கொண்டு கிறங்குங்கள், நட்பால் அணையுங்கள், சோகத்தில் சுகம் காணுங்கள். கவிதைகளை வாசித்து நீங்கள் குழம்பினால் நான் பொறுப்பில்லை.?
 

 

47350618_10155832345566551_1657003880354

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

14 hours ago, வல்வை சகாறா said:

காதல் , நட்பு , சோகம், சுகம்,  தவிப்பு, அணைப்பு ,அழுகை , கனவு

ஆஹா இந்த தலைப்புக்கள் அத்தனையும் எங்கேயோ கேட்ட குரல் மாதிரி ஒன்றை ஞாபகப்படுத்தி செல்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 12:04 PM, தனிக்காட்டு ராஜா said:

 

ஆஹா இந்த தலைப்புக்கள் அத்தனையும் எங்கேயோ கேட்ட குரல் மாதிரி ஒன்றை ஞாபகப்படுத்தி செல்கிறது வாழ்த்துக்கள் தொடரட்டும் :27_sunglasses:

எல்லாம் ஏற்கனவே பலரும் பேசியும் எழுதியும் பாடியும் சென்ற தலைப்புகள்தான் டம்பி... நாமளும் சும்மா ஏதாவது கிறுக்குவம் என்று சக்கடத்தார் ஏறி சவாரி செய்த குதிரையில் தமிழை நம்பி ஆரம்பித்துள்ளேன். வந்து வாசித்துபின்னூட்டம் போட்டு தொடர்ந்து செல்ல ஊக்கமூட்டியதற்கு நன்றி தனிக்காட்டு ராஜா மற்றும் விருப்புப் புள்ளிகள் வழங்கி வரவேற்றிருக்கும் ரோமியோ , ரதி , கிருமி ஆகியோருக்கும் நன்றிகள்.

48046361_10155837538806551_4030086887510

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வல்வை சகாறா said:

எல்லாம் ஏற்கனவே பலரும் பேசியும் எழுதியும் பாடியும் சென்ற தலைப்புகள்தான் டம்பி... நாமளும் சும்மா ஏதாவது கிறுக்குவம் என்று சக்கடத்தார் ஏறி சவாரி செய்த குதிரையில் தமிழை நம்பி ஆரம்பித்துள்ளேன். வந்து வாசித்துபின்னூட்டம் போட்டு தொடர்ந்து செல்ல ஊக்கமூட்டியதற்கு நன்றி தனிக்காட்டு ராஜா மற்றும் விருப்புப் புள்ளிகள் வழங்கி வரவேற்றிருக்கும் ரோமியோ , ரதி , கிருமி ஆகியோருக்கும் நன்றிகள்.

48046361_10155837538806551_4030086887510

முதல் கருத்து சொன்ன நமக்கு ஏதாவது கொடுக்கப்படாத என்ன :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாசியுங்கள், நாங்கள் அதை சுவாசிக்க காத்திருக்கின்றோம் .........!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முதல் கருத்து சொன்ன நமக்கு ஏதாவது கொடுக்கப்படாத என்ன :)

காலக்கிரமத்தில் சலுகையுடன் கூடிய பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும் ( அப்பாடா இப்போதைக்கு தப்பிச்சோம்டா சாமி)🤠
 

 

28 minutes ago, suvy said:

நீங்கள் வாசியுங்கள், நாங்கள் அதை சுவாசிக்க காத்திருக்கின்றோம் .........!  🤣

 சுவாசிக்கும்போது உணர்ச்சி மேலீட்டால் ஏதாவது ஏடாகூடமானால் நாற்சந்திப்பக்கம் போய் மருத்துவ ஆலோசனை கேட்கலாம். பலதும் பத்தும் அறிந்தவர்கள் நம்ம களத்திலயா இல்லை 😎😎

c60e666a9af7bcd1a7b887437b3520c3_256.png

ஐயா நிர்வாகத்தினரே என்னையா நம்ம படைப்புகளுக்கு கைதி எண் கொடுக்கப்பட்டிருக்கு????????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதி எண் அகற்றப்பட்டு சுதந்திரமாக உலவ விட்ட நிர்வாகத்திற்கு நன்றிகள்

47574601_10155839599141551_4339532104296

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முதல் கருத்து சொன்ன நமக்கு ஏதாவது கொடுக்கப்படாத என்ன :)

ஆர்வக்கோளாறில் அறிவைக் கோட் டை விடக்கூடாது  தனி. யாரிடம் என்ன கேட்பது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.  அவர் உவகையின் உரிமையாளர்.பேருவகையாக  ஏதாவது தந்துவிடப் போகிறார். கவனம்.......!   😊

14 hours ago, வல்வை சகாறா said:

காலக்கிரமத்தில் சலுகையுடன் கூடிய பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும் ( அப்பாடா இப்போதைக்கு தப்பிச்சோம்டா சாமி)🤠
 

 

 

 

 

சலுகையுடன் தாறாவாம் , புரிஞ்சால் சரி......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

சலுகையுடன் தாறாவாம் , புரிஞ்சால் சரி......!  😁

சரி சரி உங்களுக்கும் பாதி கொடுக்கிறன் :):27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி சரி உங்களுக்கும் பாதி கொடுக்கிறன் :):27_sunglasses:

எனக்கு வேணும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.....! முடிந்தால் 3 : 50 ல் இருந்து பார்க்கவும்....!  😉

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

எனக்கு வேணும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்.....! முடிந்தால் 3 : 50 ல் இருந்து பார்க்கவும்....!  😉

15xvps1.gif ஹாஹா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.