Sign in to follow this  
தமிழ் சிறி

தமிழனின் சிற்பக் கலை.

Recommended Posts

Image may contain: outdoor

 இந்தக்  கல்லை தட்டினால்... "சரி கம பத னி"  என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும்.

 

Image may contain: text

2000 ஆண்டு பழமையானது இன்று வரை... ஒரு கீறல் கூட இல்லை.
 

Image may contain: text and outdoor

 

No automatic alt text available.

 

Image may contain: 1 person, text

 

Image may contain: one or more people

 

Image may contain: text

 

No automatic alt text available.

 

Image may contain: text

 

No automatic alt text available.

 

Image may contain: water, outdoor and text

சோழமன்னன் கட்டிய,  மிக பிரமாண்ட அணை.

 

Image may contain: text

 

No automatic alt text available.

 

Image may contain: text

 

No automatic alt text available.

 

Image may contain: outdoor and text

 

Image may contain: one or more people and text

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

பண்டைய காலத்து அறிவு இப்போது இல்லை.தொழில்நுட்பங்களே இல்லாத காலத்தில் செய்தவைகளை பார்த்து இன்றும் வியக்கிறோம்.
இப்போது தமிழர்கள் செய்வதைப் பார்க்க காறி துப்பத்தான் மனம் வருகிறது.
இணைப்புக்கு நன்றி சிறி.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, standing

தமிழனின் சிற்ப கலையின் அதிசயம்.....!!!
குச்சியை சிலையின் ஒரு காது வழியே விட்டு, மறுகாது வழியாக வெளியே எடுக்கலாம்..!
இடம் : சுசீந்திரம்

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: text

55648274.jpg

                 அருங்காட்சியகம் ..

512px-Poompuhar-Kannagi-Museum-Exhibits.

poompuhar1.gif

நடுவில் ரேபிளில் இருப்பதுதான் அந்தக்கால பூம்புகார் நகர அமைப்பு , அதில் கொல்லர் வீதி அது இது எண்டு வீதிகளின் பெயர் குறிப்பிட்டு இருக்கினம் ..🙂

 

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

51664979_1293971057412074_74524224379137

  ______ தமிழனின் கலைநயம் _____

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and text

வரலாறுகள் எரிக்கப்படலாம், ஆனால் அழிக்கமுடியாது.

Share this post


Link to post
Share on other sites

mp8.jpg

மண்டகப்பட்டு குடவரை கோவில்..😊

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கம்போடியா கோவிலில் காரைக்கால் அம்மையாரின் சிற்பம்..!

karaikal-ammaiyar.jpg

63 நாயன்மார்களில் ஒருவராக கொண்டாடப்படும் காரைக்கால் அம்மையார், 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தார்.

அவரது சிலை, கம்போடியா நாட்டு கோவிலில் இருப்பது தமிழர்களையே வியப்படைய செய்துள்ளது. கம்போடியா நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு வாழ்ந்த கோயிலாக கருதப்படும், பண்டீ ஸ்ரீ கோவில், கிழக்கு கோபுரம் உள்ள வாசலில் மேல் மாடத்தில் சிவன் நடனமாடும் காட்சியின்,  அருகே காரைக்கால் அம்மையார் தனது 'பேய் உருவில்' இருப்பதை காண முடிகிறது.

கணவரை பிரிந்து துறவறம் மேற்கொண்ட காரைக்கால் அம்மையார். தன்னை 'பேய்' என்று அழைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த உருவத்தில் தான் அவர் கம்போடியாவில் காட்சியளிக்கிறார்.

