Sign in to follow this  
தமிழ் சிறி

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கோபம்.

Recommended Posts

தி. மு. க. உடன்பிறப்புகள் சிலர் நேற்று  கார்ட்டூனிஸ்ட்   பாலாவை சீண்டியதால்...
நேற்று  முழுக்க,  இதே... வேலையாக இருந்து... ஸ்ராலினையும்,  தி. மு. க.வையும்... கருத்துப் படமாக வரைந்து விட்டார். 
---------------------------------------------
 
Image may contain: 1 person, standing
 
226101_167570246633146_2801544_n.jpg?_nc
 
 
 
 திமுக இணையதள பொறுக்கிகளுடனான இந்த பஞ்சாயத்து ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னதில் ஆரம்பித்தது.

ஐயா நல்லகண்ணு எங்களுக்கு மரியாதைக்குரியவராக இருக்கிறார்.. அவரை கொண்டாடுகிறோம்.. கொண்டாடுவோம்.. 

திமுக சொம்புகளுக்கு ஏன் எரிகிறது..

அவரை கொண்டாடமல் தமிழின துரோகிகளையா கொண்டாட முடியும்.. 

இந்த தேர்தலில் திமுக எங்க டார்கெட்டிலே இல்லை.. 

மோடி ஆட்சியும் அவரது அடிமைகளின் ஆட்சியும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.. 

ஆனா 200 ஓவா பாய்ஸ் வாண்டடா வந்து.. ``குருநாதா மேல எறிங்கடா பார்ப்போம்’’னு சொறிஞ்சு விட்டால்.. 

உங்க குருநாதா மேல சாணி எறி விழுவது தவிர்க்க முடியாதது.. 

அம்மா ஆத்தானு போன் பண்ணி மிரட்டுறது.. 
போலியா போட்டோஷாப் உருவாக்குறது எல்லாம் வேற எவன்கிட்டயாவது வச்சுக்கணும்.. 

ஆமா.. புளியோதரையும் பொங்கலும் சாப்பிடுறவன் தான் நான்.. 1f609.png😉


-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
 
#######################    ###########################  ################################
 
Image may contain: text
 
தகப்பன் தலைவராக்க மாட்டாருனு நமக்கு நாமேனு கிளம்புனதெல்லாம் வரலாறு ஆச்சே..
 
No automatic alt text available.
 
அந்த காரியக்கார மாடு சாணியை மட்டும் போட்டுட்டு எஸ்கேப் ஆச்சே.. எல்லாம் வரலாறு..
 
Image may contain: text
 
 
பழம் நழுவி பால்ல விழ காத்திருந்து அசிங்கப்பட்டதெல்லாம் திமுக வரலறாச்சே.. 1f609.png😉
 
 
No automatic alt text available.
 
 
கூட்டணிக்காக கண்ணீர் விட்ட வரலாறை விஜயகாந்த் வீட்டு கேட் சொல்லுமே..
 
No automatic alt text available.
 
 
விஜயகாந்துக்கு எண்ணெய் தேய்ச்சு மசாஜ் பண்ணி குளிக்க வச்ச வரலாறையெல்லாம் மறக்க முடியுமா... 1f609.png😉
 
 
No automatic alt text available.
 
 
கூட்டணிக்கு பிச்சையெடுத்த வரலாறு..
 
Image may contain: text
 
குடும்ப யுத்தம்..
 
No automatic alt text available.
 
ஆர்.கே.நகரில் அசிங்கப்பட்ட வரலாறு..
 
 
Image may contain: text
 
வளராத வாரிசு..
 
Image may contain: 1 person, smiling, text
 
திமுக மடம்..
 
No automatic alt text available.
 
200 ஓவா பாய்ஸ்.. 1f609.png😉
 
No automatic alt text available.
 
ஸ்டாலின் சிக்ஸ் பேக் காட்டிய வரலாறு... 1f609.png
 
Image may contain: 1 person
 
ரஜினி காலடியில்..
 
No automatic alt text available.
 
என்ன ஸ்டாலின் சார் நல்லாருக்கீங்களா..

நாங்க பாட்டுக்கு கண்டுக்காம இருக்கோம்.. வா.. வானு உங்க இணையதள பொறுக்கிகள் கூப்பிடுறாங்க..

200 ஓவா கொடுத்து உங்களுக்கு நீங்களே சூன்யம் வச்சுக்கிறீங்களாமே.. 1f609.png😉
Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this