Jump to content

கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப்

January 18, 2019

Prince.jpg?zoom=3&resize=335%2C199

பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான 97 வயதாக இளவரசர் பிலிப்பின் கார் நேற்று வியாழக்கிழமை சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விபத்தில் பாதிப்படைந்த இரு கார்களினதும் சாரதிகள் மது அருந்தி காரை செலுத்தினார்களா என மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் மது அருந்தவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தற்போது இளவர்சர் பிலிப் நலமாக இருக்கிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Prince-Philip-car-crash-3.jpg?resize=277

Prince-Philip-car-crash.jpg?resize=750%2

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா உந்தாளும் தண்ணியடிச்சுப்போட்டு ஓடியிருக்கு போலை.....பொலிஸ்காரர்   ஊதச்சொல்லீட்டாங்களாமெல்லே......tw_lol:

இண்டையான் நியூசை பாக்க ஏதோ சடையல் நடக்குது போலை கிடக்கு..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா உந்தாளும் தண்ணியடிச்சுப்போட்டு ஓடியிருக்கு போலை.....பொலிஸ்காரர்   ஊதச்சொல்லீட்டாங்களாமெல்லே......tw_lol:

இண்டையான் நியூசை பாக்க ஏதோ சடையல் நடக்குது போலை கிடக்கு..😄

உஸ் பெரிய வீட்டு சமாச்சாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ் பெரிய வீட்டு சமாச்சாரம்.

உவர் பிறிஞ்சர்! காசு பலமுள்ளவர். 97 வயதிலை கவுண்டு போனால் எங்களுக்கென்ன?

இப்ப 70 வயதுக்காரர் கார் ஓடேலுமோ எண்டெல்லே இஞ்சை ஆராய வெளிக்கிட்டுட்டாங்கள்.

Autofahren kann im Alter zur Belastung werden

 

இஞ்சை 67லை பெஞ்சன் எண்டது வேறை விசயம்.....கணக்காய் வர எல்லாத்தையும் தட்டி விடுறாங்கள். சிலோனிலை 55லை பெஞ்சனாம்.....அதுகு பிறகு ஆகா ஓகோ....:love:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.