Jump to content

பனி மனிதன் வடிவில் காட்சி தரும் Ultima Thule கோள் – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பனி மனிதன் வடிவில் காட்சி தரும் Ultima Thule கோள் – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு

சூரியனிலிருந்து 6.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோள் Ultima Thule. இந்த கோள் ஒரு பெரிய பனிமனிதன் போன்ற (snowman) வடிவில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

கோளின் துல்லியமான ஒளிப்படங்களை அமெரிக்க ஆய்வு அமைப்பின் New Horizons விண்கலம் வெளியிட்டுள்ளது. இரண்டு கோளங்கள் இணைந்து அந்த வடிவம் உருவானதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். New Horizons விண்கலம் Ultima Thule கோளை கடந்த செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற போது குறித்த ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Ultima Thule கோள் 2014ஆம் ஆண்டு முதல்முறையாகத் தொலைநோக்கியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர் அந்தக் கோள் வேர்க்கடலை போன்ற வடிவில் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/பனி-மனிதன்-வடிவில்-காட்ச/

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.