• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
nunavilan

யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்வது ஏன்?

Recommended Posts

 

யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகள் என்று சொல்வது ஏன்?

 

 

Share this post


Link to post
Share on other sites

இருதரப்பும் எப்போதும் அடிபடும் ஆனால் விலகி இருக்க மாட்டார்கள்.
எங்கே பார்த்தாலும் பக்கத்து பக்கத்திலதான் வசிப்பார்கள்.

Share this post


Link to post
Share on other sites

... முல்லாவிற்கு வரலாறு தெரியவில்லையோ? இல்லை, கேட்டுக் கொண்டிருப்பதுகள் கேணைகள் என்று பதிலளித்தாரோ? தெரியவில்லை!

.... ஜேசுநாதரே பிறப்பில் யூதன்! ... அப்போ யுதர்களின் ஜெருசெலேம் வரலாறு என்ன? முல்லா சொல்லும் கிட்லர் துரத்திய யூத குடியேற்றத்தின் வரலாறு என்ன?

... 3000 வருடங்களுக்கு முற்பட்ட இஸ்ரேல் யூத இனமும்/வழிபாடுகளும், 2500 வருடங்களுக்கு உட்பட்ட இஸ்லாமிய மதமும், அதனை பின்பற்றியவர்களும் என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ... அதற்கு மேல் நபிகளின் காலத்தில் ஆயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்பட்டும், பலர் மதமாற்றமும் கட்டாய மதமாற்றமும் செய்யப்பட்டதாகத்தான் வரலாறு. இதனை முஸ்லீங்களூம் ஏற்கிறார்கள் . 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்டி    
    • புத்த பெருமானின் உன்னத வழிகாட்டலையும் போதனைகளையும் நற்சிந்தனைகளையும் வேண்டுமென்றே உருமாற்றி அரசு கற்பித்த பாடங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட இவர் போன்ற மனித நேயமற்ற ஈனப்பிறவிகள் சிறிலங்காவின் சமய தலைமைகளாக முன்னின்று அரசியல் பேசும் இந்த நிலைமை எமது நாட்டில்  மனித உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த சாட்டையடி. துறவறம் பூண்டு வாழும் கட்டுப்பாடான வாழ்க்கையில் இணய தமது பிள்ளைகளை  அனுப்பிவைக்க நல்ல குடும்பத்து பெற்றோர்கள் சம்மதிக்காததால் நாட்டில் புத்த துறவிகளுக்கு பெரிய தட்டுப்பாடு நிலவியது. இதை மாற்றியமைக்க அரசின் திட்டமிடலில் புத்த துறவிகளாக இளம் வயதினர் சீர்திருத்த பாடசலைகளில் இருந்தும் நன்னடத்தைச் சிறைக்கூடங்களில்  இருந்தும் இளம் குற்றவாளிகள் விடுதலை வழங்கப்பட்டு துறவிகள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஒழுங்காக சீர்திருத்தம் செய்யப்படாத இந்த குற்றவாளி துறவிகளின் மனதில் வளர்ந்தபின்னரும் இரத்த வெறிதான் மேலோங்கி இருக்கும். 
    • 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்தவுடன் நாங்கள் வாழ்கிற நாடுகளில் எமது மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பும் பணியில் இறங்கினோம். 2005 சித்திரை அளவில் எமது பணிகள் உடனடி நிவாரணம் என்ற நிலையில் இருந்து தட்காலிக்க தங்குமிடம் மற்றும் மருத்துவமி தாய் சேய் நல திட்டங்களுக்கு உதவுதல் என விரிவடைந்தது. அதனால் உடனடி நிவாரணத்துக்காக சேர்த்த உடைகள் காலணிகளின் ஒரு பகுதி எமது மக்களுக்கு இனி தேவை வராது என்ற காரணத்தால் உள்நாடு தொண்டமைப்புக்கு கொடுக்க வழிசெய்தோம். சக தொண்டர் தனது வானில் பொருட்களை கொண்டுசெல்ல முன்வந்தார். எல்லோரும் சேர்ந்து பொருட்களை வானில் ஏற்றினோம். ஏற்றிய பின்னர் பொருட்களை இறக்க உதவிக்கு ஆள் தேவைப்பட்டது. வந்த தொண்டர் ஒவொருவரும் ஒவொரு சாட்டு சொன்னார்கள். நான் உள்ளே அடுத்த தடவை கொண்டு செல்லவேண்டிய பொருட்களை பொதிசெய்து அடுக்குவதில் மும்மரமாக இருந்தேன். நான் அந்த வேலையை விட்டுவிட்டு வானில் ஏறி சென்று பொருட்களை இறக்குவத்திட்கு உதவினேன். இவ்வாறு  இருமுறை செய்து அன்றைய வேலையை முடித்தோம்.  சில வாரங்கள் கடந்து எங்களுக்கு  அயராது உதவுகிற ஒரு அம்மாவுடன் நான் கதைத்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு வான் தந்து உதவிய தொண்டர் தனக்கு செய்த உதவிகள் பற்றி கூறி நீங்கள் வானிலை போய் அவருக்கு உதவி செய்ததுக்கு எவ்ளவு நல்லது. மற்றவை அப்படி செய்ய மாட்டினம் என்றார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. மேலும் வினவிய பொழுது சொன்னார் "அவர் தாழ்ந்த சாதி" என்று சொல்லி அவருடன் போக பலர் தயங்குகிறார்கள் என்றார். அவரை எப்படி எங்கள்  சமூகம் தமது தேவைக்கு பாவித்துவிட்டு பின்னர் இப்படி செய்கிறார்கள் என்று மனம் நொந்தார்.  இதை போல பல நிகழ்வுகளை நான் கண்டிருந்தாலும்  இந்த ஒரு நிகழ்வு எனது சக தொண்டர்கள் மீதும் எமது சமூகம் மீதும்  பெரும் வெறுப்பை கொண்டுவந்தது. எனது சக தொண்டர்கள் பலர் என்னை விட வயதில் கூடியவர்கள். பெரிய பதவிகளி பட்டம்  பெற்றவர்கள். நாங்களோ பல்கலைகழகம் முடித்திவிடு அப்போதான் வேலை வாழ்கையை தொடங்கின காலம். நாங்கள் எல்லோரும்  வாழ்த்த நாட்டில் இருந்து கலைக்கப்பட்டு வேறு நாட்டில் வேரூன்றி வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் சாதியை மட்டும் இழக்கவில்லை. கடல் கடந்து வந்தாலும் சாதி மட்டும் எமக்கு பெரிதாக தெரிகிறது. எமது சமூகத்தில் ஒருபகுதியை சாதி அடிப்படையில் ஒடுக்கிக்கொண்டு நாங்கள் வாழும் நாடுகளில் இனத்துவேசம் இருப்பதாக  அதே கூட்டம் அலறுவது நகைப்பிட்குரியது