Jump to content

பொடி மேனிக்கே ரொட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வாங்க பொடி மேனிக்கே ரொட்டி தின்னலாம்.

 

அருமை .. அருமை .. இப்படியான செய்முறை காணொளிகளை மேலும் மேலும் இணைக்க வேண்டும் தோழர் .. 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வாங்க பொடி மேனிக்கே ரொட்டி தின்னலாம்.

 

பொடிமெனிக்கேயை ஒரு கை பார்க்காமல் விட மாட்டீங்க போல.

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

வாங்க பொடி மேனிக்கே ரொட்டி தின்னலாம்.

 

இவர் சிங்களத்து பொடி மெனிக்கே இல்லையே? பெயர் கரீனா என்றும் இந்திய சமையல் முறை (Indian recipe) என்றும் அல்லவா போட்டு இருக்கு

55 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை .. அருமை .. இப்படியான செய்முறை காணொளிகளை மேலும் மேலும் இணைக்க வேண்டும் தோழர் .. 😋

கரீனா கிச்சன் என்று தேடினால் இவரது பல காணொளிகள் கிடைக்கும்

https://www.youtube.com/results?search_query=Kareena+kitchen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இவர் சிங்களத்து பொடி மெனிக்கே இல்லையே? பெயர் கரீனா என்றும் இந்திய சமையல் முறை (Indian recipe) என்றும் அல்லவா போட்டு இருக்கு

கரீனா கிச்சன் என்று தேடினால் இவரது பல காணொளிகள் கிடைக்கும்

https://www.youtube.com/results?search_query=Kareena+kitchen

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. உடுப்பு விசயத்தை  வைச்சு பொடி  மேனிக்கே எண்டு முடிவு பண்ணியாச்சு....

இப்ப உங்களுக்கு, ரொட்டி வேணுமா, வேணாமா, ஒரு முடிவுக்கு வாங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இப்ப உங்களுக்கு, ரொட்டி வேணுமா, வேணாமா, ஒரு முடிவுக்கு வாங்கோ. 

தட்டையாக மொறமொறவெண்டு இருக்கும் ரொட்டி வேண்டாம். மெத்து மெத்துனு பஞ்சுபோல மிருதுவா இருக்கும் இட்லிகள் வேணும்😙. கிடைக்குமா!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தட்டையாக மொறமொறவெண்டு இருக்கும் ரொட்டி வேண்டாம். மெத்து மெத்துனு பஞ்சுபோல மிருதுவா இருக்கும் இட்லிகள் வேணும்😙. கிடைக்குமா!😋

Sorry, no இட்லி, only ரொட்டி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தட்டையாக மொறமொறவெண்டு இருக்கும் ரொட்டி வேண்டாம். மெத்து மெத்துனு பஞ்சுபோல மிருதுவா இருக்கும் இட்லிகள் வேணும்😙. கிடைக்குமா!😋

இவர் என்ன கேக்கிறார்? இவருக்கு என்னத்திலை பிரியம்? எண்டது எனக்கு விளங்கீட்டுது....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி மேனிக்கே..... ரொட்டி சுடுகிற , தோசைக்கல்லு... நடுவில் எண்ணை  நிக்கிறமாதிரி...
தாச்சி மாதிரியான டிசைனிலை  இருக்கு.
இதை  எங்கை வாங்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திதலையில் வெளுத்து எண்ணெயில் பொரிந்திருக்கும் 

பசலைஇல் பொடிமெனிக்கேகல்  ரொட்டி .....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.