Jump to content

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பர்கள், நண்பர்கள், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 

Image result for new year 2019

இந்த வருடம் சில தீர்மானங்கள் எடுத்துளேன்.

முக்கியமாக, இருக்கும் IT  துறையில் இருந்து வெளியேறி, வேறு ஒரு துறைக்கு போக முடிவு செய்துளேன்.

வருட இறுதியில், எப்படி ஆனது என சொல்வேன்...

உங்கள் புது வருட தீர்மானங்களை  சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நானும் ஏதாவது மேலே படிபோம் என நினக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Nathamuni said:

இருக்கும் IT  துறையில் இருந்து வெளியேறி, வேறு ஒரு துறைக்கு போக முடிவு செய்துளேன்.

முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

புது வருடத்தில் தாடி 🧔   வளர்ப்பது என்று தீர்மானித்துள்ளேன்! வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யும் நோக்கமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நாதமுனி.......!

மனதில் பட்டதை உடனே சொல்வதென்று தீர்மானித்துள்ளேன்......உதாரணத்துக்கு ;........!

2 hours ago, கிருபன் said:

 

புது வருடத்தில் தாடி 🧔   வளர்ப்பது என்று தீர்மானித்துள்ளேன்! வேறு ஏதாவது உருப்படியாகச் செய்யும் நோக்கமில்லை!

தாடி தானே வளரப்போகுது ,நீங்கள் சும்மா இருந்தாலும் கூட.....வேறு ஏதாவது முயற்சிக்கலாமே கிருபன் ......!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் புது வேலைக்கு மாறியே ஆகோணும் என்று தீர்மானம் எடுத்து உள்ளேன். ஆனால் முயற்சி எதுவும் இது வரை செய்யேல்ல 😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நானும் புது வேலைக்கு மாறியே ஆகோணும் என்று தீர்மானம் எடுத்து உள்ளேன். ஆனால் முயற்சி எதுவும் இது வரை செய்யேல்ல 😴

இனிதானே செய்ய வேண்டும்...

புதிய வேலையில் சம்பளத்தினைக் அதிகமாக பெறக்  கூடிய வகையில் புதிய skill ஒன்றினை பழகிக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் நாதமுனி.......!

மனதில் பட்டதை உடனே சொல்வதென்று தீர்மானித்துள்ளேன்......உதாரணத்துக்கு ;........!

தாடி தானே வளரப்போகுது ,நீங்கள் சும்மா இருந்தாலும் கூட.....வேறு ஏதாவது முயற்சிக்கலாமே கிருபன் ......!  😊

வாவ்! 👌

சுவியர் வாவ்!

நீங்கள் பேக்காய்....  :91_thumbsup:

கொடுப்புக்கை பயங்கரமாய் சிரிச்சன். இப்பத்தையான் எங்கடை தமிழ் பொடியளுக்கு நல்ல செருப்படி குடுத்திருக்கிறியள். :127_older_man:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.