Jump to content

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிங்கத்தாரின் சிரிப்பு.

கென்யாவின் மாசாய் மாரா பகுதியில், பிடிக்கப் பட்ட சிரிக்கும் சிங்கத்தின் படம் உலகளாவிய ரீதியில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

பெண் சிங்கத்துடன் mating இல் இருந்த சிங்கத்தின் இந்த சிரிப்பு, பார்க்கும் அனைவருக்கும், குபீர் சிரிப்பினை வரவழைக்கும்.

நீங்களும் பார்த்து ரசியுங்கள்..... 

image_1545212671-2bb3808c70.jpg

செல்லம்... அல்வா துன்னியா ...

நரி பயல் கடையில வாங்கிட்டு வந்தேன். 

image_1545212683-be230b5769.jpg

சாயங்காலம்.... 2.0 படத்துக்கு கூட்டிட்டு போறேன் செல்லம்.

image_1545212698-125c1f3728.jpg

ஹீ.. ஹீ.... என்ன பார்க்கறீங்க... லைட்டா தண்ணி அடிச்சேன்.... நல்லா மப்பு ஏறிடிச்சு 

image_1545212705-83a2dd379b.jpg

Images: Daily Mail UK, Dail Mirror SL

அட பிக்காலிப் பயலுகளே.... உங்களை பார்த்து  எனக்கு சிரிப்பை அடக்க முடியல...  :grin:  

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 கம்பீரமாய் கர்ஜித்து கலவி செய்த சிங்கமெல்லாம் இப்ப ஹாஸ்யமாய் இளிச்சுக்கொண்டு ஜொள்ளு விடுது  .......!  😪

Link to post
Share on other sites

தான்    பூ__    தன___கு    எட்டாதான் மாற்___ன்       ___ ளை ம___டி யிி____டு ஊ_____க

 

என்பது போலுள்ளது இந்த சிங்கத்தினை சிரிக்க செய்தவனின் கைங்கேரியம்...

கைங்கேரியம் என்பதை விட வாய்ங்கேரியன்👄 எனலாம் குறிப்பிட்ட "குலருக்கு" சம்பந்தமாய் இருக்க... 🤒

ஆனா முனியாண்டி சொன்னது போல் சிரிப்ஸ் லாம் வரல...

சிங்கத்தோடத புடிச்சி ஏன் தொங்குனானுங்கனு சிந்தனை மட்டும் ஓடுகிறது...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மியாவ் said:

தான்    பூ__    தன___கு    எட்டாதான் மாற்___ன்       ___ ளை ம___டி யிி____டு ஊ_____க

 

என்பது போலுள்ளது இந்த சிங்கத்தினை சிரிக்க செய்தவனின் கைங்கேரியம்...

கைங்கேரியம் என்பதை விட வாய்ங்கேரியன்👄 எனலாம் குறிப்பிட்ட "குலருக்கு" சம்பந்தமாய் இருக்க... 🤒

ஆனா முனியாண்டி சொன்னது போல் சிரிப்ஸ் லாம் வரல...

சிங்கத்தோடத புடிச்சி ஏன் தொங்குனானுங்கனு சிந்தனை மட்டும் ஓடுகிறது...

சிரிப்பு எப்படி வரும் தலைவா?

நீங்க தான் மியாவ், பூனை ஆச்சே.... எரிச்சல் தானே வரும்... :grin: 

Link to post
Share on other sites
7 minutes ago, Nathamuni said:

சிரிப்பு எப்படி வரும் தலைவா?

நீங்க தான் மியாவ், பூனை ஆச்சே.... எரிச்சல் தானே வரும்... :grin: 

உங்களுக்கு பூனை குடும்பம் தான் எல்லாம்னு பொதுப்படையா அப்படி தோணிருக்கும்...

அது ஒரு புறம்.....

தொங்குனது பூனையுடையதா சிங்கத்துடையதா???...

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.