• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நியானி

கருத்துக்களில் மாற்றங்கள் [2019]

Recommended Posts

'ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி' எனும் திரியில் போதுமானளவுக்கு உரையாடப்பட்டுள்ளதாலும், திரியின் போக்கு திசை திரும்புவதாலும்  இறுதியாக எழுதப்பட்ட சில கருத்துகள் நீக்கப்பட்டு திரியும் பூட்டப்படுகின்றது.

நன்றி

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

மட்டுறுத்தல் தொடர்பாக நாற்சந்தியில் திறக்கப்பட்ட திரி நீக்கப்பட்டுள்ளது. கள விதிகளின்படி மட்டுறுத்தப்பட்ட கருத்துகள் தொடர்பாகத் தனிமடலில் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். நன்றி.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

திரியை தொடங்கியவரின் வேண்டுகோளுக்கு இணங்க 'ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி' எனும் திரி மறைக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, நிழலி said:

திரியை தொடங்கியவரின் வேண்டுகோளுக்கு இணங்க 'ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி' எனும் திரி மறைக்கப்படுகின்றது.

திரியை தொடங்கியவர் மறைத்து விடுமாறு வேண்டுகோள் விடுத்தமையால் திரி மறைக்கப்பட்டு இருந்தது. ஆயினும் இத் திரியில் பலர் காத்திரமான பின்னூட்டங்கள் இட்டமையால் அவற்றை எல்லாம் மறைப்பது சரியல்ல என பலர் அபிப்பிராயம் தெரிவித்தமையால் இத் திரி மீண்டும் பார்வைக்கு விடப்படுகின்றது. அதே நேரம் இத் திரி தொடர்ந்து பூட்டப்பட்டே இருக்கும்.

நன்றி

Share this post


Link to post
Share on other sites

யாழ் உற‌வுக‌ளுக்கு ந‌ன்றி சொல்லி விடை பெறுகின்றேன் எனும் திரியில் மற்றவர்களை தாழ்த்தி கோழைகள், ஒட்டுக்குழுக்கள் என்று எழுதியமையால் ஒரு பதில் நீக்கப்படுகின்றது.

கள விதிகளுக்கு ஏற்ப எழுதவும்.

Share this post


Link to post
Share on other sites

சுமந்திரனுக்கு பாடம் புகட்ட முல்லைத்தீவில் குடியேறப் போவதாக ஞானசார தேரர் எச்சரிக்கை எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

‘மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’ எனும் திரியில் இறுதியாகப் பதியப்பட்ட பல கருத்துக்கள் நீக்கப்பட்டு, திரியும் பூட்டப்பட்டுள்ளது.

 • Like 2
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

"உணவகத்தில் இனவாத அறிவிப்பு; வேடிக்கையான விளக்கம்" எனும் திரியில் திரியின் போக்கை திசை திருப்பிய மதம் தொடரான கருத்துகள் நீக்கப்பட்டன.


திரியின் போக்கை திசை திருப்பும் கருத்துகளை இடுவதை தவிர்க்கவும்

Share this post


Link to post
Share on other sites

மல்லிகை வாசத்தின் வேண்டுகோளுக்கமைய 'யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகள்' என்ற திரி பூட்டப்பட்டுள்ளது.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் முழுமையாக இணைக்கப்படாத இரு செய்தித் திரிகள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

கடிதத்துடன் இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் எனும் திரியில் கருத்தாடலின் திசையைத் திருப்பும் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்கள் தலைப்பை ஒட்டிக் கருத்தாடவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன் எனும் திரியில் தனிமனித தாக்குதல் கருத்துக்களும் அதற்கான பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

செய்தி திரட்டியில் திறக்கப்பட்ட குடி போதையில் மித‌க்கும் சீமான் , பொய் சொல்லும் சீமான் எனும் திரி சக கருத்தாளர்களை தரக்குறைவாக எழுதியதாலும், கற்பனையான தகவல்களுடன் திறக்கப்பட்டமையாலும் நீக்கப்பட்டது

Share this post


Link to post
Share on other sites

கருப்பு பட்டியலில் இருக்கும் பதிவு தளத்தில் இருந்து ஒட்டப்பட்ட செய்தி ஒன்று நீக்கப்பட்டது.

