Jump to content

பாடலை திருடி கையும் களவுமாக மாட்டிகொண்ட கொண்ட அனிருத்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Anirudh_Ravichander_at_Audi_Ritz_Style_A

தமிழ் சினி உலகில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பலரின் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

fb_img_1545408742733744382235.jpg?resize=640%2C640

வளர்ந்துவரும் இசையமைப்பாளர்கள் மத்தியில் அனிருத் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார், இருப்பினும் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் எங்கோ கேட்டதுபோல உள்ளது என்று அனிருத் மீது அவ்வப்போது சிலர் குறைகளை கூறுவதுண்டு.

மாட்டிக்கொண்ட அனிருத் :

fb_img_1545408722272736497895.jpg?resize=540%2C960

அனிருத்திற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று அவரது ரசிகர்கள் நினைத்துக்கூட பாத்திருக்கமாட்டார்கள்.. கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கோலமாவு கோகிலா இதில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

கோலமாவு கோகிலாவால் வந்த வினை :

fb_img_1545408836997867883803.jpg?resize=640%2C640

கோலமாவு கோகிலா படத்தில் வரும் “கல்யாண வயசுதான் வந்துருச்சு” பாடல் மிக பிரபலம் youtube இல் இந்த பாடல் வெளியாகி 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த பாடலில் வரும் டீயூன் தங்களுக்கு சொந்தமானது என்று இங்கிலாந்தை சேர்ந்த iron மியூசிக் என்ற நிறுவனம் youtube நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தது. புகாரின் மீது சோதனை நடத்தியதில் அனிருத் அவர்களின் டியூனை திருடி பயன் படுத்தி இருப்பது தெரியவந்த காரணத்தால் “கல்யாண வயசுதான் வந்திருச்சு” பாடலை நீக்கியுள்ளது.

fb_img_15454088540881325708924.jpg?resize=569%2C816

Sony Music நிர்வாகத்திற்கு நஷ்டம் :

இந்த பாடலை விலைக்கு வாங்கிய SONY MUSIC நிர்வாகம் இதனால் 30 லட்சம் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் இசைமைப்பாளர் ஒருவர் கையும் களவுமாக மாட்டியது இதுவே முதல்முறை.

http://tnnews24.com/?p=973

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு ஒரு ஜெராக்ஸ் மிஷின் பார்சல்ல்ல் .. 🙂

hqdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கோலமாவு கோகிலா படத்தில் வரும் “கல்யாண வயசுதான் வந்துருச்சு” பாடல் மிக பிரபலம் youtube இல் இந்த பாடல் வெளியாகி 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த பாடலில் வரும் டீயூன் தங்களுக்கு சொந்தமானது என்று இங்கிலாந்தை சேர்ந்த iron மியூசிக் என்ற நிறுவனம் youtube நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தது. புகாரின் மீது சோதனை நடத்தியதில் அனிருத் அவர்களின் டியூனை திருடி பயன் படுத்தி இருப்பது தெரியவந்த காரணத்தால் “கல்யாண வயசுதான் வந்திருச்சு” பாடலை நீக்கியுள்ளது.

நாறினான் நாத்தப்பன்...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.