மேலும் காரைக்கால் அம்மையாரின் சிறப்பை எடுத்து கூறும் வகையில் அவருடைய கையில் மாங்கனியும் உள்ளது. தமிழ் மக்களால் கடவுளாக பார்க்கப்படும் காரைக்கால் அம்மையாரை, கம்போடியாவை சேர்ந்தவர்களும் சிறப்பிப்பதிருப்பது, பலரையும் வியப்படைய செய்துள்ளது.

https://tamil.asianetnews.com/world/karaikal-ammaiyar-statue-in-kampodiya-pr2x5w

 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

பாறையை குடைந்து அமைக்கப்பட்ட சிவன் கோயில் -- (தளவானூர்)

CaveTemple-Pallava-Dalavanur-Satrumalles

உட்புற தோற்றம் 🙂

CaveTemple-Pallava-Dalavanur-Satrumalles

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 12/14/2018 at 11:54 AM, தமிழ் சிறி said:

 

இந்தக்  கல்லை தட்டினால்... "சரி கம பத னி"  என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும். 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் -- ராஜராஜசோழன் ||

musical-steps-Airavatesvara-Temple-1.jpg

        ( இசை படிக்கட்டுகள் )

இந்தக்  படிகளில் ஏறினால் ... "சரி கம பத னி" என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும். 🙂

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

            Image associée

             கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண்ணின் தத்ரூபமான தோற்றம்......!  👍

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, suvy said:

            Image associée

             கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண்ணின் தத்ரூபமான தோற்றம்......!  👍

முகம் பார்க்கவில்லை, சுவியர்!

தனது நடுவிரலால் திலகமிடுகிறாள் இந்தத் தேவதை!

இடை மெலிந்ததால்...அவள்,

நடை தளர்ந்ததோ...!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது இரும்பு சங்கிலி அல்ல ..

1380105_10151686312881631_1540125225_n.j

இது கற்சங்கிலி ..

CoOjx9wVIAAWrSi.jpg

நூற்றக்கால் மண்டபம் -- காஞ்சிபுரம்.. 🙂

Share this post


Link to post
Share on other sites

DSCN0630.JPG

கல்வராயன் மலை கற்கால கருவிகள் ஏந்திய சிற்பம்

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

தற்போதைய நிழற்கூடை ..😢

Tamil_News_large_2162393.jpg

கமிசன் அடிக்காமல் உருவாக்கப்பட்ட அந்த கால நிழற்கூடை ..🤔

2019011562-o219neczo4n0xtacbb68ikavcswqa

                   ( உத்திரமேரூர் )

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

யானை குட்டி ஈனுவதை தத்ரூபமாக படம் பிடித்த தமிழரின் சிற்பக்கலை..!

tiripunan-temple-elephant-carvings-tamiz

வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி “NATIONAL GEOGRAPHIC” சேனலிலும், “DISCOVERY” சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுவனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது ( தும்பிக்கை எங்கே காணோம்.. ? )

அதான் நமக்கு கைகள் இருகின்றதே ..! உடைத்து விட்டோம்..!

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்..! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது…அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா ?

https://www.vazhviyal.com/யானை-குட்டி-ஈனுவதை-தத்ரூ/

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யானை குட்டி ஈனுவதை தத்ரூபமாக படம் பிடித்த தமிழரின் சிற்பக்கலை..!

tiripunan-temple-elephant-carvings-tamiz

வெள்ளைகாரர்கள் காட்டிற்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களைப் பற்றி “NATIONAL GEOGRAPHIC” சேனலிலும், “DISCOVERY” சேனலிலும் பேசிக்கொண்டிருப்பதை மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துகொண்டிருக்கும் தமிழர்களே, ஒருநிமிடம் இந்த பதிவை வாசியுங்கள்.

மனிதர்களுக்கு குழந்தை பிறக்கும் போது எப்படி வயதில் மூத்தவர்கள் பரிவோடு பிள்ளை ஈனும் பெண்ணின் அருகில் சுற்றி நின்று அவளுக்கு ஆதரவாக ஒருவர் கைகளை பிடித்துக்கொள்வார், மற்றொருவர் காலை விரித்து குழந்தை எளிதாக வெளிவர உதவி செய்வார், இன்னொருவர் இடுப்பை நீவிவிடுவார், இது அனைவரும் அறிந்ததே.