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Topics

 • Posts

  • குரங்கு அப்பம் பங்கிட்டிட மாதிரி. அவனே குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி, அதில விகாரையும் எழுப்பி, சிங்களவனையும் குடியேற்றி, திறப்பு விழாவிற்கு கொடியேற்றும்போது பக்கத்தில் நின்று கைதட்டி சந்தோசப்படுவோம்.
  • ராக்கிங் ரெயிலுக்கையே ஆரம்பிச்சிட்டுது போல.....😎   வெள்ளை வேட்டி வேற.....😂
  • ஆரம்பமே அசத்துகிறதே அண்ணா.தொடருங்கள் வாசிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.
  • தம்பி நுணாவில் மற்றும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  
  • டிஸ்கி : இந்தாண்டு நம்மளும் ஏதாவது கிறுக்குவோமே..! என்ற முயற்சிதான்..கீழே..!   ஏறக்குறைய 45 வருடங்களுக்கு முன்.. புகுமுக வகுப்பை (PUC) முடித்துவிட்டு, மதிப்பெண்கள் வெளிவரும் நேரம்.. 'திக் திக்' மனதோடு அடுத்த எதிர்கால படிப்பை 'எந்தப் பிரிவில் தொடரலாம்..?' என மனதில் ஆயிரம் கேள்விகள்..குழப்பங்கள்..! தோட்டத்திற்கு சென்றால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள், அக்கம்பக்கம் உள்ளோர் எனது ஐயாவிடம் "மைனர் அடுத்து என்ன செய்யப்போறார்..?" எனக் கேள்விகள்.. மதிப்பெண்கள் வரும்வரை என்னிடம் பதிலில்லை.. ஒருமாத கால காத்திருப்பிற்கு பின் பெறுபேறுகள் வந்தாயிற்று.. எதிர்பார்த்தபடியே நல்ல மதிப்பெண்கள்..! நிச்சயம் எனது கனவான பொறியாளராக முடியும்..அதுவும் நினைத்த கல்லூரியில்..! நம்பிக்கை வந்தது.   குக்கிராமத்திலிருக்கும் ஒரேயொரு கடையில் கிடைக்கும் செய்திதாள்களில், 'எப்பொழுது கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புகள் வெளிவரு'மென தினந்தோறும் துருவித் துருவித் தேடல்கள்..! அறிவிப்பும் வந்தது.. ஐயாவிடம் பணத்தை வாங்கி கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தேன்.. "ராசா, நீ பக்கத்திலிருக்கும் மதுரையிலேயே படிப்பா..!" என தாயின் வேண்டுகோள்.. நேர்முகத்தேர்வுகளும் வந்தன.. குக்கிராமத்தை விட்டு வெளிவராத எனக்கு திருச்சி, தஞ்சை மாவட்டங்களின் செழிப்பையும், பச்சைபசேலென வயல்வெளிகளையும் காண வாய்ப்பும் கிட்டியது.. நான் ரெயிலில் அதிக தூரம் பயணித்ததும் அப்பொழுதுதான். "இவ்வருட பொறியியல் படிப்பிற்கான நேர்முகத்தேர்வில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்..இந்த தேதிக்குள் ரூ.மூவாயிரத்து சொச்சம் கல்லூரிக்கும், விடுதிக்கும் கட்டவும், இன்னபிற சான்றிதழ்களோடு கல்லூரிக்கு சேர வரவேண்டும்.." என பதிவுத் தபாலில் கடிதம் வந்தது.. ஒரே மகிழ்ச்சி.. தெருவெல்லாம் கூடிவிட்டது.. நம்மூர் பையனுக்கு எஞ்னியர் அனுமதி கிடைத்துவிட்டது என ஆரவாரம்..   