-
Tell a friend
-
Topics
-
Posts
-
நினைச்சன் இரண்டு கதநாயகர்கள் நடிக்கிறான்கள் கதை இருக்கும் என்று நினைத்தேன் இதனால்த்தான் தியேட்டர் சென்று படம் பார்க்கிறதையே நிறுத்தி கனகாலம் ஆகிவிட்டது . AI செயற்கை நுண்ணறிவு கதை எழுதி ஒரு குறும்படம் யூடியூப்பிலும் வெளியிட்டு விட்டார்கள் இன்னும் பழிவாங்கும் கதையிலேயே நிக்கினம் தமிழ் சினிமா கூட்டம் . https://www.digitaltrends.com/features/solicitors-gpt3-future-of-filmmaking/
-
உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை! அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!
-
என்ன, என்னை உங்களுக்கு அடையாளமே தெரியவில்லையா? என்னைப்பற்றி நித்தியானந்தாவுக்கு சிஷ்யைகள் அள்ளிவைக்க, அவர் என்னை கைலாசாவை விட்டு கலைத்துவிட்டபின் இவரின் சீடராகிவிட்டேன்.😃 இவரைப்பற்றி அறிந்துகொள்ள இதோ: https://ta.m.wikipedia.org/wiki/போதி_தருமன்
-
யாழ் பல்கலைக்கழகத்தைத் திறந்துவைக்க வந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு யாழ்ப்பாணம் கொடுத்த பிரமாண்டமான வரவேற்பு https://www.facebook.com/ThamilaruviSiva/videos/2898218803835509
-
ஒவ்வொரு இரவுக்கும் உறக்கம் தொலைக்க ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.