திருபுவனம் கோயிலில் உள்ள இந்த சிற்பத்தை பாருங்கள், பிள்ளை பெரும் அந்த யானை வலியால் துடிக்கின்றது என்பதை மேலே உயர தூக்கி இருக்கும் அந்த யானையின் தலை உணர்த்துகின்றது, தும்பிக்கையை தூக்கி வலியில் பிளிருகின்றது ( தும்பிக்கை எங்கே காணோம்.. ? )

அதான் நமக்கு கைகள் இருகின்றதே ..! உடைத்து விட்டோம்..!

பிள்ளை பெரும் யானை வலியால் துடிப்பதை கண்ட மூத்த யானைகள், அந்த பெண் யானைக்கு ஆதராவாக ஒன்று தன்னுடைய துதிக்கையால் இடுப்பை அழுத்திப் பிடித்து அரவணைக்கின்றது, மற்றொன்று அழகாக வாலை தூக்கி பிடித்து குட்டி யானை வெளி வர உதவுகின்றது.

இடுப்பை பிடிக்கும் ஆண் யானை ஒருவேளை தந்தையாக இருக்கலாம் வாலை உயர்த்தி பிடிக்கும் பெண் யானை அந்த யானை கூட்டத்தின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம்..! தன்னுடைய குழுந்தை எளிதாக வர வேண்டும் என்பதற்காக தாய் யானை சற்று அமர்ந்த நிலையில் குட்டிக்கு உதவுகின்றது.

வலியில் முக்கி முனகும் அந்த பெண் யானையை மற்ற யானைகள் அரவணைக்கின்றது..குட்டி இந்த உலகை காண ஆவலோடு வெளியே வருகின்றது…அடடா..எந்த ஆங்கில சேனலாவது, இதை இவ்வளவு தத்ரூபமாக காட்டியது உண்டா? இந்த சிற்பத்தை செய்தவர் இதற்கு முன் இந்த காட்சியை கண்டிருந்தால் தானே இவ்வளவு தத்ரூபமாக செய்ய முடியும்! தமிழர்கள் எல்லா துறையிலும் முன்னேறியவர்கள் என்பதை காட்ட வேறு சான்று ஏதேனும் வேண்டுமா ?

https://www.vazhviyal.com/யானை-குட்டி-ஈனுவதை-தத்ரூ/

மோன லிசாவின் முகத்தில் ....என்னவோ தெரிகின்றது...என்று வெள்ளைக்காரன் சொல்லி விட்டான் என்பதற்க்காக....நானும் மோன லிசாவின் ஒரிஜினலைப் பார்க்கக் கிடைத்த போது...எல்லாக் கோணத்திலிருந்தும் பார்த்தேன்!

என்ன தெரிகின்றது என்று இறுதிவரை பிடி படவேயில்லை!

இதைப் பார்க்கும் போது யானையின் வலியைக் கூட உணர முடிகின்றது!  

நன்றி.....தோழர்....!

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இது குதிரையா..?

14FR_THIRUKARANGUD_1123.jpg

 இது யானையா..? குழப்பம்

14FR_THIRUKARANGUD_124.jpg

நம்பிராயர் கோவில் . திருக்குறுங்குடி. நெல்லை மாவட்டம்..

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது குதிரையா..?

14FR_THIRUKARANGUD_1123.jpg

 இது யானையா..? குழப்பம்

14FR_THIRUKARANGUD_124.jpg

நம்பிராயர் கோவில் . திருக்குறுங்குடி. நெல்லை மாவட்டம்..

குதிரையாக மாறிவிட்ட  குமரிகள்........ களிறாக நெளியும் கன்னி இளமான்கள்.....!

