யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ரதி

உடல் நலத்திற்கு ஏற்ற உணவுகள்

Recommended Posts

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

செய்முறை ;

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.

பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

  • Like 6

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, ரதி said:

பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

கேல் என்றால் என்ன சாமான்?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

கேல் என்றால் என்ன சாமான்?

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

தகவலுக்கு நன்றி நிழலி.எமது வீட்டிலும் இதை அரைப் பதமாக வறுப்பார்கள்.பெயர் தான் தெரியவில்லை.

8 minutes ago, நிழலி said:

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

Happy 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

செய்முறை ;

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.

பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

அட... எண்ட பஞ்சி அக்கா இப்ப சமைக்கிறது, சந்தோசம்.... 

சகோதரி ரதி,  செய்முறையில் பின் அப்படியே ஒரு போட்டோவும் போடுவீங்கள் என்றால் இன்னும் அருமையாக இருக்கும். 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, நிழலி said:

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

குறூண் கோல் எனப்படும் ஜேர்மன் நாட்டு உணவு. முக்கியமாக குளிர்காலங்களில் சாப்பிடுவார்கள். வெய்யில் காலங்களுக்கு ஒவ்வாத உணவு. எமது நாட்டு செய்முறைப்படி பார்த்தால் வறுவலுக்கு உகந்த கீரை. இது கோவா இனத்தை சேர்ந்தது. இதை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
ஏனெண்டால் இந்த கீரை செமிக்க கொஞ்சம் பஞ்சிப்படும்.

1073895-960x720-gruenkohl-wie-ihn-mutter-kochte.jpg

https://ta.wikipedia.org/wiki/பரட்டைக்கீரை

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

படத்தைப் பார்க்க இப்பவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது.

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, நிழலி said:

Image result for kale

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

நானும் வறை செய்து இருக்கிறேன்...பருப்போடும் போட்டு சமைத்திருக்கிறன்
 
22 hours ago, Nathamuni said:

அட... எண்ட பஞ்சி அக்கா இப்ப சமைக்கிறது, சந்தோசம்.... 

நாதம்ஸ்,என்ர சமையலை சாப்பிட கொடுத்து வைக்கோணும்?.
 
21 hours ago, Sasi_varnam said:

சகோதரி ரதி,  செய்முறையில் பின் அப்படியே ஒரு போட்டோவும் போடுவீங்கள் என்றால் இன்னும் அருமையாக இருக்கும். 

முயற்சி செய்கிறேன் 

Share this post

Link to post
Share on other sites

ரதியின் சமையல் முறை வரவேற்க தக்கது .... கேலு டன்  காரட் துருவி சேர்த்தால்     இன்னும் நன்றாக இருக்கும்  

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 12/5/2018 at 8:11 PM, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

செய்முறை ;

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.

பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

பூசணிக்காய், கேல் கூட்டு(கறி)யைப்  பற்றி இதுவரை கேள்விப் பட்டிருக்கவில்லை.
பூசணிக்காய், கேல்... போன்றவற்றை   எத்தனை கிராம்  அளவில் போட   வேண்டும் என்று ரதி குறிப்பிட்டு இருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
On 12/5/2018 at 8:29 PM, ஈழப்பிரியன் said:

கேல் என்றால் என்ன சாமான்?

On 12/5/2018 at 9:36 PM, நிழலி said:

நல்லதொரு கீரை இது. இன்று என் மத்திய உணவு கேல்  + Tuna fish சலட் தான்.

இதனை சிறிது சிறிதாக அரிந்து வறையும் செய்யலாம். கூடவே கூனிக் கருவாடும் கொஞ்சம் போட்டு வறுத்தால் நல்ல ருசியாக இருக்கும்.  சூடை மீன் பொரியலும் கேல் வறையும் அந்த மாதிரி சொக்கும்.

On 12/6/2018 at 12:52 AM, குமாரசாமி said:

குறூண் கோல் எனப்படும் ஜேர்மன் நாட்டு உணவு. முக்கியமாக குளிர்காலங்களில் சாப்பிடுவார்கள். வெய்யில் காலங்களுக்கு ஒவ்வாத உணவு. எமது நாட்டு செய்முறைப்படி பார்த்தால் வறுவலுக்கு உகந்த கீரை. இது கோவா இனத்தை சேர்ந்தது. இதை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.
ஏனெண்டால் இந்த கீரை செமிக்க கொஞ்சம் பஞ்சிப்படும்.

