Jump to content

பாம்புகளுடன் தேனீர் – எங்கு தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

snake-coffe-shop.jpg

பாம்புகளுடன் தேனீர் – எங்கு தெரியுமா?

ஜப்பானில் சில ஆண்டுகளாக விலங்குகளை மையமாக கொண்டு இயங்கும் சில உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது டோக்கியோவில் snake café என்ற உணவகங்கள் சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடையில் 35 நஞ்சில்லாப் பாம்புகள் இருக்கின்றன.

ஒவ்வொரு பாம்பும் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு மேசையில் இருக்கும், அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேனீர் குடிக்கலாம், விரும்பினால் பாம்புகளைத் தொட்டுப் பார்த்து விளையாடவும் செய்யலாம்.

அந்தக் கடைக்கு இரண்டு ஆண்டுகளில் 40,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்துள்ளனராம். கடைக்குள் செல்ல பன்னிரண்டரை வெள்ளி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

snake café கடைக்கு வந்ததன் பின்னர் பாம்புகள் மேலான பயம் சற்றுக் குறைந்ததாகச் சிலர் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/பாம்புகளுடன்-தேனீர்-எங்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.