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பெரிய பாறையை "செதுக்கி" உருவாக்கப்பட்ட கழுகுமலை வெட்டுவான் கோவில் ..

vettuvan_16059.JPG

Share this post


Link to post
Share on other sites

சிவன் கண்ணை மூடும் பார்வதி..

thiru-st13-454x500.jpg

    திருவண்ணாமலை கோவில்

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். 2020-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சே போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Narendra Modi ✔ @narendramodi   புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @GotabayaR அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------     இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா என்றும் இருக்கும் என்பதை உணர்த்தத்தான், கோத்தபயவுக்கு தமிழிலில் வாழ்த்து சொல்லி பிரதமர் மோடி செக் வைத்துள்ளார்.   சீனாவுக்கு நெருக்கமான குடும்பமாக அறியப்படும் ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கியிருப்பதை இந்தியாவும் கவனிக்கத் தவறவில்லை. புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தனது ட்விட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஆங்கிலம், சிங்கள மொழிகளைத் தொடர்ந்து தமிழிலும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி-யின் தேசிய நிர்வாகி ஒருவர், ``இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய வெற்றி பெற்றிருப்பது, இந்திய-இலங்கை வெளியுறவுக் கொள்கையில் சிறு தேக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சீனாவின் கனவுத் திட்டமான `பெல்ட் அன்ட் ரோடு’ திட்டத்தில் இணைந்துள்ள இலங்கை, கோடிக்கணக்கான ரூபாயைக் கடனாகப் பெற்று, ஏற்கெனவே கடன் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதில் 60 சதவிகிதம் கடன் சீனாவிடமிருந்து பெற்றதுதான். தற்போது துபாய், சிங்கப்பூருக்குப் போட்டியாக, கொழும்பு துறைமுகம் பகுதியில் சர்வதேச நிதி மையத்தை உருவாக்கும் திட்டத்துடன் 116 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகையில் சீனாவுக்கு இலங்கை அளித்துள்ளது. கடனிலிருந்து இலங்கையை மீட்பதுதான் கோத்தபய ராஜபக்சேவின் முதல் சவாலாக இருக்கும். நடந்து முடிந்த தேர்தலில், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் தென்பகுதி மாநிலங்களில் கோத்தபய அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார். தமிழர்களும் முஸ்லீம்களும் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோத்தபயவின் வாக்குகள் சரிந்து, எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசாவின் வாக்குகள் அதிகரித்துள்ளன. இதை இந்தியா கூர்ந்து கவனிக்கிறது. 2009 போர்க்குற்றங்களில் தொடர்புடைய கோத்தபய இலங்கையின் புதிய அதிபராகியிருப்பதால், சிங்கள ஆதிக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறார், தமிழர்களுக்கான அங்கீகாரத்தை எப்படி வழங்கப்போகிறார் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இதில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா என்றும் இருக்கும் என்பதை உணர்த்தத்தான், கோத்தபயவுக்கு தமிழில் வாழ்த்துச் சொல்லி பிரதமர் மோடி செக் வைத்துள்ளார். தமிழர்களின் அரசியல், கலாசாரம், மொழி சார்ந்த உரிமையில் இலங்கை அரசாங்கம் வாலாட்ட நினைத்தால், இந்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காது என்பதுதான் மோடி மறைமுகமாக அனுப்பியுள்ள மெசேஜ்” என்றார். வரும் 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குள், இலங்கை அரசியலில் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்றங்கள், இந்தியா-இலங்கை வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிறது டெல்லி சோர்ஸ். https://www.vikatan.com/government-and-politics/international/modi-gave-tamil-greetings-to-new-srilankan-president-gotabaya-rajapaksha?artfrm=story_latest_news
  • நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க இனத்தில் இருந்துதான் நீங்களும் வந்தீக..என அந்த குரங்கு நம்பை பார்த்து சொல்லாமல் சொல்லி காட்டும். அடிக்கடி குரங்கை பயணிகள் பார்ப்பதும், அதை சீண்டி பார்க்கவும் தவறமாட்டார்கள். அந்த குரங்காட்டி யார், எப்படி இந்த தொழிலுக்கு வந்தார்? என பயணிகள் சிலர் அவரது வாயை நோண்டினார். அப்போது அவர் தனது குரங்கு பற்றி சொன்ன கதை சற்று வித்தியாசமாக இருந்ததால், அவரை பயணிகள் சூழ்ந்து கொண்டு ருசிகர கதையை கேட்க தயாரானார்கள். சாமியோவ் நமக்கு ஆறுமுகநேரி பகுதிதாங்க சொந்த ஊர், ரொம்ப வருஷமா இந்த தொழில் உள்ளேன். நான் வளர்க்கும் குரங்கும் எனக்கு ஒரு செல்லப்பிள்ளைதான். அவனை விட்டு என்னால் பிரியமுடியாது. அவனும் என்னை விட்டு பிரியமாட்டான். நான் ஊர் ஊராக சென்று வித்தை காட்டி பிழைத்து வருகிறேன். எனக்கு குடிப்பழக்கம் உண்டு. கிடைக்கும் வருமானத்தை பொறுத்து குவார்ட்டரோ, அதற்கும் மேலோ குடிப்பது வழக்கம். நான் குடிப்பதை என்னோடு குரங்கும் பார்த்துக்கொண்டே இருக்கும். இப்படித்தான் ஒருநாள் குடித்து விட்டு பாட்டிலில் மீதி வைத்திருந்த மதுவை குடித்து விட்டது. அதன் ருசி..அதற்கு பிடித்து விட்டதோ என்னவே...தினமும் நான் குடிக்கும்போது அதை பிடிங்கி குடிக்க ஆரம்பித்தது. நான் பிடுங்கி பார்த்தும் முடியவில்லை. அதனால் வேறு வழியின்றி தினமும் நான் குடிக்கும்போது, அதற்கும் ஒரு குவார்டர் வாங்கி கொடுப்பேன். அது தண்ணீர் எதுவும் கலக்காமல் ராவாக அப்படியே ஒரு நொடியில் குடித்து விட்டு பாட்டிலை தூக்கி எறிந்து விடும். அதன் பிறகு கேட்கவேண்டாம். அதன் போதையில் நன்றாக வித்தை காட்டி குத்தாட்டம் போடுவான். நான் சொன்னபடி எல்லாம் செய்வான்.. அவனுடைய செய்கை எனக்கும் பிடித்து போகவே.. நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு பாட்டில் குடிக்க வைத்துதான் கூட்டிச்செல்வேன். இப்படி ரொம்ப வருஷமா நடக்குங்க சாமி.... ஒரு நாள் வாங்கி கொடுக்கவிட்டால் சும்மா விடமாட்டான் என்னை பிறாண்டி எடுத்து விடுவான். இப்படித்தான் ஒருநாள் குரும்பூரில் வித்தைக்காட்டி கொண்டிருந்தேன். அப்போது பேன்ட் சர்ட் அணிந்த இருந்த இருவர் வந்தனர். அவர்கள் பார்க்க போலீஸ்காரர்கள் மாதிரி தெரிந்தது. குரங்கின் வித்தையை ரசித்துக்கொண்டிருந்த அவர்கள். என்னை அழைத்து, ஏம்பா..குரங்கை வைத்து வித்தைகாட்டுவது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தப்பு என்பது உனக்கு தெரியுமா? நாங்கள் வனத்துறையினர். உனது குரங்கை பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டு விடுவோம் என்ற மிரட்டினர். சாமியோவ்...நீங்கள நல்லா இருக்கணும்.. இந்த குரங்கு என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியாதுங்கோ...அதனால் குடிக்காமல் இருக்கவும் முடியாது என்று அவர்களிடம் கெஞ்சினேன். அதற்கு அவர்கள், உன் குரங்கு குடிப்பதாய் சொல்கிறார். அது குடித்து விட்டால் குரங்ைகை விட்டு விடுகிறோம்..இல்லாவிட்டால் குரங்கை பிடித்து சென்றுவிடுவோம் என்றனர். நீங்கள் வாங்கி குடுங்க சாமி...அதற்கு பிறகு என்ன நடக்குன்னு பாருங்க..என்று நானும் கூறினேன். உடனே அவர்கள் அங்குள்ள டாஸ்மாக்கிற்கு சென்று இரண்டு குவார்ட்டர் பாட்டில் வாங்கி வந்தனர். ஒன்று உனக்கு..மற்றொன்னு உன் குரங்கிற்கு என கொடுத்தனர். நானும் மூடியை உடைத்து அதனிடம் நீட்டினேன். அதை வாங்கி என் செல்லப்பிள்ளை..மடக்..மடக் என்று குடித்து விட்டான். இதை பார்த்த வனத்துறையினர்..