Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2019]


Recommended Posts

87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமில்லாத சீண்டல்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்' எனும் திரியில் எழுதப்பட்ட ஆதாரமற்ற தகவல் பதிலையும் அதை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட கருத்தும் நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இன்று ஒட்டப்பட்ட 'அடங்காப்பிடாரிகளாக இலங்கை வந்த பிரித்தானிய யுவதிகள்!! இப்படியும் நடக்குமா?' எனும் பழைய செய்தி அகற்றப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நலமோடு நாம் வாழ எனும் பகுதியில் இணைக்கப்பட்ட மருந்து தொலைக்காட்சி.(Marundhu TV) எனும் திரி நீக்கப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் எதுவித விஞ்ஞான அடிப்படையுமற்ற “ஜோதிட மருத்துவம்” போன்ற போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை யாழ் களத்தில் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

'சுதந்திரதின நிகழ்வில் இரண்டு மனைவிகளுடன் கலந்து கொண்ட முதல் வி.ஐ.பி: நெட்டிசன்கள் கலாய்ப்பு' திரியில் எழுதப்பட்ட திரிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத கருத்துகள் நீக்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • 1 month later...

'எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்' எனும் திரியில் நாகரீகமற்று ஒருமையிலும் வசவுச் சொற்களாலும் எழுதப்பட்ட நாலம் தரமான கருத்துகளும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை முழுமையாக குற்றம் சொல்லி இழிவு படுத்தப்ப்ட்ட கருத்துகளும் நீக்கப்பட்டன.

இவ்வாறான கருத்துகள் எழுதுகின்றவர்கள் தொடர்ந்து இவ்வாறே எழுதினால் அவர்களின் கருத்துகள் மட்டுறுத்துநரின் பார்வைக்குட்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

கிழக்குக்கு ஆதரவு தெரிவித்து யாழில் கதவடைப்பு தலைப்பில் இருந்து சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'அப்பா என்ற வார்த்தைக்காக காத்திருந்த போது மாமா என்ற வார்த்தையே இடியாக இதயத்தில் இறங்கியது – மு.தமிழ்ச்செல்வன்' எனும் திரியில் இருந்து எழுதப்பட்ட அநாகரீகமான கருத்து நீக்கப்பட்டது.

பொறுப்புணர்வு எதுவுமற்று எழுதப்படும் இவ்வாறான வக்கிரமான கருத்துக்களை யாழ் ஒரு போதும் சகிக்காது என்பதை மறக்க வேண்டாம்.😠

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஒரு கூர் வாளின் நிழலில் -1 எனும் திரி பதிப்புரிமை தொடர்பான காரணங்களுக்காக நீக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites


சைக்கிள் கடை அப்பு எனும் திரியில் இருந்து தனிப்பட்ட நபர்களை பற்றி எழுதிய அநேகமான பதில்கள்  நீக்கப்பட்டன.  கருத்துக்கள் வைக்கும் போது தனிப்பட்ட நபர்களின் பெயர்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

'தாயகத் திட்டம்' திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் கருத்து எழுதுபவர்கள் இத் திரியானது தாயக மக்களுக்கு உதவுவதற்கான ஒரு முயற்சிற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...

' பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம்'
திரியில் எழுந்தமானமாகவும் சுய கற்பனையிலும் எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்  ஆதராமற்ற / எழுந்தமானமாக எழுதப்பட்டும் கருத்துகள் நீக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

கொழும்பில் இனவாதிகள் அட்டகாசம்! பல புத்தர் சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை! கொந்தளிக்கும் பிக்குகள் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

சதிக்கோட்பாடுகளையும் (conspiracy theories), யூத எதிர்ப்புவாதங்களையும் (anti-semitism) கருத்துக்களாகப் பதிவது  அறிவுபூர்வமானதும் ஆக்கபூர்வமானதுமான கருத்தாடல்களை இல்லாமல் செய்து, வெறுமனே குழப்பங்களையூட்டும் புனைவுகளை யாழ் கருத்துக்களத்தில் நிரப்பவே உதவி செய்கின்றன.

எனவே யாழ் கருத்துகளத்தின் தரத்தைப் பேணும்முகமாக சதிக்கோட்பாடுகளையும், யூத எதிர்ப்புவாதங்களையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

சிறீ தேவியின் மரணம் தொடர்பான திரியில் எழுதப்பட்ட பல கருத்துக்களை நீக்கி திரியும் பூட்டி விடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!' என்ற தலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

இந்துக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர் – மைத்திரி, ரணில், மோடிக்கு அவசரக் கடிதம்! எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சக கருத்தாளர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை விடுத்து தலைப்போடு ஒட்டிய ஆக்கபூர்வமான கருத்தாடலில்  ஈடுபடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

'நியூயோர்க்கில் மோகனுடன் சந்திப்பு' என்ற திரியில் அவதூறாக எழுதியமைக்காக ரதிக்கு 1 எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை? எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டு திரியும் மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இதற்குப் பெயர் பக்தியா? எனும் திரியில் இறுதியாகப் பதியப்பட்ட கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. தலைப்பை ஒட்டி ஆரோக்கியமான கருத்தாடலை கள உறுப்பினர்கள் தொடரலாம். திரியின் திசையைத் திருப்பும் கருத்துக்கள் நீக்கப்படும்.

Link to comment
Share on other sites

இரத்தக் காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு எனும் திரி ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கபட்டுள்ளது.

யாழ் கருத்துக்களம் செய்திகளின் திரட்டியாக இல்லாது கருத்தாடலை ஊக்குவிக்கும் தளமாக இயங்குவதற்கு செய்திகளை இணைப்போர் கவனத்துடன் செயற்படவேண்டும்.

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

மெய்யெனப்படும் பகுதியில் பதியப்படும் பதிவுகள் இவ்வாறு அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

"மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்."

இதற்கு மாறாக இணைக்கப்பட்ட இரு திரிகள் அகற்றப்பட்டன.

பழைய நம்பிக்கைகளுக்கு வெள்ளையடிப்பதற்காக மெய்யனப்படுவதை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அத்துடன் கூடிய வரைக்கும் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும், சமூகத்தின் வளர்ச்சிப்பாதையை முன்னேற்றக் கூடியதாக இருக்கும் பதிவுகளை யாழில் இணைக்கவும்.

இது மெய்யனப்படும் பகுதிக்கு மாத்திரம் அல்லாமல், செய்திகளிலில் இருந்து சினிமா பகுதி வரைக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

மாவீர‌ன் வீர‌ப்ப‌ன் எங்கள் குல‌சாமி எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

திரியை ஆரம்பித்தவரின் வேண்டுகோளின்படி அத்திரியும் நீக்கப்பட்டுள்ளது.

களவிதி: 

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
Link to comment
Share on other sites

நடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன் எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

கள உறுப்பினர்கள் எதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற பதிவுகளை தவிர்க்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி எனும் திரியில் இறுதியாக வைக்கப்பட்ட தலைப்புக்கு சம்பந்தமில்லாத கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி எனும் திரியிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை முகப்புத்தகத்தில் பகிர்வதுபோன்று யாழ் கருத்துக்களத்தில் பதிவதைத் தவிர்க்கவேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.