https://ta.wikipedia.org/wiki/பரட்டைக்கீரை

Bildergebnis für grünkohl

Ãhnliches Foto

Grünkohl எனப்படும்  இதனை...   கீரைகளின் அரசன் என்று கூறும்  அளவிற்கு,   பெரும்பாலான சத்துக்களை கொண்டது. 
வருடத்தின் இறுதி மாதங்களான  நவம்பர், டிசம்பர் போன்ற  குளிர்  காலங்களில்தான்  விற்பனைக்கு  வரும்.
விரும்பியவர்கள் இப்போது.. உங்கள் அருகில்   உள்ள சூப்பர் மார்க்கெட்டில்  தேடி வாங்கி சமைப்பது  நல்லது.
மற்றைய காலங்களில்.. இவை  போத்தலில்  பதப்படுத்தி விற்கப் படுவதால், அவ்வளவு சுவை இராது.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für grünkohl

Ãhnliches Foto

Grünkohl எனப்படும்  இதனை...   கீரைகளின் அரசன் என்று கூறும்  அளவிற்கு,   பெரும்பாலான சத்துக்களை கொண்டது. 
வருடத்தின் இறுதி மாதங்களான  நவம்பர், டிசம்பர் போன்ற  குளிர்  காலங்களில்தான்  விற்பனைக்கு  வரும்.
விரும்பியவர்கள் இப்போது.. உங்கள் அருகில்   உள்ள சூப்பர் மார்க்கெட்டில்  தேடி வாங்கி சமைப்பது  நல்லது.
மற்றைய காலங்களில்.. இவை  போத்தலில்  பதப்படுத்தி விற்கப் படுவதால், அவ்வளவு சுவை இராது.

கீரைகளின் அரசன் முருங்கைகீரை ?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

கீரைகளின் அரசன் முருங்கைகீரை ?

அப்ப...  கேல் கீரையை.. அரசியாக வைத்துக் கொள்ளுவோம்.  :grin:
சும்மா... ஒரு கதைக்கு சொல்லவும்,  விட மாட்டேன்  என்கிறீர்கள். ?

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப...  கேல் கீரையை.. அரசியாக வைத்துக் கொள்ளுவோம்.  :grin:
சும்மா... ஒரு கதைக்கு சொல்லவும்,  விட மாட்டேன்  என்கிறீர்கள். ?

 தலைப்பாகை கட்டினவர் சொல்லுறார் கேட்டுக்கொள்ளுவோம்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

வெள்ளைக்காரன் பொய்  சொல்ல மாட்டான் என்ற படியால்... 
கீரைகளின் அரசனாக  முருங்கைக் கீரையை ஏற்றுக் கொள்கின்றேன்.?

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, தமிழ் சிறி said:

அப்ப...  கேல் கீரையை.. அரசியாக வைத்துக் கொள்ளுவோம்.  :grin:
சும்மா... ஒரு கதைக்கு சொல்லவும்,  விட மாட்டேன்  என்கிறீர்கள். ?

இவ தான்  எங்கடை கேல் கீரை இளவரசி.....:cool:

grünkohl königin à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Share this post

Link to post
Share on other sites
On 12/5/2018 at 2:11 PM, ரதி said:

இந்த திரியில் ஆரோக்கியமான,உடல் எடை குறைக்கும் என நாம் நினைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு எப்படி சத்தான சாப்பாடுகளை சமைக்கலாம் என்று பார்க்கலாம் :

1) பூசணிக்காய்,கேல் கூட்டு(கறி)

தேவையான பொருட்கள்;
பூசணி 
கேல் 
வெங்காயம் 
பச்சை மிளகாய் 
தக்காளி 
உள்ளி 
தேங்காய்ப் பால் 

செய்முறை ;

பூசணியை அளவான துண்டுகளாக வெட்டி,அத்தோடு வெங்காயம்,ப.மிளகாய்,உள்ளி போட்டு அளவாய் தண்ணீர் விட்டு அவிய விடவும். அரை வாசிப் பதத்திற்கு வந்ததும் வெட்டிய   கேலை போட்டு அவிய விடவும். சிறுது அவிந்ததும் தக்காளியைப் போடவும்...இறக்கும் முன் கொஞ்சம் தே .பால் விட்டு கொதித்தவுடன் இறக்கவும்... கொத்த மல்லி தழை இருந்தால் தூவவும்.

பூசணிக்கும்,கேலுக்கும் இப்படி ஒரு கொம்பினேஷன் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.அருமை ?

ரதி, இந்த ஒரே ஒரு உடல் நலத்துக்கு ஏற்ற உணவுடன் நாங்கள் எவ்வளவு நாளுக்கு வாழ்வது? மிச்ச ரெசிப்பிகள் எப்ப?

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.