ஆச்சரியப்பட்டு, இப்போது நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்..உன் குரங்கை நாங்கள் பிடித்து போனாலும் அது கண்டிப்பாக காட்டில் நிற்காது என கூறிவிட்டு சென்றனர். இப்படி நான் வளர்க்கும் இந்த பாசக்கார குரங்கால் அது பிழைப்பும், என்னோட பிழைப்பும் போய்க்கொண்டிருக்கிறது என அவர் தனது கதை கூறி முடித்தார். அதற்குள் அவர் இறங்கும் இடம் வந்ததும் இறங்கினார். அந்த குரங்கும் பயணிகளுக்கு டாட்டா காட்டி விட்டு பிரியாவிடை பெற்று சென்றது. மனிதன்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி போய்விட்டான் என நினைத்தோம். ஆனால் விலங்குகளும் மதுவின் ருசியை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன என்பது  இந்த குரங்காட்டியின் குரங்கு சாட்சியாகும். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541900
  • நன்றி குங்குமம் முத்தாரம் ஜப்பானுக்குள் நுழையும் மற்ற நாட்டவர்கள் வியக் கும் முதல் விசயம் அதன் தூய்மை தான். உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத் தாண்டி ஜப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் ‘நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்பதைத்தான். ஜப்பான் எப்படி இவ்வளவு தூய்மையாக இருக்கிறது என்ப தற்கான பின்னணியைப் பார்ப்போம். ஜப்பானின் தலைநகர்டோக்கியோவில் உள்ள ஒரு பள்ளி. வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் சில வேலைகளைச் சொல்கிறார். ‘‘நாளைக்கான பட்டியல் இதோ... முதல் மற்றும் இரண்டாம் பெஞ்சில் இருப்பவர்கள் வகுப்பறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மற்றும் நான்காம் பெஞ்சில் இருப்பவர்கள் பள்ளியின் தாழ்வாரம் மற்றும் மாடிப்படிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஐந்தாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வேண்டும். ஆறாம் பெஞ்ச்சில் இருப்பவர்கள் பள்ளியைச் சுற்றியிருக்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்.’’ என்பதே ஆசிரியர் மாணவர்களுக்குச் சொன்ன வேலை.   மாணவர்களும் ஆசிரியர் சொன்னதற்கு மகிழ்ச்சியாக தலையாட்டுகின்றனர். இந்த வேலையை ஜப்பானில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் விருப்பத்துடன் செய்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியின் வகுப்பறைக்குள்ளேயே ஒரு ரேக் இருக்கும். அதில் சுத்தம் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  பள்ளியை மட்டுமல்ல, தெருக்கள், சாலைகள் என தங்களுக்குப் பக்கத்தில் உள்ள இடங்களைக் கூட குழுவாக இணைந்து தூய்மை செய்கின்றனர் ஜப்பானிய குழந்தைகள். தான் இருக்குமிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண் ணம் ஜப்பானியர்கள் குழந்தையாக இருக்கும்போதே கற்பிக்கப்படுகிறது. பள்ளியில் பயின்ற அந்தப் பாடத்தை அவர்கள்  எந்த  வயதிலும்  மறப்பதில்லை. அதனால் தான் ஜப்பானிய தெருக்களில் ஒரு குப்பையைக் கூட பார்க்க முடிவதில்லை. குப்பை இருந்தால் தானே குப்பைத்தொட்டி வேண்டும். அதனால் தெருக்களில் குப்பைத்தொட்டியும் இருக்காது. துப்புரவுத் தொழிலாளியும் இருக்க மாட்டார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541765
  • நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. பொழிப்புரை : நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இஃது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை . தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும் , நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின் . http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60980   திருநாவுக்கரசரின் தேவாரம் தீடிரென்று நினைவு வந்தது.