விடுமுறை முடிந்து மறுநாள் கல்லூரி திறக்கும் நாள்.. எனது ஐயா கூப்பிட்டு "இதோ பாருப்பா.. ஊருக்குள்ளேயே எங்கள் காலை சுத்திசுத்தியே வளர்ந்துட்டே.. ஒனக்கு வெளி உலகம் தெரிய வேணும்.. இனிமேல் நீதான் தனியா இருக்க பழகோணும்..அதனால நீ தனியா ரயிலேறி போய் கல்லூரியில் சேர்ந்துகொள்.." என கண்டிப்புடன் கூறிவிட்டு பணம் கொடுத்து அனுப்பினார். அம்மா கண்ணீரோடு பலகார, பதார்த்த மூட்டை முடிச்சுகளுடன் விடைகொடுத்து அனுப்ப, கல்லூரிக்கு செல்ல மதியம் ஒரு மணியளவில் மதுரை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.. கிராமத்திலிருக்கும்போது வேட்டியுடன் இருந்து பழகிவிட்டதால் அன்று ரெயிலேறுவதற்கும் வேட்டியுடன் தான் நின்றிருந்தேன்..எனது ரெயில் வரவிருக்கும் நேரம் மதியம் 02:30. மிட்டாய் கடையை பார்ப்பதுபோல் நடைமேடையிலிருக்கும் பல்வேறு அறிவிப்பு பலகைகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.. நேரம் செல்ல செல்ல ரெயிலேறுவதற்கு பலரும் கூடிவிட்டனர்.   தஞ்சை மாவட்டம் எனக்கும் முற்றிலும் புதிது என்பதால், அருகில் நின்றிருந்த ஒரு இளவயது அன்பரிடம் "ஏங்க இந்த ரெயில் எத்தனை மணிக்கு ஊர் போய் சேரும்..?" என தயக்கத்துடன் விசாரித்தேன்.. அவர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, "நடுச்சாமம் ஆகிவிடும்..என்ன விசயமா அந்த ஊருக்கு நீங்க போறீங்க..?" என வினவினார். அப்பொழுது அவருடன் இன்னொரு நண்பரும் இணைந்துகொண்டார். நான் தயக்கத்துடன், "எனக்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர அனுமதி கிடைச்சிருக்கு.. நாளைக்கு முதல்நாள் காலேஜ்.. அதுதான் போறேன்.." என்றேன்.. உடனே இருவரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொண்டே, "நாங்களும் அந்த ஊருக்குதான் போறோம்.. நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்..? அப்பா என்ன தொழில் செய்கிறார்..?" என அன்பாக விசாரிதனர். நானும் "என் ஐயா ஒரு விவசாயி.." பதிலளித்தேன். "ஒங்க அப்பா பேரு..?" எனக் கேட்டனர்.  நான், 'இவர்கள் ஏன் இப்படி துருவுகிறார்கள்..?' என துணுக்குற்றாலும், 'சரி ஊரு வரை போய் சேர பேச்சு துணைக்கு உதவியாக இருக்கு'மென நினைத்து "என் ஐயா பேரு ........." என சொன்னேன். உடனே புதிதாக உடன்சேர்ந்த அந்த அன்பர் "ஏம்பா, ஒன்னை கஸ்டப்பட்டு வளர்த்து பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டிருக்காரே, அவரின் பேருக்கு முன்னால Mr. என குறிப்பிட்டு மரியாதையா சொல்ல மாட்டியா..? வேட்டியெல்லம் கட்டிட்டிட்டு வந்திருக்கே.. ஒனக்கு முன்னாடியே விசயமெல்லாம் தெரியுமா..? எங்களோட தானே ரெயிலில் வரப்போறே, ஒனக்கு இருக்கு கச்சேரி.." என்றார். நான் விக்கித்து அதிர்ந்து போனேன்.. ரெயிலும் வந்துவிட்டது.. எனக்கு பிடித்தது சனி..    (தொடரும்..)