தமிழ் சிறி 9,890 Report post Posted February 1 On 1/16/2019 at 8:51 PM, புங்கையூரன் said: தமிழ் சிறி குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்...! புங்கையூரான்... உங்கள், வாழ்த்துக்களுக்கு, மிக்க நன்றி. On 1/16/2019 at 10:29 PM, ராசவன்னியன் said: ராஜவன்னியன்... நீங்கள் தயாரித்த படத்தில், இருந்த உணர்வை... அன்று, நான் அனுபவித்தேன். நன்றி ஐயா. On 1/17/2019 at 1:44 AM, நிலாமதி said: பொறுப்பையுணர்வுடன் படித்து சித்தியடைந்த பிள்ளைகளுக்கு பாராட்டுக்கள் பெற்றோருக்கு வாழ்த்துக்கள். நிலாமதி அக்கா... உங்கள், வாழ்த்துக்கள் எமக்கு, மகிழ்ச்சி ஊட்டுகின்றது. நன்றி அக்கா. On 1/17/2019 at 3:41 AM, ஈழப்பிரியன் said: பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். ஈழப்பிரியன் அண்ணா.... உங்கள், பாராட்டுக்களும்... வாழ்த்துக்களுக்கும், நன்றி அண்ணா. On 1/17/2019 at 4:31 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said: தோழர் தமிழ்சிறி குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் 💐 புரட்சிகர தமிழ்தேசியன்... நீங்கள், தமிழ் நாட்டில்... இருந்து, அனுப்பிய.... வாழ்த்துக்களுக்கு, மிக நன்றி ஐயா. On 1/17/2019 at 4:53 AM, கலைஞன் said: வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தமிழ்சிறி! ஆமா, இதற்கு எத்தனை பெல்ட்டுகள் தேவைப்பட்டன? பழைய, புதிய, அறுந்த, அறாத எல்லா Belt பட்டிகளுடனும் நின்று (உங்கள் தோளில் இருபக்கமும் மாலையாக போடலாம்) படம் ஒன்று எடுத்து போடுங்கள் தமிழ்சிறி பார்ப்போம். கலைஞன்.... நீங்கள், யானை மாதிரி.... எல்லாவற்றையும்..... நினைவில், வைத்து இருப்பது... மகிழ்ச்சி சகோதரம். உங்கள், "பெல்ட்" பதிவை.. பாஞ்ச் பார்த்து, மகனிடம்.. நேரடியாகவே... கேட்டு விட்டார். அந்த நேரம்... என்ன நடந்தது, என்பதை... உங்கள் ஊகத்துக்கு, விட்டு விடுகிறேன்.😝 1 Share this post Link to post Share on other sites