Jump to content

சண்டே பிரியாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சண்டே பிரியாணி?

செய்து சாப்புடுங்கோ, பொடி  மேனிக்காவோட

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி  ஆத்தி....  காணொளியை...  நாலாம் தரம் பார்க்கும் போது, மனிசியிடம் அம்பிட்டு போனேன். :grin:
"சண்டே பிரியாணி" பார்த்து... சண்டையில் முடிஞ்சு போச்சு..😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி மெனிக்கா சமைக்க வந்த மாதிரி தெரியல்ல.இவ என்ன ஊமையோ?

பிரியாணி மாதிரி தெரியல்ல நெல்லியடி கோழிப்புக்கை மாதிரியல்லோ இருக்கு.

3 hours ago, Nathamuni said:

செய்து சாப்புடுங்கோ, பொடி  மேனிக்காவோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்முறை முயன்றும் செய்முறை கண்டிலர் 

வன்முறைசெய் வஞ்சியின் அழகே .....!

                                                                                        தெருக்குறள்......!  🐔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமைச்ச ராசாத்தி வாயை திறந்து ஒரு வசனம் கூட பேசேல்லை....எல்லாம் செய்முறை தான்.....:grin:

என்ன ஒண்டு உப்பு புளி பாத்து சொல்ல ஒருத்தருமே இல்லை எண்ட பெருமூச்சு எனக்கு...:(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

மும்முறை முயன்றும் செய்முறை கண்டிலர் 

வன்முறைசெய் வஞ்சியின் அழகே .....!

                                                                                        தெருக்குறள்......!  🐔

உண்மைதான் சுவி.... காணொளியை பல முறை பார்த்தாலும்...
கவனச்  சிதறல் ஏற்பட்டு,  பிரியாணி செய்முறை மனதில் பதிய மாட்டேன்  என்று, அடம்  பிடிக்கின்றது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2019 at 1:40 PM, நந்தன் said:

கோழிப்புரியாணியா நாதம்ஸ்

நோ, நோ... சிக்கன் பிரியாணி...

உங்க ஓராள், மனிசி காரிட்ட, பேச்சும் வாங்கிக் கொண்டு,   இதுக்குள்ளயே சுழண்டு கொண்டு நிக்கிறார்.

நேத்து பாத்தவர், இண்டைக்கு நசுக்கிடாம, வந்து லைக் போட்டிருக்கிறார் எண்டால் பாருங்கோவன்....

On 1/6/2019 at 12:50 PM, தமிழ் சிறி said:

அடி  ஆத்தி....  காணொளியை...  நாலாம் தரம் பார்க்கும் போது, மனிசியிடம் அம்பிட்டு போனேன். :grin:
"சண்டே பிரியாணி" பார்த்து... சண்டையில் முடிஞ்சு போச்சு..😛

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நேத்து பாத்தவர், இண்டைக்கு நசுக்கிடாம, வந்து லைக் போட்டிருக்கிறார் எண்டால் பாருங்கோவன்....

அவர் பிரியாணியையா பார்த்தார்?நீங்க வேறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அவர் பிரியாணியையா பார்த்தார்?நீங்க வேறை.

ஓமோம், இங்க காஸ் அடுப்பெல்லா.... ஊரில விறகடுப்பு  தானே.... அதைப் பார்த்து, அந்தக் காலத்தை நினைச்சு, நினைச்சு ஏங்கி இருப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.