எனக்கு.... இன்று வெள்ளிக் கிழமையும் (07.12.18), வருகின்ற திங்கள் கிழமையும் (10.12.18) விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த செவ்வாய்க் கிழமை (04.12.18) விண்ணப்பித்த போது....
எனது மேல் அதிகாரி... வருட முடிவில், வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது, என்று கூறி விட்டார்.
இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும் என்று, தெரிந்து...
நீங்கள் சொல்வது சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.
அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.
ஆனால்... எனக்கு, குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.
இவ்வளவிற்கும்... நான், கடந்த வருடங்களில் சேமித்த விடுமுறை நாட்கள் நாற்பதுக்கு மேல்.
இரண்டு நாள்... லீவு கேட்க, இவ்வளவு நடப்பு அடிக்கும் இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....
இன்று... எனது மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...
ஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து...
அதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.
இரண்டு நாள்... விடுமுறை கேட்ட எனக்கு,
இப்போ... மருத்துவர் மூலம் ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...
எனது விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.
எந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும் மதிக்கப் பழக வேண்டும் என்ற படிப்பினையை.. அவருக்கு கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.
உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?

Edited by தமிழ் சிறிஅல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில், நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?
Share this post
Link to post
Share on other sites